ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

+2
krishnaamma
Powenraj
6 posters

Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by Powenraj Mon Oct 06, 2014 7:29 pm

பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய வங்கி கணக்கிலுள்ள பணத்தை பராமரிப்பது தலைவலியாக உள்ளது. ஏனெனில் வங்கிகள் எதிர்பாரா வங்கி கட்டணங்களை உங்களுடைய கணக்கிலிருந்து வசூல் செய்து விடுகின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பல்வேறு வழிகளில் கட்டணத்தை வசூல் செய்கின்றன. இதில் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு போகாதவையும் கூட சில அடங்கும். இது சிறு சிறு கட்டணமாக இருந்தாலும் பெரிய தொகையாக சேர்ந்து விடும்.'
வங்கி கட்டணத்தை தவிர்க்க உங்கள் வங்கியின் கட்டண சேவையை முன் கூட்டியே அறிவது அவசியமாகும். கணக்கு தொடங்கும் போது, வெறும் படிவத்தை மட்டுமே நிரப்பி கொடுத்தால் போதும் என்று பூரிப்படைந்து விடாமல், உங்கள் சந்தேகங்கள் மற்றும் வங்கி கட்டணம் பற்றிய கேள்விகளை வங்கி ஊழியர்களிடம் கேட்டால் முறையாக பதில்களைப் பெற முடியும்.
நமக்கு மறைமுமாக விதிக்கப்படும் சில வகை கட்டணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வட்டி விகிதம்:
கிரெடிட் கார்ட் உபயோகிப்போர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது வட்டி விகிதம். இது கிரெடிட் கார்ட் நிறுவனம் நாம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய கடைசி தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அப்பணத்தின் மீது வங்கிகள் சில சதவீத வட்டியை நம் தலையில் கட்டிவிடும். இது மாதம் 2.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதம் வரை இருக்கும். இதை வருடத்திற்கு கணக்கிட்டால் 30 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் வரை உயரும்.

கணக்கு தொடங்குவதோடு இருந்து விடக்கூடாது:
வங்கி கணக்கு தொடங்கி பணம் சேர்ப்பது நல்ல எண்ணம் தான். ஆனால் தொடங்கிய பின் உபயோகிக்காமல் இருந்தால் வங்கி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சாதாரணமாக வங்கிகள் இதற்கு 250 ரூபாயை கட்டணமாகவும் மற்றும் சேவை வரியையும் வசூலிப்பார்கள்
இது சிறிய தொகையாக தெரிந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல் பெரிய தொகையாக மாறும். இதை தவிர்க்க உபயோகிக்காத வங்கி கணக்கை மூடிவிடலாம்.

வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்தல்:
வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது அதை இந்திய நாணயத்திற்கு மாற்ற உள்கட்டமைப்பு விகித மதிப்பின்படி மாற்றமும் செய்யப்படும். கிரெடிட் கார்ட் வழங்குபவர்கள் பண பரிமாற்றம் செய்யும் தொகையிலிருந்து ஓரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டண தொகையாக வசூலிப்பார்கள். இது குறைந்தபட்சமாக 250 ரூபாய் அல்லது பாரிமாற்ற தொகையிலிருந்து 3.5 சதவிகிதமாக இருக்கும்.

கிரேடிட் கார்டு லிமிட்:
'நீங்கள் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக தெரியாமல் உபயோகித்து விட்டீர்களா? அப்படியானால் உங்கள் கிரெடிட் கார்ட நிறுவனம் அதற்கும் கட்டண தொகையை வசூலிப்பார்கள். எவ்வளவு தொகை அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டண தொகையாக வசூலிப்பார்கள். இது அதிகபட்சம் 5 சதவிகிதமாக இருக்கும். ஒரு சில நிறுவனங்கள் எவ்வளவு சதவிகிதம் அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதையே கட்டண தொகையாகவும், வேறு சில நிறுவனங்கள் அதிதபட்சமாக 10 சதவிகிதமும் வசூலிப்பார்கள். ஆகையால் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக உபயோகிக்காமல் இருக்க கவனமாக உபயோகிக்க வேண்டும்'

காசோலை:
நிறைய வங்கிகள் கட்டணத்தின் பேரில் அனைத்து வங்கிகளும் ஏற்கும் உள்ளுர் காசோலைகளை வழங்கி வருகின்றன. 3 மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக ஒரு காசோலை புத்தகம் வழங்கும் வங்கிகளும் இதில் அடக்கம். ஒரு காசோலைக்கு 3 முதல் 25 சதவிகிதம் கட்டணத்தில் வழங்கும் வங்கிகளும் உண்டு. வங்கி கட்டணம் பற்றிய விவரங்களை படித்து இம்மாதிரியான காசோலை தேவையில்லை எனில் பெறாமல் இருப்பது நல்லது
சில வங்கிகளில் இது போன்ற கசோலை புத்தகங்களை கொடுப்பதில்லை; மாறாக வேறு வேறு நகரங்களுக்கு பண பரிவர்த்தனைகளை நாம் செய்யும் போது அதிகபட்மான பணத்தை கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கச் செய்கின்றன.

ஏ.டி.எம் கட்டணங்கள்:
நமக்கு இருக்கும் சேமிப்புத் தொகையிலிருந்து நாம் எடுக்கும் தொகைக்கு வங்கிகள் ஒரு கட்டணம் வைத்துள்ளன. பணத்தை நமது கைகளில் தரும் போது இந்த கட்டணம் பிடிக்கப்படுகின்றது. இதனால் வங்கி சேமிப்பில் இருக்கும் பணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
ஒருவேளை பெருமளவில் பணத்தை எடுக்க முற்பட்டால் பெருந் தொகையை கட்டணமாக செலுத்தவும் தயாராக இருங்கள். இது பணம் செலுத்தும் கட்டணங்களைப் போல் பெருமளவில் இருக்கும். சில கிரெடிட் கார்டுகளை பணம் எடுக்க பயன்படுத்தும் போது அதற்கும் வங்கிகள் கட்டணங்கள் விதிக்கின்றன.

இதர கட்டணங்கள்:
நேஷனல் எலக்ட்ரானிக் பன்ட் டிரான்ஸ்பர் (NEFT) மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்; (RTGS)இதை பற்றி எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். RTGS மற்றும் NEFT ஆகிய அமைப்புகள் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் பண சுழற்சியை செய்ய உதவுகின்றன. வங்கிகள் இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களுக்கு பிற நாடுகளிலிருந்து இந்திய நாட்டில் துவங்கப்படும் வங்கி கணக்கிற்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன.
இதன் கட்டணங்கள் பெரும் தொகை அல்ல. ஆனால் பெருமளவில் இத்தகைய பண பரிமாற்றங்களை செய்யும் போது அதிக அளவில் கட்டணங்கள் செய்ய முற்படுகின்றன. வங்கிகள் தற்போது 5 முதல் 25 தலா ஒரு NEFT மற்றும் 25 RTGS பரிமாற்றங்களுக்கு கட்டணம் பிடிக்கப்படுகின்றது.

Nandri:tamilgoodreturns
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by krishnaamma Mon Oct 06, 2014 7:40 pm

நல்ல பகிர்வு ராஜ் , இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு   பல சமையங்களில் தெரியாமலே போகிறது புன்னகை


Last edited by krishnaamma on Tue Oct 07, 2014 12:43 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by ChitraGanesan Tue Oct 07, 2014 9:59 am

நல்ல செய்தி வங்கியில் இவ்வளவு பிடித்தமா ! 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! 103459460
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by பாலாஜி Tue Oct 07, 2014 12:12 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு பல சமையங்களில் தெரியாமலே போகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093270

என்னது அகிலனா ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by M.Saranya Tue Oct 07, 2014 12:29 pm

என்னுடைய காசோலை விவரத்தை மாதாமாதம் தொலைபேசிக்கு அனுப்புவதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 15 முதல் 30 பிடித்தம் செய்கின்றனர்.

அனால் இப்போதெல்லாம் அந்த செய்தி வருவதே கிடையாது...
என்ன செய்வது..
வங்கிக்கு செல்லும் போது தான் கேட்க வேண்டும்..


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by krishnaamma Tue Oct 07, 2014 12:44 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு   பல சமையங்களில் தெரியாமலே போகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093270

என்னது அகிலனா ....

மன்னிக்கணும் பாலாஜி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: , தப்பாய் போட்டுவிட்டேன்......திருத்தி விட்டேன் இப்போது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by பாலாஜி Tue Oct 07, 2014 12:47 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு   பல சமையங்களில் தெரியாமலே போகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093270

என்னது அகிலனா ....

மன்னிக்கணும் பாலாஜி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: , தப்பாய் போட்டுவிட்டேன்......திருத்தி விட்டேன் இப்போது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093453

ஏன் இப்படி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by krishnaamma Tue Oct 07, 2014 1:01 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு   பல சமையங்களில் தெரியாமலே போகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093270

என்னது அகிலனா ....

மன்னிக்கணும் பாலாஜி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: , தப்பாய் போட்டுவிட்டேன்......திருத்தி விட்டேன் இப்போது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093453

ஏன் இப்படி ....

மேற்கோள் செய்த பதிவு: 1093457

நேற்று நிறைய படித்துக்கொண்டிருந்தேன் , அதில் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன் பாலாஜி, சாரி, இனி ரொம்ப கவனமாய் இருக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by T.N.Balasubramanian Tue Oct 07, 2014 2:12 pm

வெளிநாட்டு பண பரிமாற்றம் .
செக் கொடுத்து ,பணம் கிளியர் ஆனாலும் , 14 நாட்கள் ,(mandatory reversal -அதாவது கிளியர் பண்ணிய
வெளிநாட்டு பேங்க் ,கொடுத்த பணத்தை திரும்ப பெற , பேன்க் சட்டங்களில் இடம் உள்ளதாம் . இதை
காரணம் காட்டி , நம் பைசா பேங்க் வசம் )
திருட்டு கும்பல்கள் லிஸ்டில் இவர்களையும் சேர்க்கலாமோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by krishnaamma Tue Oct 07, 2014 3:09 pm

T.N.Balasubramanian wrote:வெளிநாட்டு பண பரிமாற்றம் .
செக் கொடுத்து ,பணம் கிளியர் ஆனாலும் , 14 நாட்கள் ,(mandatory reversal -அதாவது கிளியர் பண்ணிய
வெளிநாட்டு பேங்க் ,கொடுத்த பணத்தை திரும்ப பெற , பேன்க் சட்டங்களில் இடம் உள்ளதாம் . இதை
காரணம் காட்டி , நம் பைசா பேங்க் வசம் )
திருட்டு கும்பல்கள் லிஸ்டில் இவர்களையும் சேர்க்கலாமோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093491

ஆமாம் ஐயா, இதை கையாளும் கும்பல் பற்றி ஒரு ஹிந்தி படமே இருக்கு.......யாருடைய பணத்தையோ இவர்கள் rotate செய்வார்கள்..............படம் பேர் மறந்து விட்டது.................ரொம்ப திரில்லிங்காக எடுத்திருப்பார்கள்................நமக்கு கொஞ்சநேரம் எதுவுமே புரியாது.........அது புரிய வரும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்................இப்படியெல்லாம் செய்கிறார்களே என்று சோகம்

அதுவும் foreign currency என்றால் அவர்களுக்கு கொண்டாட்டம் 14 நாள் use பண்ணலாமே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!! Empty Re: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........
» கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
» செஸ் விளையாட்டு உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum