ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Tue Oct 07, 2014 11:07 am

First topic message reminder :

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் Wed Oct 08, 2014 11:36 pm

M.M.SENTHIL wrote:அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1093940
பழைய துணி, பாத்திரத்துக்கு பேரிச்சம்பழம் தந்த அனுபவம் செந்தில் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் Wed Oct 08, 2014 11:38 pm

விமந்தனி wrote:தெரியாமல் கேட்டுவிட்டேனையா... புன்னகை  தவறு தான் மன்னியுங்கள்.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093946
நான் குன்காவின் அவதாரம் - மன்னிக்க மாட்டேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் Wed Oct 08, 2014 11:39 pm

விமந்தனி wrote:அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093949
நீங்க வேற அம்மா ஜாமீனுக்காக அக்ரகாரத்துல மூக்கால அழுதுட்டு வரவன இப்படி எல்லாம் சொல்லப்படாது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் Wed Oct 08, 2014 11:41 pm

krishnaamma wrote:அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093958
இல்லம்மா பானை விக்கும் பாலையா பத்திரரின் வாரிசும்மா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Wed Oct 08, 2014 11:44 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093958
இல்லம்மா பானை விக்கும் பாலையா பத்திரரின் வாரிசும்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093983

புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி Wed Oct 08, 2014 11:50 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:தெரியாமல் கேட்டுவிட்டேனையா... புன்னகை  தவறு தான் மன்னியுங்கள்.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1093946
நான் குன்காவின் அவதாரம் - மன்னிக்க மாட்டேன் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி Wed Oct 08, 2014 11:51 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093949
நீங்க வேற அம்மா ஜாமீனுக்காக அக்ரகாரத்துல மூக்கால அழுதுட்டு வரவன இப்படி எல்லாம் சொல்லப்படாது புன்னகை
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 433338962 ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 433338962


ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by T.N.Balasubramanian Thu Oct 09, 2014 8:34 am

விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910

அமர்க்களம் ,விமந்தினி .
அழகுற கூறினீர் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma Thu Oct 09, 2014 12:27 pm

விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910

எந்த திருடன் ஆண்டால் என்ன என்று நாம் இருந்து விட முடியாதே விமந்தினி? ......அதே போல அடுத்து வருபவர் காமராஜரா அல்லது அண்ணாவா என்று  பொறுத்துத்தானே பார்க்கணும்?  .........

அரியணை இல் எற்றத்தெரிந்த  நமக்கு இறக்கவும் தெரியும் என்று சினிமாவில் காட்டினால்  மட்டும் போறாது.......இதுபோல யாருக்காவது செய்து கட்டினால் தான் புரியும்....

என்றோ , யாருக்கோ ஒருவருக்கு ஆரம்பித்தால்  தானே .........அது தொடர முடியும்?...............அவர்களுக்கும் ஒரு பயம் வரும்?...................

இல்லாவிட்டால் நாம் தான் இவர்களை மாறி மாறி ஆளணும் என்கிற கர்வத்தில் நிறைய தப்பு செய்து கொண்டே போகிறார்களே.....அதற்கு ஒரு முடிவு .....ம்.....இல்லை 'விடிவு' வர வேண்டாமா????????????????


Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 12:37 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by விமந்தனி Thu Oct 09, 2014 12:37 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.

அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?

அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
அமர்க்களம் ,விமந்தினி .
அழகுற கூறினீர் !
ரமணியன்

முதலில் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும் ஐயா. நீங்கள் இட்ட ஒரு பின்னுட்டம் தான், எனது பின்னூட்டத்திற்கு துணிவு கொடுத்தது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம். நான் ஒன்று சொல்ல, பிறகு அதுவே தவறாக புரிந்து கொள்ளப்போக என்னையும் அடி,பொடிகள் லிஸ்டில் சேர்த்து விட்டால்.... அந்த பயம் தான். நன்றி நன்றி


ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! - Page 12 Empty Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum