புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 6%
Barushree
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 6%
kavithasankar
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%
Shivanya
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

mahabharatham-thirukkural oppaaivu sikkalkal

thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Tue Sep 30, 2014 5:53 pm

முன்னுரை:
    இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவைஎன்றும்  அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை.இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூரலாம்.இவ்விரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவற்றிற்காண தீர்வுகளை நோக்கி ஆராய்வதே இவ்வியலின் முக்கியப் பணியாகும்.மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை.வராற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும்.

சிக்கல்கள் என்பது எது?
    இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான்.ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வதுதான் வழக்கம்.மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாதையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம்.ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால்  இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.

ஒப்பாய்வு வரையறை:
   ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும்.சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்
தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.

    பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்யும்போதுதான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும்.

    தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போதுதான் சமகாலத்து கவிஞர்களின்  ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும்.   ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.

    தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சிநிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.
மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.

ஒப்பாய்வின் உண்மைத்தன்மை:
1.ஒரே இலக்கிய வகை
2.ஒரே இலக்கிய வடிவம்
3.ஒரே பாடுபொருள்

    வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம்.அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக  அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவரமுடியும்.

மகாபாரத உண்மைத்தன்மை:
    பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளை எடுத்துக்காட்டுகிறது.
அது வேதகாலத்து நடைமுறை.அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில்  நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர். இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம்.மகாபாரதத்தின்  காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே.இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்துகொண்டே  இருக்கிறார்கள்.

திருக்குறள் உண்மைத்தன்மை:
      சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று  அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால்  ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக