Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters
Page 13 of 16
Page 13 of 16 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
T.N.Balasubramanian wrote:சஞ்சயனை அறியாதோர் ,சஞ்சலத்தில் மூழ்கிடுவர் யினி !
அந்த காலத்தே , அதாவது மகாபாரத காலத்தே ,
டெலிவிஷன் இல்லாத கற்காலத்தே,
சஞ்சயன் என்கிற தேரோட்டி , கர்ணனின் வளர்ப்பு தந்தை ,
திருதராஷ்டிரன் என்கிற கண் பார்வை அற்ற கௌரவர்களின் தந்தைக்கு ,
குருஷேத்திரப் போரில் நடக்கும் சம்பவங்களை "Telepathy " மூலம்
உடனுக்குடன் ரன்னிங் காமெண்டரி கொடுத்தவர் .
டெலிவிஷன் இன்றைய கருத்தரிப்பு அல்ல என்று உணர்வோம் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
krishnaamma wrote:அதுதானே...அநியாயமா இருக்கே................முன் காலத்தில் ஒரு வசனம் சொல்லுவா................"தினமும் சாதம் போடும்....................(ஏதோ திட்டும் வார்த்தை )....போடல...............என்னைக்கும் போடாத மகராசி போட்டா " என்று சொல்லுவா.....அது போல இருக்கே இது !T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094472Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................
கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .
(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
தினமும் ஒரு பிச்சைக்கரனுக்கு ஒருத்தி சாதம் போடுவாளம், ஒரு நாள் போடலையாம், என்றுமே சாதம் போடாதவள் அன்று போட்டாளாம்.....அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னது தான் நான் மேலே போட்டது....................எப்போவாவது அபூர்வமா செய்தால் தான் ஐயா மதிப்பு !
இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா....
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094681விமந்தனி wrote:krishnaamma wrote:அதுதானே...அநியாயமா இருக்கே................முன் காலத்தில் ஒரு வசனம் சொல்லுவா................"தினமும் சாதம் போடும்....................(ஏதோ திட்டும் வார்த்தை )....போடல...............என்னைக்கும் போடாத மகராசி போட்டா " என்று சொல்லுவா.....அது போல இருக்கே இது !T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094472Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................
கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .
(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
தினமும் ஒரு பிச்சைக்கரனுக்கு ஒருத்தி சாதம் போடுவாளம், ஒரு நாள் போடலையாம், என்றுமே சாதம் போடாதவள் அன்று போட்டாளாம்.....அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னது தான் நான் மேலே போட்டது....................எப்போவாவது அபூர்வமா செய்தால் தான் ஐயா மதிப்பு !
இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா....
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா....
ஹேய் ...............இது கலாட்டா தான் ......விமந்தினி .................ஆனால்.......................ஆனால்..............இப்போ நான் அந்த திரி இல் போட்டிருப்பது...........100% நிஜம்...
.
.
.
.
.
எனக்கு ரொம்ப கோவம் உங்கள் மேல்
.
.
.
.
பானு தான் நல்ல பெண் பானுவோட பெண் அவளைவிட so sweet
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094681விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா....
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா....
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
டீச்சர் பதில் சொல்லுவார் என எதிர்பார்த்தேன்.
அப்போ பதிவிட்டவர்தான் பதில் கூறவேண்டும் .
ரமணியன்ஜாஹீதாபானு wrote:கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க. நான் அந்த அளவு படிக்கல ஐயாயினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
அடாடா.................ஏதோ தவறுதலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது...................அதற்கு இவ்வளவு அமர்க்களமா? .........ஏன் பானு, நீங்க டீச்சர் தானே? .....................ஒரு சிவப்பால் கோடு போட்டிருக்கலாமே
அதானே.... பார்த்தீர்களா, நம்ம டீச்சருக்கு அது கூட தெரியலை. அது சரி... யாரது நம்ம பானுவுக்கு இந்த டீச்சர் பதவியை கொடுத்தது...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094650ஜாஹீதாபானு wrote:
நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
ஒ.............பின்ன நான் கேட்டதும் தைரியமாய் அடை ஓகே என்று சொன்னிர்களே பானு நிஜமாவே பிடித்திருந்ததா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094685யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094681விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா....
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா....
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?
இதை கமல் சொல்வது போல படிக்கவும்..............." பழமொழி சொன்னா அனுபவிக்கனும்....கேள்வி எல்லாம் கேட்ட்க கூடாது" ............................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094686விமந்தனி wrote:
அதானே.... பார்த்தீர்களா, நம்ம டீச்சருக்கு அது கூட தெரியலை. அது சரி... யாரது நம்ம பானுவுக்கு இந்த டீச்சர் பதவியை கொடுத்தது...?
நீங்க தான்.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
krishnaamma wrote:ஹேய் ...............இது கலாட்டா தான் ......விமந்தினி .................ஆனால்.......................ஆனால்..............இப்போ நான் அந்த திரி இல் போட்டிருப்பது...........100% நிஜம்...
.
.
.
.
.
எனக்கு ரொம்ப கோவம் உங்கள் மேல்
.
.
.
.
பானு தான் நல்ல பெண் பானுவோட பெண் அவளைவிட so sweet
அய்யய்யோ... நான் தப்பா எதுவும் சொல்லலையே கிருஷ்ணாம்மா... என் மேல் எதற்கு கோவம்...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
அப்படி சொல்லுங்க.krishnaamma wrote:இதை கமல் சொல்வது போல படிக்கவும்..............." பழமொழி சொன்னா அனுபவிக்கனும்....கேள்வி எல்லாம் கேட்ட்க கூடாது" ............................யினியவன் wrote:விமந்தனி wrote:இது ரொம்ப, ரொம்ப அநியாயம் கிருஷ்ணாம்மா....
நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லையே.... அப்படி நினைக்கமாட்டேன் என்று நீங்கள் யோசிக்கவில்லையா....
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அதுக்கு முன்னாடி இந்தக் கதையில் யாரு மகராசி? யாரு பிச்சைக்காரி?
அப்பாடி... காப்பாற்றிவிட்டீர்கள். தாங்க்ஸ் கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 13 of 16 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|