ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !

2 posters

Go down

ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !  Empty ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !

Post by krishnaamma Tue Oct 07, 2014 3:32 pm

புது டில்லி:"ஸ்கைப்' இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

"ஸ்கைப்' என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும். ஸ்கைப் மென்பொருள் வசதி மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு இணையத் தொடர்பு பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், மலிவான கட்டணத்தில் பார்த்துப் பேசி மகிழ முடியும் என்பதால், மிகுந்த வரவேற்பை "ஸ்கைப்' பெற்றது.

வருமானம் பாதிப்பு:

அதேநேரத்தில், ஸ்கைப் சேவையினால் தங்களது வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாக இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டின. இந்த நிலையில், ஸ்கைப்'பின் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

உள்ளூர் வசதி கட்:

நவம்பர் 10 ஆம் தேதியுடன் ஸ்கைப் வசதி மூலம் இந்தியாவில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகள் இடையேயான உள்ளூர் அழைப்பு வசதி ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ளசெல்போன்கள், தொலைபேசிகளுக்கும் ஸ்கைப் வசதி மூலம் இலவசமாகப் பேசிக்கொள்ளும் வசதி தொடர்ந்து நீடிக்கும்.

மேலும், ஸ்கைப் மூலமான வை-பை, குறுஞ்செய்தி வசதிகளை இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாப்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாய்ஸ் அழைப்புகளை இனி அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப்., அறிவித்துள்ளது.

நன்றி : தினமலர்

செல்போன்கள் மூலம் இணையதளம் பார்ப்பதற்கான கட்டணம் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் 100 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு
ஏர்டெல் நிறுவனம், தனது மொபைல் இண்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை 33 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி வருகின்றன.

இம்மூன்று நிறுவனங்களும் மொபைல் இண்டர்நெட் சந்தையில் 57 சதவிகித பங்கை வைத்துள்ளன.

நன்றி : வெப் துனியா


Last edited by krishnaamma on Tue Oct 07, 2014 7:50 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !  Empty Re: ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !

Post by ராஜா Tue Oct 07, 2014 6:46 pm

மைக்ரோசாப்ட் இப்படி தான் தன தலையில் மண்ணை அள்ளி போட்டுகொள்வார்கள். ஏற்கனவே வைபர் , whatsapp இருவரும் இந்திய சந்தையில் பெருமளவில் பிடித்துவிட்டார்கள். இவர்கள் எவனோ போட்ட எலும்புத்துண்டை தின்னுட்டு இதுபோல பண்ணுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !  Empty Re: ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !

Post by krishnaamma Tue Oct 07, 2014 6:57 pm

ராஜா wrote:மைக்ரோசாப்ட் இப்படி தான் தன தலையில் மண்ணை அள்ளி போட்டுகொள்வார்கள். ஏற்கனவே வைபர் , whatsapp இருவரும் இந்திய சந்தையில் பெருமளவில் பிடித்துவிட்டார்கள். இவர்கள் எவனோ போட்ட எலும்புத்துண்டை தின்னுட்டு இதுபோல பண்ணுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1093579

எனக்கு புரியலை ராஜா, லோக்கல் என்றால், உள்ளுரிலே யே இதில் பேசுகிறார்களா என்ன? ....கொஞ்சம் சொல்லுங்களேன்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !  Empty Re: ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேவைக் கட்டணம் இல்லாமல் வங்கிகளில் பணப் பரிமாற்றம்*ஏப்.,1 முதல் "சி.டி.எஸ்., செக்' அவசியம்..
» 'ஆதார்' விபரங்களில் திருத்தமா? சேவை கட்டணம் திடீர் உயர்வு
» வங்கி சேவை கட்டணம்; இன்று முதல் விலக்கு
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு
» பேப்பர் விலை இரு மடங்கு உயர்வு; ஏப்.1 முதல் கட்டணம் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum