ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by சிவனாசான் Wed Oct 08, 2014 10:47 am

தங்கை விமந்தனிக்கு நல்வாழ்த்துகள்....அண்ணா P.S.T.Rajan.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by M.M.SENTHIL Wed Oct 08, 2014 11:39 am

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:எங்கள் ஈகரை கவிதாயினி
அவர்களின் மகள் விமந்தனிக்கு
இந்த அன்பு மாமாவின்
பிறந்த நாள் வாழ்த்துகளும்
எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். புன்னகை புன்னகை கேட்க நினைத்து, கேட்க நினைத்து கேட்காமலே போன ஒரு விஷயம். அது யார் கவிதாயினி? ஜாலி
முட்டாளுக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தது போல.... ஜாலி ஜாலி  நீங்கள் வரையும் கவிதைகளை விடவா என் கிறுக்கல்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது...?
மேற்கோள் செய்த பதிவு: 1093654

கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????

விமந்தனி wrote: இப்படியே கூப்பிட்டுக்கொண்டு இருந்தீர்களானால், அப்புறம்.... நம் ஈகரையிலுள்ள, சாதாரண வார்த்தைகளைக்கூட கவிதைகளாக உதிர்ப்பவர்களான - இனியவன், ரமணீயன் ஐயா, ஆதிரா மேடம்,  நண்பர் ரா.ரா.... என்று வரிசையாக வந்து உங்களுக்கு வீடு புன்னகை புன்னகை கட்டி விடுவார்கள்.ஜாலி ஜாலி  அதற்கெல்லாம் நான் பொறுப்பேற்று கொள்ளமாட்டேன். ஆமாம், பார்த்துக்கொள்ளுங்கள்.ஜாலி ஜாலி புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093654

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள், கவிதையாளர்கள் குட்டினால், நான் இன்னும் கொஞ்சம் குனிந்தே நிற்கிறேன்..

விமந்தனி wrote: பையன் பிறந்து இன்றோடு இரண்டு டசன் நாட்கள் ஓடிவிட்டதே... அம்மாவும், பிள்ளையும் எப்படி இருக்கிறார்கள்? தீட்டு கழித்து குழந்தைக்கு பேர் வைத்து வைத்து விட்டீர்களா? என்ன பேர் வைத்திருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்? நலமுடன் இருக்கிறானா?
மேற்கோள் செய்த பதிவு: 1093654

ஈகரை உறவுகளின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதத்தாலும் மிக நன்றாக இருக்கிறார்கள் தாயும், சேயும்.. தீட்டு கழித்துத்தான் அவர்களை என் மாமியார் வீட்டில் விட்டு வந்தேன். இன்னும் பெயர் வைக்கவில்லை.. தே...........டு......கிறேன் ஒரு நல்ல பெயரை.. (மகனை பெற்றதை விட பெயர் வைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் போல)...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by T.N.Balasubramanian Wed Oct 08, 2014 12:38 pm

vimandhini wrote:அது யார் கவிதாயினி?  
முட்டாளுக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தது போல.... ஜாலி ஜாலி  நீங்கள் வரையும் கவிதைகளை விடவா என் கிறுக்கல்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது...?
உந்தன் விழிச்சுடரை அறியாமோ யாம் .  
உங்கள் தன்னடக்கம் ஒத்துக்க மறுத்தாலும் ,
நாங்கள் மறக்காமல்  " கவி  தா யினி" என்றே   மேலும்    வேண்டிடுவோம் 

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Oct 08, 2014 12:39 pm; edited 1 time in total (Reason for editing : deletion of word)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by T.N.Balasubramanian Wed Oct 08, 2014 12:48 pm

sendhil wrote: ஈகரை உறவுகளின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதத்தாலும் மிக நன்றாக இருக்கிறார்கள் தாயும், சேயும்.. தீட்டு கழித்துத்தான் அவர்களை என் மாமியார் வீட்டில் விட்டு வந்தேன். இன்னும் பெயர் வைக்கவில்லை.. தே...........டு......கிறேன் ஒரு நல்ல பெயரை.. (மகனை பெற்றதை விட பெயர் வைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் போல)...

தம்பி , தைரியமாய் , நல்ல பெயர் இதோ ! நல்ல தம்பி என்று வைத்துவிடுங்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by ராஜா Wed Oct 08, 2014 1:28 pm

விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.

அடடா  புன்னகை ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Wed Oct 08, 2014 2:34 pm

P.S.T.Rajan wrote:தங்கை விமந்தனிக்கு நல்வாழ்த்துகள்....அண்ணா P.S.T.Rajan.

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Thaks02-Editted


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Wed Oct 08, 2014 2:35 pm

M.M.SENTHIL wrote:கவிதை என்பதே கிறுக்கல்தானே கவிதாயினி.. நான் எழுதுவது கவிதையா????
வேறென்னவாம்? ஓ... ஒருவேளை யாப்பிலக்கணமோ...? பார்த்தீர்களா, யாப்பு லெவலுக்கு எல்லாம் யோசிக்கும் அளவிற்கு எனக்கு -------- இல்லை. அதனால் தான் சொன்னேன் பொருத்தமில்லாத பேர் என்று.

M.M.SENTHIL wrote:குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள், கவிதையாளர்கள் குட்டினால், நான் இன்னும் கொஞ்சம் குனிந்தே நிற்கிறேன்..
அப்ப சரி! உங்க விதியை மாற்ற முடியாது. எதற்கும் ரெடியாக  கொஞ்சம் குனிந்தே நில்லுங்கள்.... சிரி சிரி சிரி சிரி

M.M.SENTHIL wrote:ஈகரை உறவுகளின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதத்தாலும் மிக நன்றாக இருக்கிறார்கள் தாயும், சேயும்.. தீட்டு கழித்துத்தான் அவர்களை என் மாமியார் வீட்டில் விட்டு வந்தேன். இன்னும் பெயர் வைக்கவில்லை.. தே...........டு......கிறேன் ஒரு நல்ல பெயரை.. (மகனை பெற்றதை விட பெயர் வைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் போல)...
ரொம்பவும் தேடாதீங்க...கூடாது  தேடலின் முடிவு விரைவாக அமைவது நல்லது.புன்னகை புன்னகை


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Wed Oct 08, 2014 2:39 pm

T.N.Balasubramanian wrote:உந்தன் விழிச்சுடரை அறியாமோ யாம் .  
உங்கள் தன்னடக்கம் ஒத்துக்க மறுத்தாலும் ,
நாங்கள் மறக்காமல்  " கவி  தா யினி" என்றே   மேலும்     வேண்டிடுவோம் 

ரமணியன்
நன்றிநன்றிநன்றிஓ...! பெயரின் அர்த்தம் அப்படி வருகிறதா...? அப்ப சரி.. (உங்களது வார்த்தை பிரயோகத்திற்கு ஈடு தான் இல்லையே ஐயா.)


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Wed Oct 08, 2014 2:42 pm

T.N.Balasubramanian wrote:தம்பி , தைரியமாய் , நல்ல பெயர் இதோ ! நல்ல தம்பி என்று வைத்துவிடுங்கள்

ரமணியன்

இன்னும் கொஞ்சம் மார்டனாக சொல்லுங்கள் ஐயா. புன்னகை


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Wed Oct 08, 2014 2:49 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா.

அடடா  புன்னகை ....... இதற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்ன ?! இப்போதே அனுப்பி விடுகிறோம் முகவரி அனுப்புங்கள்.

அனுப்புகிறேன். ஆனால், ஒரு சந்தேகம். இப்போதே அனுப்பிவிட்டீர்களானால், (என்னத்தான் பிரிட்ஜில் வைத்திருந்தாலும்) 06.10.2015 வரை நன்றாக இருக்குமா....? புன்னகை


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 5 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று (04.08.11) மகாபிரபுவின் பிறந்தநாள்
» ஷிவானிக்கு இன்று பிறந்தநாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum