Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
5 posters
Page 1 of 1
அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
Posted Date : 20:33 (08/10/2014)Last updated : 20:33 (08/10/2014)
'காரில்சென்று கொண்டிருந்த ஒருவர் இணைய தள தகவல் திருடர்களால் கொலை', 'ஈமெயில் அக்கவுண்ட் முடக்காமல் இருக்க மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது' என்பது போன்ற செய்திகளை நீங்கள் இனி வரும் காலங்களில் நாளிதழ்களில் படிக்க வாய்ப்புண்டு.
ஆமாம். இபோது உள்ள நவீன இணைய யுகத்தில் நாம் எந்த அளவிற்கு இணையக் கருவிகளை நமது அனைத்து விதமான செயல்களுக்கும் எளிதாகப் பயன்படுத்தி வருகிறோமோ, அதே அளவிற்கு அதில் இருந்து வெளிப்படவுள்ள ஆபத்துகளும் அதிகம் இருக்கும் என்று அமெரிக்க இணையதள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இப்போது ஷாப்பிங் முதல் மருத்துவமனை பில்கள் முதற்கொண்டு அனைத்தையும் வெகு சுலபமாக இருந்த இடத்தில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்ற சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் கிரெடிட் கார்டு தகவல்களை வைத்து பணம் கொள்ளையடிப்பது அதிக அளவு நடந்து கொண்டிருந்தது. தற்போது உலகம் முழுக்க எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அவை பெருமளவு குறைக்கப்பட்டாலும், அவ்வப்போது நடப்பது பற்றி நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
அதுபோல, இனி வரும் காலங்களில் இணையத்தைப் பயன்படுத்தி நாம் பயன்படுத்தும் சாதனங்களைக் கட்டுப்படுத்தி நம் தகவல்கள், உடமைகள் என அனைத்தையும் பறிக்க வாய்ப்புண்டு என்பது தான் அவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியான செய்தி. இதனைப் பலர் கேலி செய்யலாம். ஆனால், அதன் தீவிரத்தை உணரும்போதுதான் அதில் எத்தனை பெரிய பயங்கரம் உள்ளது என்பதை உணர முடியும்.
ஐரோப்பிய உளவுத்துறை நிறுவனமான யூரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று வளர்ந்து வரும் இந்த தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் முதல் கார், வீடு வரை அனைத்தும் இணையத்தில் இணைக்கப்பட்டு விட்டன. ஆனால், அதற்கான சேப்டி புரோட்ட்டோகால்கள் சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய அளவில் எளிமையாக உள்ளன. அப்படி இருப்பதால், ஹாக்கர்களும் இதனை எளிதாக உட்புகுந்து கட்டுப்படுத்த வழிவகுக்கின்றன.
இணையத்தில் இணைக்கப்பட்ட வீட்டிற்குள்ளேயோ அல்லது காரிலோ நீங்கள் இருக்கும்போது அதனை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தால் உங்களை மிரட்டிப் பணம் பிடுங்கவோ, பிணையக் கைதியாக்கவோ முடியும். கொலைகள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. 2014ஆம் ஆண்டிற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ராஸ்முஸன் கூறுகையில், ''இப்படி கட்டமைக்கபட்ட புரோகிராம்களுக்குள் ஊடுருவ ஹாக்கர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள். இப்போது அதற்கான சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 'இணையக் கொலைகள்' நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் நம் தொழில்நுட்ப அறிஞர்கள் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இணையத்தின் மூலம் ஒரு தனிப்பட்ட நபரை மிரட்டிப் பணம் பறிப்பது, அவரது தகவல்களைத் திருடி பிளாக் மெயில் செய்வது, அவரது சாதனத்தை ஹாக் செய்து அதன் மூலம் அவர்களைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் நடைபெற வாய்ப்புக்ள் அதிகம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-மா.அ.மோகன் பிரபாகரன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
தமிழ்நேசன் அவர்களே இன்று பல அறியபாதுகாப்பு தகவல்களைஅளித்துள்ளீர்கள்...நன்றி..
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் பல்வேறு தகவல்கள் மற்றும் சிகிச்சை விவரங்கள் இணையத்தில் சேகரிக்கப் படுகின்றன.மேலும் இன்றைய நவீன மருத்துவ உபகரணங்கள் இணையத்தில் சேகரிக்கப்படுவது மட்டுமின்றி இணையத்தின் மூலமாகவே சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.இவையும் ஹாக்கர்கள் பெரிய அளவில் தீமை விளைவிக்க அதிக வாய்ப்பு உண்டு என அஞ்சுகின்றனர்.
Narayanan C- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014
Re: அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1094336Narayanan C wrote:பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் பல்வேறு தகவல்கள் மற்றும் சிகிச்சை விவரங்கள் இணையத்தில் சேகரிக்கப் படுகின்றன.மேலும் இன்றைய நவீன மருத்துவ உபகரணங்கள் இணையத்தில் சேகரிக்கப்படுவது மட்டுமின்றி இணையத்தின் மூலமாகவே சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.இவையும் ஹாக்கர்கள் பெரிய அளவில் தீமை விளைவிக்க அதிக வாய்ப்பு உண்டு என அஞ்சுகின்றனர்.
ஆமாம் 'ஈசன்' என்கிற படத்தில் காண்பித்தார்களே...............நாணயத்துக்கு இரண்டுபுறம் எப்போதுமே உண்டே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
நாராயணன் , அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» குற்றங்கள்.....
» இணைய குற்றங்கள் !
» நியாயப்படுத்தப்படும் குற்றங்கள்...!
» போர்க் குற்றங்கள்- கைநூல்
» பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்
» இணைய குற்றங்கள் !
» நியாயப்படுத்தப்படும் குற்றங்கள்...!
» போர்க் குற்றங்கள்- கைநூல்
» பிற மாநிலங்களில் குற்றங்கள் : கருணாநிதி பட்டியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum