Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters
Page 12 of 18
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093940M.M.SENTHIL wrote:அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.
பழைய துணி, பாத்திரத்துக்கு பேரிச்சம்பழம் தந்த அனுபவம் செந்தில்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093946விமந்தனி wrote:தெரியாமல் கேட்டுவிட்டேனையா... தவறு தான் மன்னியுங்கள்....
நான் குன்காவின் அவதாரம் - மன்னிக்க மாட்டேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093949விமந்தனி wrote:அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்...
நீங்க வேற அம்மா ஜாமீனுக்காக அக்ரகாரத்துல மூக்கால அழுதுட்டு வரவன இப்படி எல்லாம் சொல்லப்படாது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093958krishnaamma wrote:அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து?
இல்லம்மா பானை விக்கும் பாலையா பத்திரரின் வாரிசும்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093983யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093958krishnaamma wrote:அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து?
இல்லம்மா பானை விக்கும் பாலையா பத்திரரின் வாரிசும்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093946விமந்தனி wrote:தெரியாமல் கேட்டுவிட்டேனையா... தவறு தான் மன்னியுங்கள்....
நான் குன்காவின் அவதாரம் - மன்னிக்க மாட்டேன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093949விமந்தனி wrote:அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்...
நீங்க வேற அம்மா ஜாமீனுக்காக அக்ரகாரத்துல மூக்கால அழுதுட்டு வரவன இப்படி எல்லாம் சொல்லப்படாது
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.
அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?
அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
அமர்க்களம் ,விமந்தினி .
அழகுற கூறினீர் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.
அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?
அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
எந்த திருடன் ஆண்டால் என்ன என்று நாம் இருந்து விட முடியாதே விமந்தினி? ......அதே போல அடுத்து வருபவர் காமராஜரா அல்லது அண்ணாவா என்று பொறுத்துத்தானே பார்க்கணும்? .........
அரியணை இல் எற்றத்தெரிந்த நமக்கு இறக்கவும் தெரியும் என்று சினிமாவில் காட்டினால் மட்டும் போறாது.......இதுபோல யாருக்காவது செய்து கட்டினால் தான் புரியும்....
என்றோ , யாருக்கோ ஒருவருக்கு ஆரம்பித்தால் தானே .........அது தொடர முடியும்?...............அவர்களுக்கும் ஒரு பயம் வரும்?...................
இல்லாவிட்டால் நாம் தான் இவர்களை மாறி மாறி ஆளணும் என்கிற கர்வத்தில் நிறைய தப்பு செய்து கொண்டே போகிறார்களே.....அதற்கு ஒரு முடிவு .....ம்.....இல்லை 'விடிவு' வர வேண்டாமா????????????????
Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 12:37 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
T.N.Balasubramanian wrote:அமர்க்களம் ,விமந்தினி .விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.
அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?
அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
அழகுற கூறினீர் !
ரமணியன்
முதலில் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும் ஐயா. நீங்கள் இட்ட ஒரு பின்னுட்டம் தான், எனது பின்னூட்டத்திற்கு துணிவு கொடுத்தது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம். நான் ஒன்று சொல்ல, பிறகு அதுவே தவறாக புரிந்து கொள்ளப்போக என்னையும் அடி,பொடிகள் லிஸ்டில் சேர்த்து விட்டால்.... அந்த பயம் தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
Page 12 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|