ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது !

Go down

உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது ! Empty உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது !

Post by krishnaamma Tue Oct 07, 2014 7:22 pm

உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது ! 2KtpriG5TRO1EfT1h53h+Tamil_News_269782662392

புதுடெல்லி: உலகம் முழுவதிலும் உடல் பருமன் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன வாழ்க்கைக்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களும் மாறியதால், உடல் பருமனுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது நோய்களுக்கு வாயிலாக இருக்கிறது. எனவே, உடல் நலத்தின் மீதான அக்கறை அதிகரிப்பு காரணமாக, கட்டுக்கோப்பாக உடலை வைப்பதற்கும், கொழுப்பு சதையை கரைக்கவம் உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவதால் உடல் பருமன் குறையும் என்பதால், சைக்கிளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.சைக்கிள் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 கோடி சைக்கிள்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இவற்றில் 60 சதவீத சைக்கிள்கள் சாதாரண மாடலாகவும், 40 சதவீதம் பிரிமியம் ரக சைக்கிள்களாகவும் உள்ளன. பிரிமியம் ரக சைக்கிள்கள் 8,000, 12,000 என அதிக விலை கொண்டவை. இவற்றை அதிக வருவாய் பிரிவினர் விரும்பி வாங்க தொடங்கியுள்ளனர். இதுதவிர, கவர்ச்சிகரமான வடிவமைப்பு காரணமாக சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியிலும் இத்தகைய சைக்கிள்கள் வரவேற்பு பெறுகின்றன.

இதனால் சாதாரண சைக்கிள்கள் விற்பனை ஓராண்டில் 3% முதல் 5 % வரை சரிந்துள்ளது. சாதாரண சைக்கிள்கள் பெரும்பா லும் அரசின் இலவச திட்டங்களுக்காகவே வாங்கப்படுகின்றன என்று சைக்கிள் உற்பத்தியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். சைக்கிள் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சைக்கிள் சந்தையின் ஒட்டுமொத்த விற்பனை சரிந்திருந்தாலும், மக்கள் சாதாரண சைக்கிள்களில் இருந்து நவீன மாடல்களில் வரும் பிரிமியம் சைக்கிள்களுக்கு மாறத்தொடங்கி விட்டனர். இவ்வாறு நவீன மாடல் சைக்கிள்களை கட்டுக்கோப் பான உடலை விரும்புவோர், சிறுவர்கள் என இரண்டு பிரிவினர் விரும்புகின்றனர்’’ என்றார்.

மற்றொரு உற்பத்தியாளர் கூறுகையில், ‘‘ஒரு காலத்தில் சைக்கிள் என்பது அன்றாட வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்று சைக்கிள் வாங்குவோரின் நோக்கம் வேலைக்கு செல்வதற்கு அல்லாமல் உடற்பயிற்சிக்காக என்பதே பிரதானமாக உள்ளது’’ என்றார். பிரபல சைக்கிள் நிறுவன இயக்குனர் கூறுகையில், ‘‘12 ஆண்டுகளுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 100 சைக்கிள்கள் தயாரித்தோம். இதில் 70 சாதாரண சைக்கிள்கள், 30 சாதாரண சைக்கிள்கள். இன்று நாள் ஒன்றுக்கு 3,000 சைக்கிள்கள் தயாரிக்கிறோம். இதில் 70 சதவீதம் பிரிமியம் ரக பேன்சி சைக்கிள்கள்தான்’’ என்றார்.

நன்றி : தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது ! Empty Re: உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது !

Post by krishnaamma Tue Oct 07, 2014 7:28 pm

ஏதோ ஹெல்தி யாக இருந்தால் சரி புன்னகை இங்கு பெங்களூரில், இன்போசிஸ் இல் அவர்களின் campus உள்ளே இன்னும் அங்கும் போய் வருவதற்காக சைக்கிள் தான் பயன் படுத்துகிறார்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சூடுபிடிக்கிறது டாக்டர் கொலை வழக்கு!
» என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் மணிவண்ணன்
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
»  சூடுபிடிக்கிறது மாநிலங்களவைத் தேர்தல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum