புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
Page 13 of 18 •
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், இப்போதும் சொல்கிறேன். ஏற்றவும், இறக்கவும் மட்டும் தான் நமக்கு தெரியும். சரியான நபரை தேர்ந்தெடுக்க தெரியாது. இல்லை, இல்லை... தேர்ந்தெடுக்க முடியாது என்பது தான் உண்மை.கிருஷ்ணாம்மா wrote:அரியணை இல் எற்றத்தெரிந்த நமக்கு இறக்கவும் தெரியும் என்று சினிமாவில் காட்டினால் மட்டும் போறாது.......இதுபோல யாருக்காவது செய்து கட்டினால் தான் புரியும்....
மக்களுக்கு நன்மை செய்ய நீங்களே களத்தில் இறங்கினாலும், நீங்களும் சராசரி அரசியல்வாதியாகி விடுவீர்கள். இது தான் யதார்த்தம் மற்றும் நிதர்சனமான உண்மையுங்கூட.
ராமாயணத்தில் ஒரு காட்சி. நினைவிருக்கிறதா உங்களுக்கு?
சீதையை அடைய, எந்த ரூபத்தில் போனாலும் அவளை மயக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டானாம் ராவணன். அதற்கு, அவனுக்கு சொல்லப்பட்ட யோசனை, 'ராமனின் ரூபத்தில் சென்றால் சீதை மயங்கி விடுவாள்..' என்பது. அதற்கு, 'ராம ரூபத்தில் இருக்கும் போது பிறன் மனை கொள்வது பாவம் என்று என் மனம் சீதையை தீண்ட மறுக்கிறதே...' என்றானாம் ராவணன்.
அது போலத்தான். யோக்கியனே வந்தாலும் அயோக்கியனாய் மாறிவிடுவான். டில்லி கெஜ்ரிவாலின் நிலை என்ன? தாக்கு பிடிக்க முடிந்ததா...? இதுவரையிலும் எத்தனை பேர்களை பார்த்திருப்போம். இது நம் அரசியல் உள்ள சாபக்கேடு கிருஷ்ணாம்மா.
மக்களுக்கும், எரிகிற கொள்ளியில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று யோசித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மன முதிர்ச்சியும் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். அகவே, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்பது என் கருத்து.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அது போலத்தான். யோக்கியனே வந்தாலும் அயோக்கியனாய் மாறிவிடுவான். டில்லி கெஜ்ரிவாலின் நிலை என்ன? தாக்கு பிடிக்க முடிந்ததா...? இதுவரையிலும் எத்தனை பேர்களை பார்த்திருப்போம். இது நம் அரசியல் உள்ள சாபக்கேடு கிருஷ்ணாம்மா. மக்களுக்கும், எரிகிற கொள்ளியில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று யோசித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் மன முதிர்ச்சியும் வந்து விட்டது என்றே நினைக்கிறேன். அகவே, நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்பது என் கருத்து.//
உண்மை தான் விமந்தினி....................ஆனால்.................ஆனால்...............இதுபோல 'உள்ளே தள்ளியது' இதுவே முதல் முறை என்பதால்...................நீங்களே சொல்வது போல ' அவங்களுக்கு பாவம் பார்க்கக்கூடாது" ...........வேடிக்கை மட்டுமே பார்க்கணும்..............என்று தான் நான் சொல்கிறேன்.................
உண்மை தான் விமந்தினி....................ஆனால்.................ஆனால்...............இதுபோல 'உள்ளே தள்ளியது' இதுவே முதல் முறை என்பதால்...................நீங்களே சொல்வது போல ' அவங்களுக்கு பாவம் பார்க்கக்கூடாது" ...........வேடிக்கை மட்டுமே பார்க்கணும்..............என்று தான் நான் சொல்கிறேன்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 12 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை எந்த பார்வையாளரையும் சந்தித்து பேசவில்லை, நேற்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
பகல் 1 மணிக்கு சிறைக்கு உள்ளே சென்ற அவர்கள் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்பொது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோர் வசம் வக்கலாத்து ஆவணம் கையெழுத்து வாங்கி சென்றனர். பின்னர் டெல்லி புறப்பட்ட வழக்கறிஞர்கள், இன்று மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால் மற்றும் சுசில்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே லண்டனில் உள்ளதால் ஜெயலலிதாவுக்காக அவர் ஆஜர் ஆவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் அதற்குள் ஜாமீன் பெறுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 4 பேரின் சார்பில் ஜாமீன் கோரி இன்று மேல்முறையிட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதை வேடிக்கை மட்டும் பார்த்தால் வேடிக்கை பார்க்க
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்
அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்
அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094160யினியவன் wrote:இதை வேடிக்கை மட்டும் பார்த்தால் வேடிக்கை பார்க்க
நாளைக்கு யாருமே இருக்க மாட்டாங்க. ஏனெனில்
அவங்க அவங்க லெவலுக்கு முடிஞ்ச சைஸ் கொள்ளியா ஆயிடுவாங்க...
ம்...அப்போ என்ன பண்ணாலம் ? ......சொல்லுங்கோ இனியவன்.....................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க ஊழல் பண்ணலியா, இவங்க ஊழல் பண்ணலியா, அவங்க வெளில ஹாயா சுத்தறப்ப, இவங்க மட்டும் ஏன் உள்ள இருக்கணும் ன்னு சப்ப கட்டு கட்டி சப்போர்ட் பண்ணாம இருந்தாலே போதும்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094166யினியவன் wrote:அவங்க ஊழல் பண்ணலியா, இவங்க ஊழல் பண்ணலியா, அவங்க வெளில ஹாயா சுத்தறப்ப, இவங்க மட்டும் ஏன் உள்ள இருக்கணும் ன்னு சப்ப கட்டு கட்டி சப்போர்ட் பண்ணாம இருந்தாலே போதும்மா.
ஓகே, எனக்கும் இதே கருத்து இனியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//மேலும் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் விடுமுறை //
அது சரி..........எதுக்கு இவ்வளவு நாள் லீவு? ..........தீபாவளிக்கா?
அது சரி..........எதுக்கு இவ்வளவு நாள் லீவு? ..........தீபாவளிக்கா?
- Sponsored content
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 18