Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters
Page 6 of 16
Page 6 of 16 • 1 ... 5, 6, 7 ... 11 ... 16
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1093770விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:தம்பி , தைரியமாய் , நல்ல பெயர் இதோ ! நல்ல தம்பி என்று வைத்துவிடுங்கள்
ரமணியன்
இன்னும் கொஞ்சம் மார்டனாக சொல்லுங்கள் ஐயா. :)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1093766விமந்தனி wrote:வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
யாப்பிலக்கணமா?????
அப்படி என்றால் என்னவாக இருக்கும்???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1093775விமந்தனி wrote:ராஜா wrote:விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.
அடடா ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.
அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....?
ஐயோ ஐயோ ராஜாவை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
அடுத்த வருடத்திற்கு வேற அனுப்பிக்கலாம் , இப்ப அனுப்புறதை இப்பவே சாப்பிட சொல்லுங்கவிமந்தனி wrote:ராஜா wrote:விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.
அடடா ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.
அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....?
புரியவில்லை ஐயா , என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்T.N.Balasubramanian wrote:ஐயோ ஐயோ ராஜாவை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை ?
ரமணியன்
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1093786M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093766விமந்தனி wrote:வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
யாப்பிலக்கணமா?????
அப்படி என்றால் என்னவாக இருக்கும்???
ஆப்புஇலக்கனம் மன்னா ஆப்புஇலக்கனம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1093840ராஜா wrote: புரியவில்லை ஐயா , என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
வரும் நாள் உறுப்பினருக்கும் புரிய வையுங்கள் மன்னா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
புரிய வைத்துவிட்டால் , அப்புறம் சிலருக்கு பிரச்சினை ஆகிடுமே என்ன பண்ணுவது என்று தான் யோசிக்கிறேன்யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093840ராஜா wrote: புரியவில்லை ஐயா , என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
வரும் நாள் உறுப்பினருக்கும் புரிய வையுங்கள் மன்னா
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
raja wrote: புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
ராஜாவுக்கும் புரியவில்லையாம் , ஹையா
(நம்ம மிஷன் சக்சஸ் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
நன்றாக புரிகிறதே ஐயா. தமக்கையின் மகளுக்கு சீதனமாக கேக் அனுப்புகிறேன் என்கிறார். அதிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது கேக் ஆயிற்றே... என் செல்லம்மாவும் குழந்தை தானே? அனுப்பட்டுமே. அதில் ஒரு துண்டு உங்களுக்கும் அனுப்பிவைக்கிறேன்.....T.N.Balasubramanian wrote:ஐயோ ஐயோ ராஜாவை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை ?விமந்தனி wrote:அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....?ராஜா wrote:விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.
அடடா ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
இலக்கணம் அறியாமல் தான் கவிதை வருகிறதோ?????M.M.SENTHIL wrote:யாப்பிலக்கணமா?????விமந்தனி wrote:வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
அப்படி என்றால் என்னவாக இருக்கும்???
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 6 of 16 • 1 ... 5, 6, 7 ... 11 ... 16
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!
Page 6 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|