Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு !
Page 1 of 1
ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு !
''உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வரும்போது, அதில் ஆஜராவது குறித்து யோசித்து வருகிறேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில் சட்டப்படி தண்டிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. அவரை எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லாமல், பலர் ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து விடவேண்டும் என துடிக்கின்றனர். அது நடக்காது என்பதை ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். இருந்தாலும், பாவம் ரொம்பவே முயற்சிக்கின்றனர்.ஜெயலலிதாவின் சட்ட ரீதியான முயற்சிகளுக்கு, நான் ஒரு போதும் குறுக்கே நிற்க மாட்டேன். முதலில் நீதிமன்றத்தையும், சட்டத்தையும், நீதிபதிகளையும் அவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பது குறித்து, அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டியது தான். சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்டதும், அதை ஏற்காமல், தமிழகம் முழுவதும் வழக்குக்கு அடிப்படை காரணகர்த்தாவான என்னையும், வழக்கை முறையாக விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவையும் கொச்சையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் அ.தி.மு.க.,வினர் விமர்சித்திருக்கின்றனர். போஸ்டர்கள், பேனர்கள் மூலமாக கொச்சைப்படுத்தும் வாசகங்கள், படங்களை எழுதி வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது குறித்து, விவரங்களை திரட்டி வருகிறேன்.
அதற்கு முன்பாக, ஜெயலலிதாவின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, அந்த வழக்கில், புகார்தாரர் என்ற வகையில் ஆஜராகி, ஜாமின் வழங்குவதற்கு தடையேற்படுத்துவது குறித்து யோசித்து வருகிறேன். இனியும் அ.தி.மு.க.,வினர், எதிர்மறையான போக்கில் இருந்து, தங்களை, திருத்திக் கொள்ளாவிட்டால், ஜாமின் வழக்கில் நான் ஆஜராவேன்.
அதனால், ஜெயலலிதாவுக்கு கடுமையான சிக்கல் ஏற்படும்.அதேபோல, இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் பவானி சிங் மீதும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. அவருடைய நடத்தையிலும் மாறுதல்கள் இருப்பதால், அதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவருடைய செயல்பாடுகள் இனியும் சரியில்லை என்றால், அதில் சட்டரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை செய்வேன். என்னைப் பொறுத்த வரையில் ஊழல் செய்தவர்கள் அவ்வளவு எளிதாக, சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பி விடக்கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார். சுப்ரீம் கோர்ட்டில் சாமி மனு: தமிழக மீனவர்களை, இலங்கை அதிபர் ராஜபக் ஷே விடுதலை செய்தது தொடர்பாக, சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, 'டுவிட்டர்' மூலம் கருத்து தெரிவித்தது தொடர்பாகவும், சாமிக்கு எதிராக ஐந்து அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சொல்லி, சாமி, நேற்று, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
நமது நிருபர் : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி
» 2ஜி வழக்கில் ஜாமின் : டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனு
» சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
» புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி
» கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
» 2ஜி வழக்கில் ஜாமின் : டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மனு
» சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
» புகார் வழக்கில் எப்.ஐ.ஆர்., கேட்பது முட்டாள்தனம்: ப.சிதம்பரத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி
» கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum