Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
+13
M.M.SENTHIL
பிஜிராமன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
பாலாஜி
krishnaamma
ayyasamy ram
soplangi
யினியவன்
M.Saranya
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
17 posters
Page 12 of 16
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
First topic message reminder :
அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
மேற்கோள் செய்த பதிவு: 1094653யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094649T.N.Balasubramanian wrote:அப்பிடின்ன சரி ,
ஆமா உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிகிறது ?
உங்க பேரு சஞ்சயனா ?
ரமணியன்
அது யாரைய்யா சஞ்சயன் - மங்கல்யான்ல வந்த புது ஜோசியக்காரரா?
சஞ்சயனை அறியாதோர் ,சஞ்சலத்தில் மூழ்கிடுவர் யினி !
அந்த காலத்தே , அதாவது மகாபாரத காலத்தே ,
டெலிவிஷன் இல்லாத கற்காலத்தே,
சஞ்சயன் என்கிற தேரோட்டி , கர்ணனின் வளர்ப்பு தந்தை ,
திருதராஷ்டிரன் என்கிற கண் பார்வை அற்ற கௌரவர்களின் தந்தைக்கு ,
குருஷேத்திரப் போரில் நடக்கும் சம்பவங்களை "Telepathy " மூலம்
உடனுக்குடன் ரன்னிங் காமெண்டரி கொடுத்தவர் .
டெலிவிஷன் இன்றைய கருத்தரிப்பு அல்ல என்று உணர்வோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
அதுதானே...அநியாயமா இருக்கே................முன் காலத்தில் ஒரு வசனம் சொல்லுவா................"தினமும் சாதம் போடும்....................(ஏதோ திட்டும் வார்த்தை )....போடல...............என்னைக்கும் போடாத மகராசி போட்டா " என்று சொல்லுவா.....அது போல இருக்கே இது !T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094472Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................
கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .
(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
தினமும் ஒரு பிச்சைக்கரனுக்கு ஒருத்தி சாதம் போடுவாளம், ஒரு நாள் போடலையாம், என்றுமே சாதம் போடாதவள் அன்று போட்டாளாம்.....அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னது தான் நான் மேலே போட்டது....................எப்போவாவது அபூர்வமா செய்தால் தான் ஐயா மதிப்பு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
T.N.Balasubramanian wrote:
டீச்சர் பதில் சொல்லுவார் என எதிர்பார்த்தேன்.
அப்போ பதிவிட்டவர்தான் பதில் கூறவேண்டும் .
ரமணியன்
ஜாஹீதாபானு wrote:கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க. நான் அந்த அளவு படிக்கல ஐயா
யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
அடாடா.................ஏதோ தவறுதலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது...................அதற்கு இவ்வளவு அமர்க்களமா? .........ஏன் பானு, நீங்க டீச்சர் தானே? .....................ஒரு சிவப்பால் கோடு போட்டிருக்கலாமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094632யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
வாய் குழறினால்
விரல்கள் தடுமாருமோ ?
ok ok
ரமணியன்
ஏதோ தப்பாகிவிட்டது................மன்னிக்கணும் ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா
ஆமாம் ...............உங்களுக்கு ரொம்ப தெரியும். ................ஒருவேளை உங்க வீட்டுல அப்படித்தானா இனியவன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094632யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
வாய் குழறினால்
விரல்கள் தடுமாருமோ ?
ok ok
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா
T.N.Balasubramanian wrote:அப்பிடின்ன சரி ,
ஆமா உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிகிறது ?
உங்க பேரு சஞ்சயனா ?
ரமணியன்
சஞ்சயனா ?
அவர், பல பெயர்கள் கொண்ட சித்தர் ஐயா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094650ஜாஹீதாபானு wrote:
நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
அதான் உங்களுக்கு அடை எப்படி இருக்கும்ன்னு தெரியல
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» இன்று பிறந்தநாள் காணும் ஐயா...!
Page 12 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|