புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_m10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10 
37 Posts - 82%
heezulia
"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_m10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_m10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_m10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_m10"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் " Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் "


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Oct 09, 2014 9:52 am

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் "பிக் பில்லியன் டே" நடந்த குளறுபடிக்கு தனது வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார் இந்நிறுவனத்தின் தலைவர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால்.
சிங்கப்பூரில் பதிவான இந்நிறுவனம், கடந்த 6ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தள்ளுபடி மற்றும் சலுகை விலைகளை அறிவித்தது, இதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பெரும் அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இந்த விற்பனை இந்நிறுவனத்திற்கு சாதமாக அமையவில்லை. இது குறித்து இந்நிறுவன தலைவர்கள் வெளியிட்ட கடிதத்தில்...

ஐ எம் சாரி:
எங்களது வாடிக்கையாளருக்கு பிக் பில்லியன் டே மிகவும் சாதகமாகவும், மகிழ்ச்சி அளிக்க கூடயதாக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் அது எதிர்மறையாக அமைந்தது. இதற்கு நாங்கள் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

பிக் பில்லியன் டே:
இந்த நாளுக்கும் நாங்கள் பல மாதங்களாக உழைத்தோம், ஆனால் எங்களது கணிப்புகளுக்கும் அப்பார்பட்டு சில விஷயங்கள் நடந்துள்ளது, இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினர்.

வாடிக்கையாளர்:
அக்டோபர் 6ஆம் நாள் மட்டும் சுமார் 15 இலட்சம் பேர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பொருட்களை வாங்கியுள்ளனர். ஆனால் பலர் இச்சலுகையை பயன்படுத்த முடியவில்லை, வாடிக்கையாளரின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இது எங்களது நிறுவனத்திற்கு பெரும் இழப்பு.

விலை மாற்றம்:
சலுகை விலையில் குறிக்கப்பட்ட சில பொருட்களுக்கு திடீரென சாதாரண விலைக்கு மாறியது இதனால் வாடிக்கையாளர் மந்தியில் குழப்பம் ஏற்ப்பட்டது. இதற்கு தொழிற்நுட்ப கோளாறு தான் முக்கிய காரணம் எனவும் அதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்டார்.

அவுட் ஆஃப் ஸ்டாக்:
பல பொருட்கள் வெளியிட்ட சில மணி நேங்களிலேயே விற்று தீர்ந்தது. இதனால் பொருட்கள் தீரும் தருவாயில் பொருட்களை புக் செய்ய பலருக்கு புக் செய்த பொருட்கள் கேன்சல் ஆனது.

புக்கிங் கேன்சல்:
நிறுவன இருப்பில் இருக்கும் பொருட்களின் அளவை விட அதிகளவில் புக் செய்யததால் ஆர்டர்கள் கேன்சல் ஆனது. இதற்கு நாங்கள் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் வகையில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சச்சின் மற்றும் பின்னி பன்சால் தெரிவித்தனர்.

இணையதளம்:
இந்நாளில் அதிகளவில் அதிக வாடிக்கையாளர்கள் வரும் பட்சத்தில் நாங்கள் முன்கூட்டியே 20 மடங்கு டிராப்பிக்கை தாக்கும் பிடிக்கும் அளவிற்று 5000 சர்வர்களை நிறுவினோம். ஆனாலும் எங்கள் கணிப்பு தவிடுபொடு ஆகும் வகையில் வாடிக்கையாளர் குவிந்தனர். இதனால் 6ஆம் தேதியன்று பிளிப்கார்ட் தளம் பல முறை செயல் இழந்துப்போனது.

உலக மகா நடிப்படா சாமி..:
மக்களிடம் எப்படி எல்லாம் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் பிடுங்களாம் என்று யோசித்து பணியாற்றிய பன்சால் கூட்டணிக்கு முதல்ல ஒரு சல்யூட். இணையதளம் செயல் இழந்து போனதற்கு விலைஏற்றத்திற்கு முக்கிய காரணம் உண்டு. மேலும் பொருட்களின் விலையை முன்று மடங்கு உயர்ந்தி அதை உண்மையான விலையை விட அதிகமான விலைக்கு விற்று லாபம் பெற்றுள்ளது பிளிப்கார்ட் (எல்லா பொருட்களுக்கும் அல்ல.. சில பொருட்களுக்கும் மட்டும் தான்..)

ஊருக்கு நாளு பேரு:
இந்த தலைப்பில் ஒரு குறும்படம் வந்துள்ளது, அதில் கூறுவது போலவே. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் இந்நிறுவனம் எதற்கு இந்தியாவில் பதிவு செய்யாமல் சிங்கப்பூரில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பன்னாதான் நிறுவனத்தின் மீது எந்த வழக்கு போட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.

சதுரங்க வேட்டை:
சூது மற்றும் ஏமாற்றுதல் என்பது தற்போது அறிவு சார்ந்த செயலாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். மற்றவர்களை ஏமாற்றுவதன் முதல் படி அவனிடம் முதலில் ஆசையை (ஆஃப்ர், தள்ளுபடி) தூண்ட வேண்டும்.

ஆதிகாலம்:
பொதுவாக மக்கள் ஆதிகாலம் தொட்டு தள்ளுபடி, ஆஃபர்களை கண்டு மயங்கி வருகின்றனர். இப்படி தள்ளுபடி விலையில் வாங்கும் போது முதலில் அவன் நஷ்டத்திற்கு விற்கமாட்டான் என்று நினைவில்கொள்ள வேண்டும்.

காய்கறி கடைக்காரன்:
தெருவில் வயிற்று பிளைப்பிற்காக காய்கறி, பழங்கள் விற்பவனிடம் பேரம் பேசி வாங்கும் நாம், பெரும் கடைகளில் சத்தம் இல்லாமல் வாங்கி வருவோம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் 500ரூபாய் மதிப்புடைய பேன்டை, லீவிஸ் என்ற லேபில் போட்டவுடன் 3,500 ரூபாய் சிரித்துக்கொண்டே வாங்கி வருகின்றனர். இது தான் இன்றைய உலகம்.

Nandri:குட்ரிட்டன்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 10:05 am

ப்ளிப்கார்ட் பிராட்கார்ட் ஆனதா?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 09, 2014 11:23 am

முதலில் இந்த தள்ளுபடி என்ற வார்த்தையே பொய் என்பதை மக்கள் உணரவேண்டும் , இப்ப இங்கு மத்திய கிழக்கில் உள்ள இந்திய நிறுவனங்கள் / இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களிலும் இந்த தள்ளுபடி பேமஸ் ஆகிட்டு வருது சோகம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 11:47 am

//பொதுவாக மக்கள் ஆதிகாலம் தொட்டு தள்ளுபடி, ஆஃபர்களை கண்டு மயங்கி வருகின்றனர். இப்படி தள்ளுபடி விலையில் வாங்கும் போது முதலில் அவன் நஷ்டத்திற்கு விற்கமாட்டான் என்று நினைவில்கொள்ள வேண்டும்.

இது புரிந்தாலே பாதி problem solved தான் புன்னகை

காய்கறி கடைக்காரன்:
தெருவில் வயிற்று பிளைப்பிற்காக காய்கறி, பழங்கள் விற்பவனிடம் பேரம் பேசி வாங்கும் நாம், பெரும் கடைகளில் சத்தம் இல்லாமல் வாங்கி வருவோம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் 500ரூபாய் மதிப்புடைய பேன்டை, லீவிஸ் என்ற லேபில் போட்டவுடன் 3,500 ரூபாய் சிரித்துக்கொண்டே வாங்கி வருகின்றனர். இது தான் இன்றைய உலகம்.//

பாவம் , அவர்களிடம் 10 பைசாவுக்கு 1/2 மணி பேரம் பேசுவார்கள்...............




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக