புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_m10சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 7:17 am

சந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்! Lunar%20eclipse

ஜய வருடம், புரட்டாசி மாதம் 22ஆம் தேதி, பௌர்ணமி திதி, ரேவதி நட்சத்திரத்தில் இன்று (8ஆம் தேதி) மாலை 5.44 மணிக்கு சந்திர கிரகணம் நடக்கிறது. இந்த சந்திர கிரகணத்துக்கு 'க்ரஸ்யோதய பூர்ன கேது கிரண்ய சந்திரோதயம்' என்று பெயர். கிரகணம் பற்றி மேலும் பல தகவல்களை தருகிறார் குமாரசிவாச்சாரியார்.

கிரகணத்தின் போது என்னென்ன செய்ய கூடாது?

இன்று கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது. கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகண நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?

செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

இன்று 2 மணி 44 நிமிடத்தில் தொடங்கும் சந்திர கிரகணம், 2 மணி 54 நிமிடத்தில் 'கிரகண நிமீலனம்' என்ற பெயரில் சந்திரனில் பூமியின் நிழல் பரவத் தொடங்குகிறது. கிரகண மத்திம காலம் மாலை 4 மணி 24 நிமிடத்தை சொல்லலாம்.அந்த நேரத்தில் தான் பாதி கிரகணம் நடந்து கொண்டிருக்கும்.முழு கிரகணம் மாலை 4 மணி 54 நிமிடத்தில் தான் பிடிக்கும். பின்னர் கிரகண முடிவு காலம் அதாவது கிரகன் புண்ணிய காலம் மாலை 5 மணி 50 நிமிடத்தில் இருந்து 6 மணி 04 நிமிடத்தில் கிரகணம் முழுதுமாக முடிவடைகிறது. நமது தமிழகத்தை பொறுத்த வரை மாலை 5.54 மணிக்கு சந்திர உதயமாகும்.

கிரகண காலத்தில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும். பட்டம் கட்டிக் கொள்வதென்றால், பனைஓலையில், மஞ்சள் நூலை கட்டி, கிரகணத்துக்கான ஸ்துதியை எழுதி கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கிரகணம் முடிந்ததும், ஸ்நானம் செய்ததும் பட்டத்தை நீர்நிலைகளில் விட்டு விட வேண்டும்.

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியவைகள் என்ன?

கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். (கிரகண நேரத்தில் 3 முறை ஸ்நானம் செய்வது நல்லது). ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இன்று சிராத்தம் செய்ய இருப்பவர்கள், நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு செய்து கொள்ளலாம். கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள வேண்டும். இரவு 7 மணி 15 நிமிடத்திற்கு பிறகு உணவு உட்கொள்வது நல்லது.

கவனிக்க வேண்டியவைகள்

சந்திர கிரகணம், ரேவதி நட்சத்திரத்தில் நடப்பதால் ரேவதி, உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, அஸ்வினி, பூசம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. (சாந்தி பரிகாரம்- கேதுவுக்கு ஏற்ற 'கொள்' தானியத்தை ஸ்நானம் செய்து விட்டு ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்).

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.

இ.லோகேஸ்வரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக