ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by T.N.Balasubramanian Fri Oct 10, 2014 6:29 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அப்பிடின்ன சரி ,
ஆமா உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிகிறது ?
உங்க பேரு சஞ்சயனா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094649
அது யாரைய்யா சஞ்சயன் - மங்கல்யான்ல வந்த புது ஜோசியக்காரரா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094653

சஞ்சயனை அறியாதோர் ,சஞ்சலத்தில் மூழ்கிடுவர் யினி !
அந்த காலத்தே , அதாவது மகாபாரத காலத்தே ,
டெலிவிஷன் இல்லாத கற்காலத்தே,
சஞ்சயன் என்கிற தேரோட்டி , கர்ணனின் வளர்ப்பு தந்தை ,
திருதராஷ்டிரன் என்கிற கண் பார்வை அற்ற கௌரவர்களின் தந்தைக்கு ,
குருஷேத்திரப் போரில் நடக்கும் சம்பவங்களை "Telepathy " மூலம்
உடனுக்குடன் ரன்னிங் காமெண்டரி கொடுத்தவர் .
டெலிவிஷன் இன்றைய கருத்தரிப்பு அல்ல என்று உணர்வோம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 6:44 pm

T.N.Balasubramanian wrote:
Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
மேற்கோள் செய்த பதிவு: 1094472

என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு  மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .

(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
அதுதானே...அநியாயமா இருக்கே................முன் காலத்தில் ஒரு வசனம் சொல்லுவா................"தினமும் சாதம் போடும்....................(ஏதோ திட்டும் வார்த்தை )....போடல...............என்னைக்கும் போடாத மகராசி போட்டா " என்று சொல்லுவா.....அது போல இருக்கே இது ! ஜாலி ஜாலி ஜாலி

தினமும் ஒரு பிச்சைக்கரனுக்கு ஒருத்தி சாதம் போடுவாளம், ஒரு நாள் போடலையாம், என்றுமே சாதம் போடாதவள் அன்று போட்டாளாம்.....அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னது தான் நான் மேலே போட்டது....................எப்போவாவது அபூர்வமா செய்தால் தான் ஐயா மதிப்பு ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by யினியவன் Fri Oct 10, 2014 6:44 pm

ஒ அவரா - அவரின் பெயரை மறந்து விட்டேன் அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 6:46 pm

T.N.Balasubramanian wrote:
டீச்சர் பதில் சொல்லுவார் என எதிர்பார்த்தேன்.
அப்போ பதிவிட்டவர்தான் பதில் கூறவேண்டும் .
ரமணியன்

ஜாஹீதாபானு wrote:கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க. நான் அந்த அளவு படிக்கல ஐயா அழுகை


யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite  ஆயிடுச்சு

அடாடா.................ஏதோ தவறுதலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது...................அதற்கு இவ்வளவு அமர்க்களமா? புன்னகை .........ஏன் பானு, நீங்க டீச்சர் தானே? .....................ஒரு சிவப்பால் கோடு போட்டிருக்கலாமே ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 6:47 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite  ஆயிடுச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1094632

வாய் குழறினால்
விரல்கள் தடுமாருமோ ?
ok ok
ரமணியன்


ஏதோ தப்பாகிவிட்டது................மன்னிக்கணும் ஐயா ! புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Fri Oct 10, 2014 6:49 pm

யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by krishnaamma Fri Oct 10, 2014 6:51 pm

யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா புன்னகை

ஆமாம் ...............உங்களுக்கு ரொம்ப தெரியும்.புன்னகை ................ஒருவேளை உங்க வீட்டுல அப்படித்தானா இனியவன் கண்ணடி ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Fri Oct 10, 2014 6:52 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite  ஆயிடுச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1094632

வாய் குழறினால்
விரல்கள் தடுமாருமோ ?
ok ok
ரமணியன்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Fri Oct 10, 2014 6:57 pm

யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா புன்னகை

T.N.Balasubramanian wrote:அப்பிடின்ன சரி ,
ஆமா உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிகிறது ?
உங்க பேரு சஞ்சயனா ?
ரமணியன்

சஞ்சயனா ?

அவர்,  பல பெயர்கள் கொண்ட சித்தர் ஐயா. ஜாலி


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by விமந்தனி Fri Oct 10, 2014 6:58 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094650
அதான் உங்களுக்கு அடை எப்படி இருக்கும்ன்னு தெரியல புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 12 Empty Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum