புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
137 Posts - 79%
heezulia
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
1 Post - 1%
Pampu
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
302 Posts - 78%
heezulia
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
8 Posts - 2%
prajai
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நண்பனுடையது! Poll_c10நண்பனுடையது! Poll_m10நண்பனுடையது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனுடையது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 9:06 pm

ஹரீஷ் பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஹரீஷின் விலை உயர்ந்த பேனா தவறுதலாக, அந்த விளையாட்டு மைதானத்தில் விழுந்தது.

ஹரீஷின் பிறந்தநாள் பரிசாக அவனுடைய மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து, அவனுக்கு வழங்கியிருந்தார்.

ஹரீஷ் வீட்டிற்கு வந்த பின்புதான், அவனுடைய பேனா தொலைந்து போனது அவனுக்குத் தெரிந்தது. அவன் மிகவும் மன வேதனை அடைந்தான். அது விலைமதிக்க முடியாத பொருளாக இருந்தபோதும், அதன் பின்னணியில் இருந்த அவனுடைய மாமாவின் அன்பு அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.

ஹரீஷின் பள்ளித்தோழன் குமார், அந்த விலை மதிக்க முடியாத பேனாவை அந்த விளையாட்டு மைதானத்திலிருந்து கண்டெடுத்தான். ஹரீஷ் அந்தப் பேனாவை வைத்திருந்த போது பள்ளித் தோழனான குமாருக்கு அதன்மேல் ஆசை இருந்தது.

அதை எப்படியாவது தான் திருடி விட வேண்டும் என எண்ணியிருந்தான். ஆனால், இப்போது அதுவே அவனுடைய கையில் அகப்பட்டுக் கொண்டது. அதை எடுத்து தன் வீட்டிலிருந்த ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்ததான்.

ஹரீஷ் விரைந்து சென்று தான் விளையாடிய இடங்களிலெல்லாம் தன் பேனாவைத் தேடினான். அது அங்கு இருந்தால்தானே அவனுக்குக் கிடைப்பதற்கு? அதைத்தான் குமார் எடுத்து ஒளித்து வைத்து விட்டானே? அவனுக்கு எப்படி அது தெரிய போகுது.

பேனா கிடைக்காத வேதனையில் ஹரீஷ் மனவருத்தத்துடன் மீண்டும் வீடு வந்து சேர்ந்தான்.
பேனாவைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருந்த குமாருக்கு மனசாட்சி உறுத்தியது. திருடுவது என்பது இயல்புக்கு மாறான செயல். அதைச் செய்யக்கூடாது. நானே ஹரீஷ் பையிலிருந்து பேனாவை எடுக்கவில்லையென்றாலும் கூட, நான் கீழே கண்டெடுத்த பேனா ஹரீஷ் பேனா என்பதை அவன் நன்றாகவே அறிவான்.

அவ்வாறு இருக்கும் போது அதனை ஹரீஷிடம் ஒப்படைப்பதுதான் முறை. அதனைத் தானே வைத்திருப்பது கூட திருட்டுதான். இதை அவனுடைய மனசாட்சி தெளிவாக அவனுக்கு உரைத்தது. அவனது மனம்,"மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும்போது அவனிடம் ஒப்படைத்துவிடு' என்று அறிவுரை கூறியது.

மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு வந்த ஹரீஷிடம் சென்றான் குமார். ""ஹரீஷ் உன்னுடைய மாமா உனக்கு அன்பாகப் பரிசளித்த விலை உயர்ந்த பேனாவை நான் விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்தேன். அதை உடனே உன்னிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதன் மீது இருந்த ஆசையால் அதை நான் உன்னிடம் ஒப்படைக்கவில்லை. உரிய பொருளை உரியவரிடம் ஒப்படைக்காமல் இருப்பது கூட திருட்டுத்தான் என்பதை மனசாட்சி என்னை உறுத்தியது. அதனால்தான் இதை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன்,'' என்று கூறி, அந்தப் பேனாவை கொடுத்தான். தன் பேனா கிடைத்த மகிழ்ச்சியில் ஹரீஷ் அப்படியே குமாரை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

""நீ தாண்டா என்னுடைய உண்மையான நண்பன்!'' என்று அவனைப் பாராட்டினான்.
குட்டீஸ்! நல்ல பழக்கங்கள் அல்லாத செயல்களை செய்யக்கூடாது. திருடுவது நல்லபழக்கம் அல்ல. எனவே அதைச் செய்யக்கூடாது!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 14, 2014 2:38 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக