Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters
Page 3 of 16
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
krishnaamma wrote:விமந்தனி wrote:
ஒரிஜினல் அவ இல்லை கிருஷ்ணாம்மா.
இங்கே ஈகரையில்
இணைத்திருக்கும்
நானே அசல்!
அவள் என் நகல்...!
உங்கள் ஆசீர்வதங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா.
அவள் உங்கள் 'நகல்' தான் அதில் சந்தேகம் இல்லை ............... ஆனால் அவள் பேரை நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதால், பெயரை பொறுத்த வரை அவள் அசல் நீங்கள் நகல்
இதெல்லாம் ரொம்ப அநியாயம். அவளுக்கு பேர் வைத்ததே நான்தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:
ஒரிஜினல் அவ இல்லை கிருஷ்ணாம்மா.
இங்கே ஈகரையில்
இணைத்திருக்கும்
நானே அசல்!
அவள் என் நகல்...!
உங்கள் ஆசீர்வதங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா.
அவள் உங்கள் 'நகல்' தான் அதில் சந்தேகம் இல்லை ............... ஆனால் அவள் பேரை நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதால், பெயரை பொறுத்த வரை அவள் அசல் நீங்கள் நகல்
இதெல்லாம் ரொம்ப அநியாயம். அவளுக்கு பேர் வைத்ததே நான்தான்.
ம்ம்ம்ம்ம்ம்ம்,...................அதெல்லாம் கிடையாது.........நீங்க சொல்வது கள்ள ஆட்டம்.................அஸ்கு புஸ்கு அப்பளாம் வடை....................'விமந்தினி' யார் பேரு அது தானே முக்கியம்?????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:
ஒரிஜினல் அவ இல்லை கிருஷ்ணாம்மா.
இங்கே ஈகரையில்
இணைத்திருக்கும்
நானே அசல்!
அவள் என் நகல்...!
உங்கள் ஆசீர்வதங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா.
அவள் உங்கள் 'நகல்' தான் அதில் சந்தேகம் இல்லை ............... ஆனால் அவள் பேரை நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதால், பெயரை பொறுத்த வரை அவள் அசல் நீங்கள் நகல்
இதெல்லாம் ரொம்ப அநியாயம். அவளுக்கு பேர் வைத்ததே நான்தான்.
ம்ம்ம்ம்ம்ம்ம்,...................அதெல்லாம் கிடையாது.........நீங்க சொல்வது கள்ள ஆட்டம்.................அஸ்கு புஸ்கு அப்பளாம் வடை....................'விமந்தினி' யார் பேரு அது தானே முக்கியம்?????????????
ம்ம்ம்..... போங்க... உங்க பேச்சு 'கா'
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
இவ்வளவு அழகான பேரை பெண்ணுக்காக தேடித்தேடி வைத்த...............நகல் விமந்தினி..............அழவேண்டாம்................பழம் விட வேண்டுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1093354விமந்தனி wrote: உங்கள் அன்பிற்கு நன்றி கிருஷ்ணாம்மா.
ஜாலி...............விமந்தினி பழம் விட்டாச்சு..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093354விமந்தனி wrote: உங்கள் அன்பிற்கு நன்றி கிருஷ்ணாம்மா.
ஜாலி...............விமந்தினி பழம் விட்டாச்சு..................
ஹா....ஹாஹாஹா.....!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
இனிய பிறந்த தின நல வாழ்த்துகள் விமந்தினி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
பிறந்த நாள் வாழ்த்துகள் விமன்தனி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
இறைவன் கொடுக்கும்
ஈடில்லா சொத்து,
எந்த கஷ்டம் வந்தபோதும்
ஒரு நிமிடம் முகம் பார்த்தால்
எல்லாம் பறந்து போகும்
அழகு குழந்தைகள்!!
அந்த அழகு குழந்தை
எங்கள் ஈகரை கவிதாயினி
அவர்களின் மகள் விமந்தனிக்கு
இந்த அன்பு மாமாவின்
பிறந்த நாள் வாழ்த்துகளும்
என்றும் நலமுடன் வாழ
ஆசிர்வாதங்களும்!!
அன்பு செல்லமே,
நீங்கள் உங்கள் வாழ்வில்
எல்லா வளமும், நலமும்
பெற்று - என்றும் இன்பமுடன் வாழ
நான் வேண்டும் அனைத்து
கடவுளர்களும் உங்களை
ஆசிர்வதிக்கட்டும்!!
ஈடில்லா சொத்து,
எந்த கஷ்டம் வந்தபோதும்
ஒரு நிமிடம் முகம் பார்த்தால்
எல்லாம் பறந்து போகும்
அழகு குழந்தைகள்!!
அந்த அழகு குழந்தை
எங்கள் ஈகரை கவிதாயினி
அவர்களின் மகள் விமந்தனிக்கு
இந்த அன்பு மாமாவின்
பிறந்த நாள் வாழ்த்துகளும்
என்றும் நலமுடன் வாழ
ஆசிர்வாதங்களும்!!
அன்பு செல்லமே,
நீங்கள் உங்கள் வாழ்வில்
எல்லா வளமும், நலமும்
பெற்று - என்றும் இன்பமுடன் வாழ
நான் வேண்டும் அனைத்து
கடவுளர்களும் உங்களை
ஆசிர்வதிக்கட்டும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று (04.08.11) மகாபிரபுவின் பிறந்தநாள்
» ஷிவானிக்கு இன்று பிறந்தநாள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று (04.08.11) மகாபிரபுவின் பிறந்தநாள்
» ஷிவானிக்கு இன்று பிறந்தநாள்
Page 3 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|