புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அண்ணல் பற்றி அறியாதவை! I_vote_lcapஅண்ணல் பற்றி அறியாதவை! I_voting_barஅண்ணல் பற்றி அறியாதவை! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணல் பற்றி அறியாதவை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:41 pm

அண்ணல் பற்றி அறியாதவை! FVAtGesSm4vTnrZ44sAA+E_1412246385

நமது பெரும் அன்பிற்கு உரிய காந்தியடிகளின் பிறந்த நாள் - அக்டோபர் 2.
இந்தியர் தம் வாழ்வில் மறக்க முடியாத முக்கிய நாட்களில் இதுவும் ஒன்று. அவரின் பிறந்தநாள் காலத்தில் அவரை பற்றி அதிகம் அறிந்திராத செய்திகளை தெரிஞ்சிக்கோங்க பட்டூஸ்.

அதிகம் (பிடி)க்கப்பட்டவர்!
காந்திஜிக்கு புகைப்பட கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.

பறக்காத தேசப்பிதா!
உலகத்து நாடுகளில் எல்லாம் காணக்கிடைக்காத மகான் காந்தி. அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவராய் இருந்தார். ஆயினும், மகாத்மா தனது வாழ் நாளில் ஒருமுறை கூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை.

டாக்குமெண்டரி எடுத்த (த)மிழர்!
காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசிவரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணி செய்து மறைந்து போனார்.

கொண்டாடவில்லை!
இந்தியாவின் சுதந்திரம் என்பது காந்திஜி யின் உயிர் இலக்கு. இந்தியாவின் முதல் சுதந்திர தினமான 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்து செய்தி கூட மகாத்மா அனுப்ப வில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங் களினால் மனம் நொந்து காணப்பட்டார்.

கையெழுத்தா இது?
காந்திஜி ஒரு விஷயத்துக்காக மிகவும் வருந்துவதுண்டு. அது, அவருடைய கை யெழுத்தை குறித்த ஒன்று. கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் அவருடைய கையெழுத்து அவருக்கு வருத்தத்தை தந்தது.

கந்தையானாலும் தந்தை அதனை...!
கிழிந்த துணிகளை தானே தைத்து கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவு தான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகிற உடைகள் மிக தூய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.

விலைமதிப்பிட முடியாத பொக்கிஷம்!
ஒருசமயம் காந்திஜி தன்னை சந்திக்க வந்திருந்த ஒருவருக்கு35 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது தன் அருகில் இருந்த தனி செயலர் வி.கல்யாணத்திடம் கடனாக அந்த தொதையை பெற்று, வந்திருந்த வருக்கு கொடுத்தார்.
பின்னர் கல்யாணத்துக்கு பணம் கொடுக்க காசோலையாக வழங்கினார்.
காந்திஜி அன்று (20-1-1948) வழங்கிய காசோலையை கல்யாணம் (29-1-1948) அன்று பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தினார்.
மறுநாள் (30-1-1948) மகாத்மா காந்திஜி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பட்டார். காந்திஜி கடைசியாக கொடுத்த அந்த காசோலையை வாங்கிய கல்யாணம், அதை விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலைமிக்கது அது அல்லவா!

நோபலுக்கு கொடுத்து வைக்கவில்லை!
நோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப் பட்டதால், நோபல் பரிசுக் குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப் போவதில்லை என்று அறிவித்தது.
நோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான மார்டின் லூதர் கிங் ஜுனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

வளரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:42 pm

பசியை போக்க பணம் தந்தார்!

தென் ஆப்பிரிக்காவில் அவர் வசித்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15 ஆயிரம் டாலர். இந்த தொகை, இப்போது கூட இந்தியர்களின் கனவுத் தொகையாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் அவர் பணத்தை குவித்தாலும், அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சக இந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர்.

பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியை போக்க தன் வருமானத்தில் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.

சீமானை போல இருந்தவர்!

சுதந்திர போராட்டத்தில் அவர் ஈடு பட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணி அணிந்திருந்தார்.
இந்திய நாட்டின் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த அவல நிலையை கண்டுதான் அவர் சட்டை போடுவதையே விட்டு விட்டார். அவர் இதற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா? அதாவது இந்திய அடிமைத் தனம் பற்றி அவர் அதிகம் அறிந்திராத காலம் அது. லண்டனில் அவர் இருந்த போது பட்டுத்தொப்பி, கணுக்காலுறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.

ஆசிரியர் ஆங்கிலம்!

ஆங்கிலம் என்றால் ஆங்கிலம் மட்டு மல்ல, அதிலும் இங்கிலாந்து ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஏன் இந்திய ஆங்கிலம் என பல வகை உண்டு. தமிழில் சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ், கோவை தமிழ் என இருப்பது போல ஆங்கிலத்திலும் பலவகை உண்டு.

காந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்கு காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லி கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள்.

அந்த மயக்கும் சிரிப்பு!

காந்திஜியின் அடையாளங்களில் ஒன்று - அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்பு.
வயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அவர் அதை எப்போதும் அணிவதில்லை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Wed Oct 08, 2014 1:46 pm

அருமையான அரிய தெரிந்திராத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி
paiyaan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் paiyaan

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 2:04 pm

பறக்காத தேசப்பிதா!

உலகத்து நாடுகளில் எல்லாம் காணக்கிடைக்காத மகான் காந்தி. அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவராய் இருந்தார். ஆயினும், மகாத்மா தனது வாழ் நாளில் ஒருமுறை கூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை.


இது உண்மையானால்..............அவர் எப்படி லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா போனார்? அநியாயம் அநியாயம் அநியாயம் யாராவது சொல்ல முடியுமா?.........கப்பலில் போனாரா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக