ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by Aathira Tue Oct 07, 2014 9:30 pm

விமந்தினியின் செல்லம்மாவுக்குக் கன்னத்தில் முத்தமிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர்  முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர்  முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர்  முத்தம் அன்பு மலர் முத்தம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by சிவா Tue Oct 07, 2014 10:27 pm

குட்டிச் செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கடவுளின் அருள்பெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 10:48 pm

ராஜா wrote:அன்பு விமந்தனிக்கு இந்த மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
முதலில் நீங்கள் மன்னிக்க வேண்டும். நேற்று கிருஷ்ணாம்மாவுடன் எற்பட்ட ஒரு ஜாலியான ஜாலி ஜாலி கலாட்டாவில், உங்களுக்கு நன்றி சொல்லவே மறந்து போனேன்.  இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 1757813334

உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு நன்றி. என் பெண்ணிற்கு இன்னொரு தாய்மாமனை கொடுத்த ஈடில்லா ஈகரைக்கும் நன்றி.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 2844ac03191d5f350add95f1559f9284


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 10:58 pm

ஜாஹீதாபானு wrote:இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Z
இனிய பிறந்த தின நல வாழ்த்துகள் விமந்தினி முத்தம்
வாழ்த்துக்களுக்கு நன்றி பானு.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 171287516
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 11:02 pm

பிஜிராமன் wrote:பிறந்த நாள் வாழ்த்துகள் விமன்தனி   மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

மிக்க நன்றி பிஜி.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 6a00d8341c64e753ef017c387df6f7970b-450wi


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 11:06 pm

M.M.SENTHIL wrote:இறைவன் கொடுக்கும்
ஈடில்லா சொத்து,
எந்த கஷ்டம் வந்தபோதும்
ஒரு நிமிடம் முகம் பார்த்தால்
எல்லாம் பறந்து போகும்
அழகு குழந்தைகள்!!

அந்த அழகு குழந்தை
எங்கள் ஈகரை கவிதாயினி
அவர்களின் மகள் விமந்தனிக்கு
இந்த அன்பு மாமாவின்
பிறந்த நாள் வாழ்த்துகளும்
என்றும் நலமுடன் வாழ
ஆசிர்வாதங்களும்!!

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Pz9bZ05CRweWcMjBHMDr+Birthday-Greeting-Cards-001

அன்பு செல்லமே,
நீங்கள் உங்கள் வாழ்வில்
எல்லா வளமும், நலமும்
பெற்று - என்றும் இன்பமுடன் வாழ
நான் வேண்டும் அனைத்து
கடவுளர்களும் உங்களை
ஆசிர்வதிக்கட்டும்!!


உங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் மிக்க நன்றி கவிஞரே.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Thank_you_052


Last edited by விமந்தனி on Tue Oct 07, 2014 11:17 pm; edited 1 time in total


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 11:13 pm

Aathira wrote:விமந்தினியின் செல்லம்மாவுக்குக் கன்னத்தில் முத்தமிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர்  முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர்  முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர் முத்தம் அன்பு மலர்  முத்தம் அன்பு மலர் முத்தம்

அறிவிற் சிறந்தோர்களது வாழ்த்துக்களை பெற என் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மேடம்.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Images?q=tbn:ANd9GcSJDIDyGnMP1utwYNh8BAZTIUiNJut2qjdx4d9PVdVPbFpgIEOQ-w


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 11:15 pm

சிவா wrote:குட்டிச் செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கடவுளின் அருள்பெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Images?q=tbn:ANd9GcTDrJ_It25GMpG5B-xru7J2HIL3SdRxfbvRNY58_z6LGHVltu4Nsw


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 11:42 pm

M.M.SENTHIL wrote:எங்கள் ஈகரை கவிதாயினி
அவர்களின் மகள் விமந்தனிக்கு
இந்த அன்பு மாமாவின்
பிறந்த நாள் வாழ்த்துகளும்
எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். புன்னகை புன்னகை கேட்க நினைத்து, கேட்க நினைத்து கேட்காமலே போன ஒரு விஷயம். அது யார் கவிதாயினி? ஜாலி
முட்டாளுக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தது போல.... ஜாலி ஜாலி  நீங்கள் வரையும் கவிதைகளை விடவா என் கிறுக்கல்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது...?

இப்படியே கூப்பிட்டுக்கொண்டு இருந்தீர்களானால், அப்புறம்.... நம் ஈகரையிலுள்ள, சாதாரண வார்த்தைகளைக்கூட கவிதைகளாக உதிர்ப்பவர்களான - இனியவன், ரமணீயன் ஐயா, ஆதிரா மேடம்,  நண்பர் ரா.ரா.... என்று வரிசையாக வந்து உங்களுக்கு வீடு புன்னகை புன்னகை கட்டி விடுவார்கள்.ஜாலி ஜாலி  அதற்கெல்லாம் நான் பொறுப்பேற்று கொள்ளமாட்டேன். ஆமாம், பார்த்துக்கொள்ளுங்கள்.ஜாலி ஜாலி புன்னகை புன்னகை

பையன் பிறந்து இன்றோடு இரண்டு டசன் நாட்கள் ஓடிவிட்டதே... அம்மாவும், பிள்ளையும் எப்படி இருக்கிறார்கள்? தீட்டு கழித்து குழந்தைக்கு பேர் வைத்து வைத்து விட்டீர்களா? என்ன பேர் வைத்திருக்கிறீர்கள்? குழந்தை எப்படி இருக்கிறான்? நலமுடன் இருக்கிறானா?


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Tue Oct 07, 2014 11:59 pm

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 7B8hILXwS02r4Zq0h51g+DSCN1107

வாழ்த்திய அனைத்து நல்லிதயங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொகிறேன். நன்றி நன்றி

அப்புறம் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு சரண்யா. ஏனென்றால், அடுத்த பிறந்த நாளுக்கு சரண்யாவின் வாழ்த்துக்களில் உள்ள கேக் தான் வேண்டுமாம். இப்போதே புக் செய்து விட்டாள். நீங்கள் அனுப்பிய கேக், என் பெண்ணிற்கு மிகவும் பிடித்திருக்கிறதாம் சரண்யா. இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 1571444738 இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 1571444738


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 4 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum