புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_lcapஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_voting_barஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_lcapஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_voting_barஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_lcapஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_voting_barஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_lcapஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_voting_barஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_lcapஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_voting_barஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 7:01 pm

T.N.Balasubramanian wrote:சஞ்சயனை அறியாதோர் ,சஞ்சலத்தில் மூழ்கிடுவர் யினி !
அந்த காலத்தே , அதாவது மகாபாரத காலத்தே ,
டெலிவிஷன் இல்லாத கற்காலத்தே,
சஞ்சயன் என்கிற தேரோட்டி , கர்ணனின் வளர்ப்பு தந்தை ,
திருதராஷ்டிரன் என்கிற கண் பார்வை அற்ற கௌரவர்களின் தந்தைக்கு ,
குருஷேத்திரப் போரில் நடக்கும் சம்பவங்களை "Telepathy " மூலம்
உடனுக்குடன் ரன்னிங் காமெண்டரி கொடுத்தவர் .
டெலிவிஷன் இன்றைய கருத்தரிப்பு அல்ல என்று உணர்வோம் .
ரமணியன்
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 7:04 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
மேற்கோள் செய்த பதிவு: 1094472

என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு  மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .

(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
அதுதானே...அநியாயமா இருக்கே................முன் காலத்தில் ஒரு வசனம் சொல்லுவா................"தினமும் சாதம் போடும்....................(ஏதோ திட்டும்  வார்த்தை )....போடல...............என்னைக்கும் போடாத மகராசி போட்டா " என்று சொல்லுவா.....அது போல இருக்கே இது !  ஜாலி ஜாலி ஜாலி

தினமும் ஒரு பிச்சைக்கரனுக்கு ஒருத்தி சாதம் போடுவாளம், ஒரு நாள் போடலையாம், என்றுமே சாதம் போடாதவள் அன்று  போட்டாளாம்.....அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னது தான் நான் மேலே போட்டது....................எப்போவாவது அபூர்வமா   செய்தால் தான் ஐயா மதிப்பு ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்  

நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... சோகம் சோகம் அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா.... அழுகை அழுகை

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:07 pm

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1094681

ஹேய் ...............இது கலாட்டா தான் ......விமந்தினி .................ஆனால்.......................ஆனால்..............இப்போ நான் அந்த திரி இல் போட்டிருப்பது...........100% நிஜம்...
.
.
.
.
.
எனக்கு ரொம்ப கோவம் உங்கள் மேல் சோகம்
.
.
.
.
பானு தான் நல்ல பெண் புன்னகை அன்பு மலர் பானுவோட பெண் அவளைவிட so sweet புன்னகை அன்பு மலர் அன்பு மலர் முத்தம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 7:07 pm

விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்  

நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... சோகம் சோகம் அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா.... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1094681
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 7:08 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
டீச்சர் பதில் சொல்லுவார் என எதிர்பார்த்தேன்.
அப்போ பதிவிட்டவர்தான் பதில் கூறவேண்டும் .
ரமணியன்

ஜாஹீதாபானு wrote:கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க. நான் அந்த அளவு படிக்கல ஐயா அழுகை

யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite  ஆயிடுச்சு

அடாடா.................ஏதோ தவறுதலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக்  ஆகிவிட்டது...................அதற்கு இவ்வளவு அமர்க்களமா? புன்னகை .........ஏன் பானு, நீங்க டீச்சர் தானே? .....................ஒரு சிவப்பால் கோடு போட்டிருக்கலாமே ஜாலி ஜாலி ஜாலி

அதானே.... பார்த்தீர்களா, நம்ம டீச்சருக்கு அது கூட தெரியலை. அது சரி... யாரது நம்ம பானுவுக்கு இந்த டீச்சர் பதவியை கொடுத்தது...? சிரி சிரி சிரி சிரி

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:11 pm

ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094650

ஒ.............பின்ன நான் கேட்டதும் தைரியமாய் அடை ஓகே என்று சொன்னிர்களே பானு புன்னகை நிஜமாவே பிடித்திருந்ததா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:13 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்  

நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... சோகம் சோகம் அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா.... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1094681
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?
மேற்கோள் செய்த பதிவு: 1094685

இதை கமல் சொல்வது போல படிக்கவும்..............." பழமொழி சொன்னா அனுபவிக்கனும்....கேள்வி எல்லாம் கேட்ட்க கூடாது" ............................ நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:15 pm

விமந்தனி wrote:
அதானே.... பார்த்தீர்களா, நம்ம டீச்சருக்கு அது கூட தெரியலை. அது சரி... யாரது நம்ம பானுவுக்கு இந்த டீச்சர் பதவியை கொடுத்தது...? சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1094686

நீங்க தான்.....................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 7:19 pm

krishnaamma wrote:ஹேய் ...............இது  கலாட்டா  தான் ......விமந்தினி .................ஆனால்.......................ஆனால்..............இப்போ நான் அந்த திரி இல் போட்டிருப்பது...........100% நிஜம்...
.
.
.
.
.
எனக்கு ரொம்ப கோவம் உங்கள் மேல் சோகம்
.
.
.
.
பானு தான் நல்ல பெண் புன்னகை அன்பு மலர் பானுவோட பெண் அவளைவிட so  sweet  புன்னகை அன்பு மலர் அன்பு மலர் முத்தம்

அதிர்ச்சிஅய்யய்யோ... நான் தப்பா எதுவும் சொல்லலையே கிருஷ்ணாம்மா... என் மேல் எதற்கு கோவம்... சோகம் சோகம்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 7:47 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா.... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்  
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... சோகம் சோகம் அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா.... அழுகை அழுகை

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?
இதை கமல் சொல்வது போல படிக்கவும்..............." பழமொழி சொன்னா அனுபவிக்கனும்....கேள்வி எல்லாம் கேட்ட்க கூடாது" ............................ நடனம் நடனம் நடனம்
அப்படி சொல்லுங்க.

அப்பாடி... காப்பாற்றிவிட்டீர்கள். தாங்க்ஸ் கிருஷ்ணாம்மா. ஜாலி ஜாலி

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக