புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Page 15 of 18 •
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !

ஜெ வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பு
சொன்ன நீதிபதி, அவரை முதல்வர் பதவியிலிருந்து
நீக்கம் செய்யுமாறு தமிழக கவர்னருக்கு பரிந்துரை
செயதிருக்க வேண்டும்.
-
அதன் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுத்த பின்
அவரை சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்றும்
இதை பின்பற்ற தவறி விட்டார்கள் என ஒருவர்
தனது வலையில் சாடியுள்ளார்...
-
அவர் சொல்வது ஞாயமாகவேப் படுகிறது,,,,!
-
முதல்வராக நியமித்த கவர்னருக்குத்தான் அவரை
பதவி இறக்கம் செய்ய உரிமை இருக்கிறது....
-
ஈகரை வாசகர்கள் கருது என்ன?

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1094416ayyasamy ram wrote:ஜெ வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பு
சொன்ன நீதிபதி, அவரை முதல்வர் பதவியிலிருந்து
நீக்கம் செய்யுமாறு தமிழக கவர்னருக்கு பரிந்துரை
செயதிருக்க வேண்டும்.
-
அதன் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுத்த பின்
அவரை சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்றும்
இதை பின்பற்ற தவறி விட்டார்கள் என ஒருவர்
தனது வலையில் சாடியுள்ளார்...
-
அவர் சொல்வது ஞாயமாகவேப் படுகிறது,,,,!
-
முதல்வராக நியமித்த கவர்னருக்குத்தான் அவரை
பதவி இறக்கம் செய்ய உரிமை இருக்கிறது....
-
ஈகரை வாசகர்கள் கருது என்ன?
-
என் கருத்து என்னவெனில் இப்போது நடைமுறையில் உள்ள புதிய சட்டத்தின் படி நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற யாரும் பதவியில் நீடிக்க முடியாது...அப்படியிருக்க ஜெயலலிதா அவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல .
எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்னில் இவர்கள் அதில் உள்ள ஓட்டை வழியாகத்தான் நடப்பார்கள்...
ஆகவே நீதிபதி கூறியதில் தவறேதும் இல்லை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாமின் கோரிய ஜெயலலிதா மனு: செவ்வாய்கிழமை விசாரணை எனத் தகவல் !
ஜாமினில் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய் கிழமை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், உடல்நிலை, வயது அடிப்படையில் ஜாமின் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாம் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், இந்த வழக்கிற்கு, எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது முதல்வர் பதவியில் இல்லாததால், தம்மால் எவ்வித தடையும் ஏற்படாது என்றும் ஜெயலலிதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை போலவே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் இன்று ஜாமின் கேட்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் பெற்ற ஜெயலலிதா உட்பட 4 பேரும், கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதிய தலைமுறை

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை, வயதை, காரணம் காட்டி, ஜாமின் வழங்க வேண்டும் என, கோரப்பட்டு உள்ளது. எனினும், தீபாவளிக்கு முன், இந்த மனு மீது விசாரணை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி, குன்ஹா தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பளிக்கப்ட்ட பின், நால்வரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்க கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றில் ஜாமின் கோரிய மனுக்களை, நீதிபதி சந்திரசேகரா, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மனு தயார்: இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல், 7ம் தேதி இரவு, ஜெ., தரப்பு வழக்கறிஞர்களுக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மனு தயாரானது.
உச்ச நீதிமன்றத்தில், ஜெ., சார்பில், எந்த வழக்கறிஞர் ஆஜராவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, சுசில் குமார் ஆகியோரை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று காலை முதல், உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் மனுவை தாக்கல் செய்ய, வழக்கறிஞர்கள் எப்போது வருவார்கள் என்ற பரபரப்பு காணப்பட்டது.
என்ன காரணங்களை குறிப்பிட்டு, ஜாமின் கோரப் போகின்றனர்; நான்கு பேருக்குமே, ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்படுமா; அல்லது, ஜெயலலிதாவுக்கு மட்டும், ஜாமின் கோரப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பகல் முழுவதும், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் குழு, ஆலோசனையில் இருந்தது. சின்ன சின்ன விஷயங்களில் கூட, மிகவும் உன்னிப்பாக கவனம்
செலுத்தி, ஜெ., மனுவுக்கு இறுதி வடிவம் தருவதில், இந்த குழு, தீவிரமாக இருந்தது.
அவசரப்பட்டு, எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில், கவனமுடன் இருந்தனர். அதனால், மனு தாக்கல் செய்ய, ஒரு நாள் தள்ளிப் போகலாமோ என்ற சந்தேகம், ஏற்பட ஆரம்பித்தது.
இருப்பினும், மாலை 5:30 மணிக்கு மேல்,அ.தி.மு.க., வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றம் வந்தனர். உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரிடம், தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் கோரும் ஜெயலலிதாவின் மனுவை அளித்தனர்.
உடல்நிலை: மனுவில், உடல்நிலை, வயதான பெண் என்பதால், உடல் தொந்தரவுகளை காரணம் காட்டி, ஜாமின் வழங்கும்படி கோரப்பட்டு உள்ளது.ஜாமின் வழங்கினால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவோ, வழக்கு விசாரணைக்கு, குந்தகம் ஏற்படும் வகையில், தலையீடு செய்யவோ மாட்டேன் என்றும், மனுவில் ஜெயலலிதா குறிப்பிட்டு உள்ளார்.
அதே நேரத்தில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில், ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்படுமா என்பது, இன்று தெரியும்.
ஜெயலலிதாவுக்கு, முதலில் ஜாமின் பெற வேண்டும் என்பது தான், முக்கியம். அவருக்கு ஜாமின் கிடைத்து விட்டால், மற்றவர்களுக்கு ஜாமின் கிடைப்பதில் பிரச்னை இருக்காது. முதலில், அவரை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதில், வழக்கறிஞர்கள் தீவிரமாக உள்ளனர்.
..................................

எப்போது?: ஜெயலலிதாவின் மனு, இன்று பட்டியலிடப்பட வாய்ப்பு உள்ளது. அவசர மனுவாக கருதி, விசாரணை நடத்தும்படி, தலைமை நீதிபதியிடம், கோரிக்கை வைப்பதா, வேண்டாமா என்பதிலும், குழப்பம் நீடிக்கிறது. ஜெயலலிதாவுக்காக ஆஜராக, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை, தொடர்பு கொண்டுள்ளனர். அவர், லண்டனில் உள்ளார்; விரைவில், டில்லி வருகிறார்.
மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட, பிற மூத்த வழக்கறிஞர்களை அழைக்கலாமா என்றும், யோசனை உள்ளது. எப்படி இருந்தாலும்,ஜெயலலிதாவின் மனுவுக்கு, இன்று தான், எண் வழங்கப்படும். மனுவை, அவசரமாக விசாரிக்கும் படி, இன்று, தலைமை நீதிபதியிடம் கோர உள்ளதாக, வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு அனுமதியளிக்கும் பட்சத்தில், அடுத்த வாரம், செவ்வாய் கிழமை (14ம் தேதி), ஜெ.,வின் ஜாமின் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, அதிக வாய்ப்புகள் உள்ளன. அன்றைய தினம், மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தர விட்டால், அடுத்தகட்ட விசாரணை, தீபாவளி பண்டிகையான 22ம் தேதிக்கு பின், அதாவது, 27ம் தேதிக்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. வரும் 18 முதல், 26ம் தேதி வரை, உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.வயது,உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமின் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. உடனடி ஜாமின் கோருவதற்கான காரணங்களில், நீதிபதிகள் திருப்தி அடையும் பட்சத்தில், அதற்கான உத்தரவு பிறப்பிக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரம் பற்றி, கேள்வி கேட்க முடியாது.
நமது டில்லி நிருபர் - தினமலர்

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்களின் பதவி தாமாகவே போய் விடும்.ayyasamy ram wrote:ஜெ வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பு
சொன்ன நீதிபதி, அவரை முதல்வர் பதவியிலிருந்து
நீக்கம் செய்யுமாறு தமிழக கவர்னருக்கு பரிந்துரை
செயதிருக்க வேண்டும்.
-
அதன் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுத்த பின்
அவரை சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்றும்
இதை பின்பற்ற தவறி விட்டார்கள் என ஒருவர்
தனது வலையில் சாடியுள்ளார்...
-
அவர் சொல்வது ஞாயமாகவேப் படுகிறது,,,,!
-
முதல்வராக நியமித்த கவர்னருக்குத்தான் அவரை
பதவி இறக்கம் செய்ய உரிமை இருக்கிறது....
-
ஈகரை வாசகர்கள் கருது என்ன?
-
தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே அம்மையாரின் வாகனத்தில் இருந்த இந்திய தேசியகொடியும் அரசாங்க முத்திரையும் நீக்கப்பட்ட விஷயம் அந்த வலையில் சாடியவருக்கு தெரியாது போல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு கதை:
போலீஸ் இரவு ரோந்தில் போறப்ப - அந்த வழியில் ஒரு கொலை மற்றும் கொள்ளை கண்ணெதிரே நடக்கிறது. அதை போலீசும் பார்த்தது, அங்கே வந்த இன்னொருவரும் பார்க்கிறார். போலீஸ் ஒன்றும் செய்யாமல் கிளம்ப, அந்த நபர் கேட்கிறார் போலீஸ் போலீஸ் அந்த கும்பலை கைது பண்ணுங்கன்னு.
அதற்கு போலீஸ் சொல்கிறதாம் - யாராவது ஸ்டேஷன்ல வந்து ரிட்டன்ல கம்ப்ளெயின்ட் குடுத்தா தான் நாங்க அரெஸ்ட் பண்ணுவோம் ன்னு.
இது எப்படி இருக்கு??? அது மாதிரி இல்ல அந்த வலைத்தளத்தில் எழுதியவர் சொல்றது???
இதுக்கெல்லாம் ராஷ்ட்ரபதி சொல்லணும், கவர்னர் சொல்லணும் ன்னு கேனத்தனமா பேசப்படாது.
பதவியில் இருக்கும் ஒரு முதல்வர், கட்சித் தலைவி - தீர்ப்பை மதித்து தார்மீக ராஜினாமா செய்திருக்கலாமே? ஏன் செய்யல? அவங்களுக்கே தெரியும் அதற்கு அவசியம் இல்லைன்னு.

ராஜா wrote:
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்களின் பதவி தாமாகவே போய் விடும்.
தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே அம்மையாரின் வாகனத்தில் இருந்த இந்திய தேசியகொடியும் அரசாங்க முத்திரையும் நீக்கப்பட்ட விஷயம் அந்த வலையில் சாடியவருக்கு தெரியாது போல
அத்துடன் ஆபீஸ் இல் இருந்த போடோக்களையும் எடுத்திருக்கலாம் ..............இத்தனை பிரச்சனை கிளப்பி இருக்க மாட்டார்கள்............
போட்டோவை எடுப்பதற்கு எவனுக்கு தைரியம் இருக்கு ... நான் whatsapp ல் forward செய்த காணொளி பார்த்தீர்களா சிவாஜியே தோத்துடுவார் இவனுங்க நடிப்பில்krishnaamma wrote:ராஜா wrote:
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்களின் பதவி தாமாகவே போய் விடும்.
தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே அம்மையாரின் வாகனத்தில் இருந்த இந்திய தேசியகொடியும் அரசாங்க முத்திரையும் நீக்கப்பட்ட விஷயம் அந்த வலையில் சாடியவருக்கு தெரியாது போல
அத்துடன் ஆபீஸ் இல் இருந்த போடோக்களையும் எடுத்திருக்கலாம் ..............இத்தனை பிரச்சனை கிளப்பி இருக்க மாட்டார்கள்............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:போட்டோவை எடுப்பதற்கு எவனுக்கு தைரியம் இருக்கு ... நான் whatsapp ல் forward செய்த காணொளி பார்த்தீர்களா சிவாஜியே தோத்துடுவார் இவனுங்க நடிப்பில்krishnaamma wrote:ராஜா wrote:
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்களின் பதவி தாமாகவே போய் விடும்.
தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே அம்மையாரின் வாகனத்தில் இருந்த இந்திய தேசியகொடியும் அரசாங்க முத்திரையும் நீக்கப்பட்ட விஷயம் அந்த வலையில் சாடியவருக்கு தெரியாது போல
அத்துடன் ஆபீஸ் இல் இருந்த போடோக்களையும் எடுத்திருக்கலாம் ..............இத்தனை பிரச்சனை கிளப்பி இருக்க மாட்டார்கள்............
ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
- Sponsored content
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 18