ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 11:07 am

First topic message reminder :

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் Tue Oct 07, 2014 4:31 pm

Nd tv yum appadiththaan solkirathu ayya

Master Poster கான்செல்

Vera matter ready pannittu varom

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 4:32 pm

T.N.Balasubramanian wrote:ஜாமீன் மறுக்கப்பட்டதாக செய்தி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093529

அப்படியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 4:35 pm

ஆமாம் ஐயா.......டிவி போட்டேன் ...இப்போ சொல்கிறார்கள்...............ஆனால் அதற்குள் மக்கள் ஏன்னா ஒரு ஆட்டம் போட்டார்கள் தெரியுமா? ஜெயா டிவி இல் காட்டினார்கள் .............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 4:36 pm

ம்.........நியூஸ் 9 இல் கூட காட்டிவிட்டர்கள் .....நோ ஜாமீன் .....................வாவ்!  என்னஒரு bold  ஆன தீர்ப்பு ? புன்னகை

ஒரு நிரூபர்  பேசுகிறார் , நியூஸ் 9 இல் என்ன அழகாய் பேசுகிறார்..............முடிந்தவர்கள் பாருங்கள்.இந்த தீர்ப்பு எவ்வளவு அழகாய்  வழங்கப்பட்டது, வக்கீலுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல guide  ஆக இருக்கும் என்கிறார் புன்னகை

Last edited by krishnaamma on Tue Oct 07, 2014 4:47 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by பிஜிராமன் Tue Oct 07, 2014 4:46 pm

krishnaamma wrote:ம்.........நியூஸ் 9 இல் கூட காட்டிவிட்டர்கள் .....நோ ஜாமீன் .....................வாவ்!  என்னஒரு bold  ஆன தீர்ப்பு ? புன்னகை

ஒரு நிரூபர் பேசுகிறார் , நியூஸ் 9 இல் என்ன ஆசாகாய் பேசுகிறார்..............முடிந்தவர்கள் பாருங்கள்.இந்த தீர்ப்பு எவ்வளவு அழகாய் வழங்கப்பட்டது, வக்கீலுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல guide ஆக இருக்கும் என்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093534

மேட்ச் அஹ கடைசி வர தோக்குற மாதிரியே கொண்டு போயி ஜெயிசிட்டாரே ........நீதிபதி...இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர் போல

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 4:49 pm

பிஜிராமன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1093535

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அங்கு ஒரே கலாட்டாவா ராமன்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் Tue Oct 07, 2014 4:50 pm

Nalla mika mika nalla munnuthaaranam.

Ayyaavum moottai mudichchoda ready aakattum.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by பிஜிராமன் Tue Oct 07, 2014 4:53 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:ம்.........நியூஸ் 9 இல் கூட காட்டிவிட்டர்கள் .....நோ ஜாமீன் .....................வாவ்!  என்னஒரு bold  ஆன தீர்ப்பு ? புன்னகை

ஒரு நிரூபர்  பேசுகிறார் , நியூஸ் 9 இல் என்ன ஆசாகாய் பேசுகிறார்..............முடிந்தவர்கள் பாருங்கள்.இந்த தீர்ப்பு எவ்வளவு அழகாய்  வழங்கப்பட்டது, வக்கீலுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல guide  ஆக இருக்கும் என்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093534

மேட்ச் அஹ கடைசி வர தோக்குற மாதிரியே கொண்டு போயி ஜெயிசிட்டாரே ........நீதிபதி...இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர் போல
மேற்கோள் செய்த பதிவு: 1093535

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அங்கு ஒரே கலாட்டாவா ராமன்?
மேற்கோள் செய்த பதிவு: 1093536

ஆபிஸ் ல பெயில் கேடசிருசுனு சொன்னதும் நெறையா பேரு அப்படி சந்தோசப் பட்டாங்க.......எனக்கு சரியான கோவம்........அப்றமா திருத்தம் நு போட்டு வந்த நியூஸ் எ பாத்து நா செம கலை கலாய்ச்சி விட்டுட்டேன்........மா

வெளிய என்ன கூத்து பண்ணிட்டு இருக்காங்கனு தெரில

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 4:56 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:ம்.........நியூஸ் 9 இல் கூட காட்டிவிட்டர்கள் .....நோ ஜாமீன் .....................வாவ்!  என்னஒரு bold  ஆன தீர்ப்பு ? புன்னகை

ஒரு நிரூபர்  பேசுகிறார் , நியூஸ் 9 இல் என்ன ஆசாகாய் பேசுகிறார்..............முடிந்தவர்கள் பாருங்கள்.இந்த தீர்ப்பு எவ்வளவு அழகாய்  வழங்கப்பட்டது, வக்கீலுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல guide  ஆக இருக்கும் என்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093534

மேட்ச் அஹ கடைசி வர தோக்குற மாதிரியே கொண்டு போயி ஜெயிசிட்டாரே ........நீதிபதி...இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர் போல
மேற்கோள் செய்த பதிவு: 1093535

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அங்கு ஒரே கலாட்டாவா ராமன்?
மேற்கோள் செய்த பதிவு: 1093536

ஆபிஸ் ல பெயில் கேடசிருசுனு சொன்னதும் நெறையா பேரு அப்படி சந்தோசப் பட்டாங்க.......எனக்கு சரியான கோவம்........அப்றமா திருத்தம் நு போட்டு வந்த நியூஸ் எ பாத்து நா செம கலை கலாய்ச்சி விட்டுட்டேன்........மா

வெளிய என்ன கூத்து பண்ணிட்டு இருக்காங்கனு தெரில

எனக்கும் தான்....நான் கோவமாய் டிவி ஐ அணைத்து விட்டு படுத்துக்கொண்டேன்...............பிறகு நான் இன்று போட்ட பதிவில் ஒன்றை திருத்த வேண்டும் என்கிற எண்ணம் வந்தது..எனவே மீண்டும் உள்ளே வந்தேன்....பார்த்தல் ரமணின் ஐயா பதிவு போட்டிருக்கிறார் ...ஜாமீன் இல்லை என்று...................வாவ் ! என்று சந்தோஷமாகிவிட்டது....உடனே கிருஷ்ணா அப்பாக்கும் , கிருஷ்ணாவுக்கும் செய்தி அனுபிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by பாலாஜி Tue Oct 07, 2014 4:56 pm

ஜாமீன் கிடைக்கவில்லை ..

வஞ்சர மீன் இருக்காம் வௌவால் மீன் இருக்காம் அவளவு ஏன் விண்மீன் கூட இருக்காம் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம் .... கடலிலே இல்லையாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 6 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum