Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters
Page 7 of 18
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
யினியவன் wrote:Nalla mika mika nalla munnuthaaranam.
Ayyaavum moottai mudichchoda ready aakattum.
என்ன ஆச்சு இன்று ? தமிழ் வரலையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெ.,ஜாமின் மனுவை நிராகரித்தார் நீதிபதி; நொடிப்பொழுதில் அதிரடி மாற்றம்!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வுக்கு இன்று மதியம் ஜாமின் கிடைத்தததாக தகவல் பரவியது. ஆனால் நீதிபதி தனது உத்தரவில் திடீர் அதிரடியாக ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என தனது உத்தரவை பிறப்பித்தார்.
இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜெ., உள்ளிட்ட 4 பேரும் பெரும் ஊழல் குற்றம் புரிந்துள்ளனர். லாலுகூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமின் வழங்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு ஊழல் எதிரானது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்: ஜெத்மலானி ; ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம். என ராம்ஜெத்மலானி கூறினார்.
நன்றி : dinamalar
இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜெ., உள்ளிட்ட 4 பேரும் பெரும் ஊழல் குற்றம் புரிந்துள்ளனர். லாலுகூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமின் வழங்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு ஊழல் எதிரானது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்: ஜெத்மலானி ; ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம். என ராம்ஜெத்மலானி கூறினார்.
நன்றி : dinamalar
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
பாலாஜி wrote:ஜாமீன் கிடைக்கவில்லை ..
வஞ்சர மீன் இருக்காம் வௌவால் மீன் இருக்காம் அவளவு ஏன் விண்மீன் கூட இருக்காம் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம் .... கடலிலே இல்லையாம்
எஸ்.......எஸ்......எஸ்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
எனக்கும் தான்....நான் கோவமாய் டிவி ஐ அணைத்து விட்டு படுத்துக்கொண்டேன்...............பிறகு நான் இன்று போட்ட பதிவில் ஒன்றை திருத்த வேண்டும் என்கிற எண்ணம் வந்தது..எனவே மீண்டும் உள்ளே வந்தேன்....பார்த்தல் ரமணின் ஐயா பதிவு போட்டிருக்கிறார் ...ஜாமீன் இல்லை என்று...................வாவ் ! என்று சந்தோஷமாகிவிட்டது....உடனே கிருஷ்ணா அப்பாக்கும் , கிருஷ்ணாவுக்கும் செய்தி அனுபிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி
நீதியை காப்பாற்ற கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே மா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093542jaameenum varala tamizhum varala.krishnaamma wrote:யினியவன் wrote:Nalla mika mika nalla munnuthaaranam.
Ayyaavum moottai mudichchoda ready aakattum.
என்ன ஆச்சு இன்று ? தமிழ் வரலையா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
இந்த படத்தை போட்டு நியூஸ் 9 இல் ......இப்படி எழுதி இருக்காங்க..
NO BAIL ONLY JAIL !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093546யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093542jaameenum varala tamizhum varala.krishnaamma wrote:யினியவன் wrote:Nalla mika mika nalla munnuthaaranam.
Ayyaavum moottai mudichchoda ready aakattum.
என்ன ஆச்சு இன்று ? தமிழ் வரலையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதலமைச்சர் பன்னீர் செல்வம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Anukunga anukunga azhukuni koottamae.
Supreme courtin parindhurayin padi thaan niraakarikkap pattathunnu sonnatha paarunga.
Konja naal ulla vekkattum. Onnum kuraindhu vidaathu.
Supreme courtin parindhurayin padi thaan niraakarikkap pattathunnu sonnatha paarunga.
Konja naal ulla vekkattum. Onnum kuraindhu vidaathu.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093546யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093542jaameenum varala tamizhum varala.krishnaamma wrote:யினியவன் wrote:Nalla mika mika nalla munnuthaaranam.
Ayyaavum moottai mudichchoda ready aakattum.
என்ன ஆச்சு இன்று ? தமிழ் வரலையா?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Similar topics
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
Page 7 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|