ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் !

Go down

ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் ! Empty ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் !

Post by krishnaamma Thu Oct 09, 2014 1:51 pm

ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் !

ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் ! 6yaMih7T4uXPzlj36tcg+Tamil_News_396064400673

ஆந்திரா: ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளை மணிக்கு 150கி.மீ. வேகத்தில் ஹுட் ஹுட் புயல் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபர் அருகே வங்ககடலில் உருவாகியுள்ள புயலுக்கு ஹுட் ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. லாங் தீவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் மேலும் தீவிரமடைந்து வலுவான புயலாக ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மற்றும் ஒடிசா மாநிலம் கோபால்பூர் இடையே வரும் 12-ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மணிக்கு 150கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை அடுத்து ஒடிசாவில் பாரடீப், கோலாப்பூர் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பைலின் புயல் தாக்கிய போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக சமாளிப்பதற்காக ஒடிசா அரசு உளக அளவில் பாராட்டு பெற்றது.

அதே போல் இந்த முறையும் உயரிச்சேதம் ஏதும் இல்லாமல் புயல் பாதிப்பை சமாளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தலைநகர் புவனேஷ்வரில் முதலமைச்சர் நவின்பட்நாயக் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஒடிசாவில் உள்ள பாலாசோர், பாத்ராத், ஜெகத்சிங்பூர், பூரி, கஞ்சம், குர்தா, கஜபதி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அவசர நிலையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புபடையினரும், தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவிலும் முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹுட் ஹுட் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவை மிரட்டும் புதிய புயல் : நெருக்கடி நிலை அறிவிப்பால் பதற்றம்
» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்
» தைவானை மிரட்டும் பயங்கர புயல்
» பைலின் புயல்: ஒடிசா முதல்வர் வாகனத்தை மறித்த கிராம மக்கள்
» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum