புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
25 Posts - 38%
heezulia
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
2 Posts - 3%
prajai
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_m10அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:06 pm

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது.

கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை.

அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை

கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் என்ற நிலை.

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... TyTTK7TyOq37CocSiIHQ+gallerye_091114623_1085202

பத்திரிகையாளர்களின் மனசாட்சி படிக்கப்பட்டதை போல சிறை வாசலில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை திறக்கப்பட்டது.

விதவிதமாய் பிஸ்கட்,பப்ஸ்,பிரட்,மிக்சர் இவைகளுடன் டீ காபி என்று வரிசையாக எடுத்துவைக்கப்பட்டது.கடைசியாக ஒரு விஷயம் நடந்த போதுதான் ஆச்சர்யம் மேலிட்டது.

ஆம் கடை வாசலில் ஒரு பேனரை எடுத்துகட்டினர்.அந்த பேனரில் இந்த கடையில் உள்ள பொருட்கள் யாவும் இங்குள்ள சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்டவை என்று எழுதப்பட்டு இருந்தது.

கடையில் இருந்த பொருட்களை விட நம்மை அதிகம் கவர்ந்தவர் கடையின் பொறுப்பாளராக இருந்தவர்.காரணம் கன்னடம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம் என பல மொழிகளில் பேசி கடையில் உ்ள்ள பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தார்.

அவர் யார் என்பை தெரிந்து கொண்டதும் எனது ஆச்சர்யம் இன்னும் கூடியது,காரணம் அவர் ஒரு கைதி என்பதுதான்.

பெயர் அசோக் ஜெயின்

வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.

உண்மை தெரிந்த மனைவியே தனக்கு எதிராக மாறியபிறகு நமக்கு என்ன வெளியே வேலை உள்ளேயே இருந்துவிடுவோம் என்று சிறையில் இருந்து வருகிறார்.சிறிது நாள் கழி்த்து இனி ஆக வேணடியதை பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்தபோதுதான் சிறைக்கைதிகள் தயாரிக்கும் பேக்கரி அயிட்டங்களை மார்கெட்டிங் செய்ய ஒரு ஆள் தேவைப்படுவதை அறிந்தார்.

சிறைக்கு வருவதற்கு முன் அசோக்ஜெயின் வியாபாரியாக இருந்ததால் தானே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதோ பத்து வருடங்களாகிறது இவரது விற்பனை திறன் மற்றும் தயாரிப்பின் தரம் காரணமாக இந்த சிறிய பேக்கரி கடையில் உள்ள சரக்குகளுக்கு எப்போதுமே டிமாண்ட் அதிகம்.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மற்றும் கைதிகளை பார்க்கவருபவர்களும் இந்த கடையைத்தான் நம்பி வருவர்.

தரமான பொருள் விலை குறைவு காரணமாக எப்போதுமே சரக்குகளுக்கு டிமாண்ட்தான்.நிறைய பேர் மொத்தமாக வாங்கிச்சென்று சில்லரை வியாபாரத்திலும் ஈடுபடுகின்றர்.

பேக்கரி வியாபாரம் காரணமாக அதிகாரிகள் ஆதரவுடன் சிறைக்கு உள்ளேயே ஒரு கோடி ரூபாய்க்கு பேக்கரி மெஷின் வாங்கிப்போடப்பட்டுள்ளது.

பேக்கரியினால் வரும் லாபம் கைதிகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.விருப்பம் உள்ள கைதிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

அவ்வப்போது புதுமையான சரக்குகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.சிறைத்தண்டனை முடிந்து வெளியே வரும் பேக்கரி தொழில் தெரிந்த கைதிகளுக்கு வேலை வாய்போ அல்லது சிறுதொழில் வாய்ப்போ காத்திருக்கிறது.

இவ்வளவ விஷயத்தையும் பகிர்ந்து கொண்ட கைதி அசோக்ஜெயின் அவ்வப்போது செய்த இனனோரு காரியமும் அவரது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது.

கையில் காசு இல்லாமல் வருபவர்களிடம் கூட இன்முகம் கொடுத்து பேசி இலவசமாகவே டீ பிஸ்கட் கொடுக்கிறார்.

இது நட்டமில்லை எனக்கான லாபத்தில் சற்று குறைவு இவர்களுக்கு உதவியதால் என் மனதில் நிறைவு என்று சொல்லும் அசோக் ஜெயின் ஒரு ஆச்சர்யமான மனிதராகவே தென்பட்டார்.

- எல்.முருகராஜ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:16 pm

நிஜமாகவே ஆச்சரியமான மனிதர் தான்..........நானும் ஒருமுறை சென்று பார்க்கிறேன் இந்த கடையை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 05, 2014 6:47 pm

வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.

இது நமக்கு வெளியே தெரிந்த சம்பவம் .தெரியாத சம்பவம் நிறைய உள்ளன . நீதி துறை இவ்விஷயத்தில்  இன்னும் சிறிது விழிப்புடன் செயல்பட்டு , உண்மை நிலை அறியவேண்டும் .

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்
காதலித்தவன் ஒருவன் இருக்க , மற்றொருவனை கைபிடித்து , அவன் மீதும் அவர்கள் குடும்பத்தின்
மீது அபாண்ட பழி கூறி 25 லக்ஷம் பெற்றுக்கொண்டு ,காதலன் உள்ள வெளிநாடு சென்று காதலனுடன் குடும்பம் நடத்தி வருகிறார் .
ச்சே ---இது  மாதிரியும்  பெண்கள் இந்த காலத்தில் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 9:11 pm

T.N.Balasubramanian wrote:வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.

இது நமக்கு வெளியே தெரிந்த சம்பவம் .தெரியாத சம்பவம் நிறைய உள்ளன . நீதி துறை இவ்விஷயத்தில்  இன்னும் சிறிது விழிப்புடன் செயல்பட்டு , உண்மை நிலை அறியவேண்டும் .

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்
காதலித்தவன் ஒருவன் இருக்க , மற்றொருவனை கைபிடித்து , அவன் மீதும் அவர்கள் குடும்பத்தின்
மீது அபாண்ட பழி கூறி 25 லக்ஷம் பெற்றுக்கொண்டு ,காதலன் உள்ள வெளிநாடு சென்று காதலனுடன் குடும்பம் நடத்தி வருகிறார் .
ச்சே ---இது  மாதிரியும்  பெண்கள் இந்த காலத்தில் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093079

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 05, 2014 9:25 pm

வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.
1000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டித்து விடக்கூடாது - என்ற நீதி, இவர் விஷயத்தில் எங்கே சென்றது? சோகம்

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 05, 2014 9:28 pm

T.N.Balasubramanian wrote:வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.
இது நமக்கு வெளியே தெரிந்த சம்பவம் .தெரியாத சம்பவம் நிறைய உள்ளன . நீதி துறை இவ்விஷயத்தில்  இன்னும் சிறிது விழிப்புடன் செயல்பட்டு , உண்மை நிலை அறியவேண்டும் .

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்
காதலித்தவன் ஒருவன் இருக்க , மற்றொருவனை கைபிடித்து , அவன் மீதும் அவர்கள் குடும்பத்தின்
மீது அபாண்ட பழி கூறி 25 லக்ஷம் பெற்றுக்கொண்டு ,காதலன் உள்ள வெளிநாடு சென்று காதலனுடன் குடும்பம் நடத்தி வருகிறார் .
ச்சே ---இது  மாதிரியும்  பெண்கள் இந்த காலத்தில் !

ரமணியன்

இப்படிப்பட்ட பெண்களை பெற்ற...வளை சுட்டுத்தள்ளூ!

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 06, 2014 7:27 pm

அவரது செயல்பாடுகளுக்கு... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக