Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters
Page 8 of 16
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
ராஜா wrote:ரொம்பவும் அதிர்ச்சியாகாதீங்க இது வேற ஒரு "சொல்ல மறந்த கதை"
ஓ... 'சொல்ல மறந்த கதையா...'
நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதால் தான் மறந்து போயிருக்கிறது. அதையேன் மறுபடியும் நினைவு கொள்ளவேண்டும்?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
ராஜா wrote:விமந்தனி wrote:இன்று ஐயா மிகவும் குஷியாக இருக்கிறார் போலும்.T.N.Balasubramanian wrote:ராஜாவுக்கும் புரியவில்லையாம் , ஹையாraja wrote: புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
(நம்ம மிஷன் சக்சஸ் )
ஆமாம் , அப்படியே எங்க வீட்டுபிள்ளை நம்பியார் போல ஐயாவை கற்பனை செய்துகிட்டு "(நம்ம மிஷன் சக்சஸ் )" என்பதை படிங்க , இன்னும் டெர்ரரா இருக்கம்
அப்படியா? அதுக்கெதுக்கு ஓடறீங்க...? அவ்வளவு பயமா? சரி, வெய்ட் பண்ணுங்க, இதுக்கும் ஐயாவே வந்து பதில் சொல்லுவார்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094079ராஜா wrote:
சொல்லுறேன் ,
முன்னொரு காலத்தில் கவுதமி என்று ஒரு நடிகை இருந்தாங்களாம் ,
அந்த கவுதமி அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் உலக நாயகன் கூட நடிச்சாங்கலாம்
(ஐயையோ ... அண்ணன் என்னமோ கேட்க நான் என்னமோ சொல்லிபுட்டேனே ...... )
கொஞ்சம் கவுரதையான கவுத சொல்லுங்கன்னா - இத சொல்லிக்கிட்டு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
ராஜா wrote:சொல்லுறேன் ,யினியவன் wrote:கதைய விடுங்க ராஜா கவுதயா சொல்லுங்க
முன்னொரு காலத்தில் கவுதமி என்று ஒரு நடிகை இருந்தாங்களாம் ,
அந்த கவுதமி அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் உலக நாயகன் கூட நடிச்சாங்கலாம்
(ஐயையோ ... அண்ணன் என்னமோ கேட்க நான் என்னமோ சொல்லிபுட்டேனே ...... )
ஓடுங்கள்... ஓடிக்கொண்டே இருங்கள்.. ஆனாலும், இனியவன் உங்களை விடமாட்டார்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
யினியவன் wrote:கொஞ்சம் கவுரதையான கவுத சொல்லுங்கன்னா - இத சொல்லிக்கிட்டுராஜா wrote:
சொல்லுறேன் ,
முன்னொரு காலத்தில் கவுதமி என்று ஒரு நடிகை இருந்தாங்களாம் ,
அந்த கவுதமி அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் உலக நாயகன் கூட நடிச்சாங்கலாம்
(ஐயையோ ... அண்ணன் என்னமோ கேட்க நான் என்னமோ சொல்லிபுட்டேனே ...... )
பார்த்தீங்களா நான் தான் சொன்னேனே...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
ஐயாவிடமிருந்து எஸ்கேப் ஆகிவிட்டீர்களா?யினியவன் wrote:நம்பி யார் போனாலும் நம்பிக்கை வாக்கு உதிர்ப்பதால் நம்பியார் ஆனார் அய்யா
நம்பியார் வாக்கு சாக்கு போக்கு அற்ற நம்பிக்கை வாக்கு
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094090விமந்தனி wrote:பார்த்தீங்களா நான் தான் சொன்னேனே...!
சொல்ல மறந்த கதைய நீங்க சொல்லிட்டீங்களா - எங்கே? எப்போ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094090விமந்தனி wrote:பார்த்தீங்களா நான் தான் சொன்னேனே...!
சொல்ல மறந்த கதைய நீங்க சொல்லிட்டீங்களா - எங்கே? எப்போ?
அடக்கடவுளே...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
ஜாஹீதாபானு wrote:என்ன இங்க சத்தம்....
வாங்க பானு, வாங்க... அதென்ன வரும் போதே கையில் தடி-யுடன் வருகிறீர்கள். டீச்சராகவே இருந்தாலும், கிளாஸ் குள்ள நுழைந்ததும் வணக்கம் சொல்லணும்... முதல்ல வணக்கம் சொல்லுங்க பார்ப்போம்...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று (04.08.11) மகாபிரபுவின் பிறந்தநாள்
» ஷிவானிக்கு இன்று பிறந்தநாள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று (04.08.11) மகாபிரபுவின் பிறந்தநாள்
» ஷிவானிக்கு இன்று பிறந்தநாள்
Page 8 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|