புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தமிழகத்தில் ‘மக்கள் முதல்வரு’க்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பீகாரிலோ அம்மாநில முதல்வருக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெறுமனே செய்தியாக படித்து கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றதும் பூசாரிகள் கோயிலைக் கழுவிவிட்டனர். நான் கோயிலுக்குள் சென்றதற்காக அதை கழுவிவிட்டு தீட்டுக் கழித்திருக்கிறார்கள் என தற்போது முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை அடைய வேண்டுமானால் கல்வியும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அவசியம் என்றார் அம்பேத்கர். ஆனால், ஒரு தலித் படித்து கலெக்டராகவோ, நீதிபதியாகவோ ஆனாலும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதல்வர் ஆனாலும், கலெக்டர், முதல்வர் என்ற அடையாளங்களைவிட 'தாழ்த்தப்பட்டவன்’ என்ற அடையாளத்தோடுதான் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
சாதிக்கொடுமைகளுக்கும், தீண்டாமைகளுக்கும் பீகார் மாநிலம் பெயர் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15, 2013ல் பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற கிராமத்தில், குரு ரவிதாஸ் கோயிலின் முன்பாக தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் விலாஸ் ராம் என்ற தலித் கொல்லப்பட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலின்போது விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகள் ஆலயத்தின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி எறியப்பட்டனர். இரும்புக்கம்பி, தடிகள், பெட்ரோல் குண்டுகளுடன் நடந்த இந்தத் தாக்குதலில் தலித் பெண் ஒருவருக்கு கரு கலைந்தது. இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.
பீகார் முதல்வரின் கூற்றைப் படிக்கும்போது பாபு ஜெகஜீவன்ராமின் நினைவு வந்தது. ஜெகஜீவன் ராம் சுதந்திரப்போராட்ட வீரர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் எனப் பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது துணைப்பிரதமராகவும் இருந்தவர். ஜெகஜீவன்ராம் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை கங்கை நீர் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது. ராணுவ அமைச்சரே சாதி என்ற மோசமான போர்க்களத்தில் கையறுநிலையில் நின்று கலங்கியது அவலம்தான்.
கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனபோது, ‘ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் உயரிய பதவியை வகிக்கிறார்’ என்று கொண்டாடப்பட்டது. ஆனால் நாராயணன் குடியரசுத் தலைவரான பிறகும் மேலவளவில் முருகேசன் என்ற தலித், பஞ்சாயத்துத் தலைவராக இருக்கக் கூடாது என்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு தலித் குடியரசுத் தலைவர்கூட ஆகலாம், ஆனால் சாதியம் இறுக்கமடைந்து கிடக்கும் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக முடியாது என்பதுதான் அந்தப் படுகொலை நமக்கு உணர்த்திய எதார்த்தம்.
தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். ஓர் அரசியல் கட்சிக்கு எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் தலித்கள் பொதுத்தொகுதியில் நிறுத்தப்படுவது அரிதினும் அரிது. வெற்றிபெற்ற பிறகும் பெரும்பாலும் தலித்துகளுக்கு ஆதி திராவிடர் நலத் துறைதான் ஒதுக்கப்படுகிறது. இப்படி உள்ளும் வெளியிலுமான ஏராளமான சாதிய மனநிலையும் தீண்டாமை ஒதுக்கலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
“இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்துக்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்துக்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப்பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். சாதிகள் அற்ற ஒரு தேசம் உருவாகும்போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்” என்றார் அம்பேத்கர்.
மங்கள்யானை ஏவி செவ்வாயை நெருங்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறோம். இதே தேசத்தில் வாழும் நம்மைப் போன்ற சக மனிதர்களின் மனங்களை எப்போது நெருங்கப்போகிறோம்?
Nandri:Vikatan

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1