ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 7:49 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹேய் ...............இது  கலாட்டா  தான் ......விமந்தினி .................ஆனால்.......................ஆனால்..............இப்போ நான் அந்த திரி இல் போட்டிருப்பது...........100% நிஜம்...
.
.
.
.
.
எனக்கு ரொம்ப கோவம் உங்கள் மேல் சோகம்
.
.
.
.
பானு தான் நல்ல பெண் புன்னகை அன்பு மலர் பானுவோட பெண் அவளைவிட so  sweet  புன்னகை அன்பு மலர் அன்பு மலர் முத்தம்

அதிர்ச்சிஅய்யய்யோ... நான் தப்பா எதுவும் சொல்லலையே கிருஷ்ணாம்மா... என் மேல் எதற்கு கோவம்... சோகம் சோகம்

அங்கு போய் பாருங்கள்....................சோகம் .................... அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Fri Oct 10, 2014 7:50 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா புன்னகை

ஆமாம் ...............உங்களுக்கு ரொம்ப தெரியும்.புன்னகை ................ஒருவேளை உங்க வீட்டுல அப்படித்தானா இனியவன் கண்ணடி ?
அதே தான் கிருஷ்ணாம்மா. அனுபவம் தானே பேசும்...  புன்னகை பாவம் யினியவர் என்ன செய்வார்? ஜாலி ஜாலி


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 7:50 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்  
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... சோகம் சோகம் அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா.... அழுகை அழுகை

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?
இதை கமல் சொல்வது போல படிக்கவும்..............." பழமொழி சொன்னா அனுபவிக்கனும்....கேள்வி எல்லாம் கேட்ட்க கூடாது" ............................ நடனம் நடனம் நடனம்
அப்படி சொல்லுங்க.

அப்பாடி... காப்பாற்றிவிட்டீர்கள். தாங்க்ஸ் கிருஷ்ணாம்மா. ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1094718

கூடாது கூடாது கூடாது எங்கிட்ட இந்த சிண்டெல்லாம் முடிய முடியாது இனியவனால் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Fri Oct 10, 2014 7:52 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
அதானே.... பார்த்தீர்களா, நம்ம டீச்சருக்கு அது கூட தெரியலை. அது சரி... யாரது நம்ம பானுவுக்கு இந்த டீச்சர் பதவியை கொடுத்தது...? சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1094686

நீங்க தான்.....................ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  அது தானே பார்த்தேன். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 8:28 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094650
அதான் உங்களுக்கு அடை எப்படி இருக்கும்ன்னு தெரியல புன்னகை

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 676261 இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 676261 இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 676261


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by T.N.Balasubramanian Fri Oct 10, 2014 8:33 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094643

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094650

பானு , உங்கள் பேமஸ் வடை/ கிருஷ்ணம்மா அடை பற்றி சிறிய ஆராய்ச்சி .

அடைக்கும் வடைக்கும் அதிக வித்தியாசம் கிடையாது
adai உடன் V சேர்ந்தால் Vadai .
ரெண்டுக்கும் நடுவில் ஒரு ஹோல் உண்டு
ரோஸ்ட் பண்ணினால் அடை
பொரித்தால் வடை
அடை அம்மா (சைசில் ) என்றால்
வடை மகள் .
ரெண்டையும் ஒரே வாயில் சாப்பிடமுடியும் .

நான் எழுதாத விஷயம் இருந்தால்
ஈகரையின் சமையல் ராணி ஈடுசெய்வார் .(pl ! )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 8:46 pm

T.N.Balasubramanian wrote:

பானு , உங்கள் பேமஸ் வடை/ கிருஷ்ணம்மா அடை பற்றி சிறிய ஆராய்ச்சி .

அடைக்கும் வடைக்கும் அதிக வித்தியாசம் கிடையாது
adai உடன் V சேர்ந்தால் Vadai .
ரெண்டுக்கும் நடுவில் ஒரு ஹோல் உண்டு
ரோஸ்ட் பண்ணினால் அடை
பொரித்தால் வடை
அடை அம்மா (சைசில் ) என்றால்
வடை மகள் .
ரெண்டையும் ஒரே வாயில் சாப்பிடமுடியும் .

நான் எழுதாத விஷயம் இருந்தால்
ஈகரையின் சமையல் ராணி ஈடுசெய்வார் .(pl ! )
மேற்கோள் செய்த பதிவு: 1094745

அருமை ஐயா அருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடை இலும் தேங்காய் , வெங்காயம், கீரை போடலாம்................. வடை இலும் போடலாம்
மற்றபடி வடை இல் தான் பலவகை உண்டு....மெதுவடை, உளுந்துவடை, கடலை பருப்பு வடை என பலவகை உண்டு புன்னகை
ஆனால் அடை இல் போடும் காரம் வடைக்கு போடமாட்டோம்................வடை என்றாலே பண்டிகை தான் ....................கொண்டாட்டம் தான் புன்னகை

போறுமா ஐயா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by யினியவன் Fri Oct 10, 2014 8:50 pm

உளுத்த அடை வடை பற்றி தங்க கருத்து என்னவோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by T.N.Balasubramanian Fri Oct 10, 2014 9:11 pm

யினியவன் wrote:உளுத்த அடை வடை பற்றி தங்க கருத்து என்னவோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094752

அடை ,வடைலெ உளுத்தது எல்லாம் ஒன்று மில்லை .
இதுலே தங்க கருத்து ,வெள்ளிக் கருத்து ,வைர கருத்து கேட்கிறீங்க!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by யினியவன் Fri Oct 10, 2014 9:48 pm

அய்யா நக்கீரர்
அடியேன் நாரதர்

ஒரு பித்தள கருத்தாவது சொல்லுங்கய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 14 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum