புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணோ ஒருத்தி, புடவையோ ஆயிரம் - விடுகதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1) அர்த்த ராத்திரி ஆட்டம், அஞ்சாறு பேர் வந்தால்
ஓட்டம் - அது என்ன?
-
2) அந்தரத்தில் பறக்கும் பறவை அல்ல, அழகான
வால் உண்டு, குரங்கும் அல்ல - அது என்ன?
-
3) அடி மத்தளம், இலை பர்வதம், குலை சிறிது
காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு - அது என்ன?
-
4) அங்கமுத்து வாசலிலே கொங்குமுத்து ஆடுது
அதையெடுத்து வாயில் போட்டால் திக்குமுக்கு
ஆடுது - அது என்ன?
-
5) ஆடி ஆடி அசையும் மலை..! - அது என்ன?
-
6) எட்டாத கொம்பிலே மிட்டாய் பொட்டலம் தொங்குது -
அது என்ன?
-
7) ஒற்றைக்க்கால் குள்ளனுக்கு எட்டுக் கைகளாம் -
அது என்ன?
-
8) கடல் நீரில் வளரும், மழை நீரில் மடியும் - அது
என்ன?
-
9) பெண்ணோ ஒருத்தி, புடவையோ ஆயிரம் -
அது என்ன?
-
10) சிறு தூசி விழுந்து குளமே கலங்கியது -
அது என்ன?
-
---------------------------------
தொகுத்தவர்: எஸ்.நித்திஷ் கௌஷல் & ஆர்.ஐஸ்வர்யா
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
1. திருட்டு
3. வாழை
9. அதிமுக அம்மா
10. கண்
3. வாழை
9. அதிமுக அம்மா
10. கண்
க்ளூ...
-
.1)....வருது ...வருது ..குடை கொண்டு வா
-
4) ஆந்திரா அயிட்டம் என்றால் காரம் அதிகம்
-
5) நாலு குருடர்கள் சேர்ந்து பார்த்ததாக ஒரு கதை இருக்கு...
-
6) சூரணத்தை இதில்தான் குழைத்து சாப்பிடணும்
-
7) அர்த்த ராத்திரியிலே ....பிடிப்பானாம்...!
-
8) இல்லாத பண்டம் குப்பையிலே
-
9) உரித்தால் ஒண்ணுமில்லை

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
1) அர்த்த ராத்திரி ஆட்டம், அஞ்சாறு பேர் வந்தால்
ஓட்டம் - அது என்ன?
எலியா?
-
2) அந்தரத்தில் பறக்கும் பறவை அல்ல, அழகான
வால் உண்டு, குரங்கும் அல்ல - அது என்ன?
பட்டம்
-
3) அடி மத்தளம், இலை பர்வதம், குலை சிறிது
காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு - அது என்ன?
வாழை மரம்
-
4) அங்கமுத்து வாசலிலே கொங்குமுத்து ஆடுது
அதையெடுத்து வாயில் போட்டால் திக்குமுக்கு
ஆடுது - அது என்ன?
மிளகாய்
-
5) ஆடி ஆடி அசையும் மலை..! - அது என்ன?
6) எட்டாத கொம்பிலே மிட்டாய் பொட்டலம் தொங்குது -
அது என்ன?
-மாதுளை
7) ஒற்றைக்க்கால் குள்ளனுக்கு எட்டுக் கைகளாம் -
அது என்ன?
சிலந்தி
8) கடல் நீரில் வளரும், மழை நீரில் மடியும் - அது
என்ன?
உப்பு
-
9) பெண்ணோ ஒருத்தி, புடவையோ ஆயிரம் -
அது என்ன?
வெங்காயம்
10) சிறு தூசி விழுந்து குளமே கலங்கியது -
அது என்ன?
கண்
-
---------------------------------
தொகுத்தவர்: எஸ்.நித்திஷ் கௌஷல் & ஆர்.ஐஸ்வர்யா
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேலே கொடுத்துள்ள விடைகள் சரியா ராம் அண்ணா ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2