ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

+2
ரூபன்
மீனு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு - Page 2 Empty ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by மீனு Fri Nov 06, 2009 1:51 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]


ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]


கிளம்பிட்டாள் டா,,,கிளம்பிட்டாள்டா ,,என்று நீங்க முணு முணுப்பது நல்லாவே கேக்குதுங்கோ.. [You must be registered and logged in to see this image.]


இன்று ஒருத்தங்க..மீனுவின் கண்ணோட்டம் ஒரு வரி விடாம படித்து விட்டு ,, எங்கே மீனு உன் கண்ணோட்டம் என்று கேட்டார் ஒரு கேள்வி.. அப்படியே சுவத்தில என் தலைய அடிச்சுக்கலாம் போல இருந்திச்சு.. ஆனா லாஸ்ட் ..அவர் மீனு மனசை குளிர வைச்சிட்டாரு..தான் சும்மாதான் அப்படி கேட்டேன் என்று..அது உண்மையோ ,,இல்லை பொய்யோ யார் கண்டதுங்கோ.. [You must be registered and logged in to see this image.]


இன்று ,ஈகரை.. ,இளவரசன் ஒரே காதல் கவிதைகளும் ..காதல் பாட்டுகளும் போட்டு கிட்டே இருந்தாரு ..காரணம் மனசில் காதல் வந்து விட்டது ,, அதை நம்மால் நன்கு உணர முடிந்தது ,, என்னமா அழகு கவிதைகளை நமக்கும் படிக்க தந்தாரு ,,அவருடன் வேலை பார்க்கும் ஒரு பொண்ணு மீனு நண்பிங்க,,இது இளவரசனுக்கு தெரியவே தெரியாதுங்க ,,யாரும் சொல்லிடாதீங்க அப்பறம் கவனமா இருந்துப்பாறு ,,நமக்கு செய்திகள் கிடைக்காம போயிடுமுங்க... அவரு ஒரே காதல் பாட்டை கேட்பதும்..தன்னை மறந்து சிரிப்பதுமா ,, அடிக்கடி போன் வருவதும்..போன் வந்ததும்.. இச்சு இச்சு என்று..ஒரே சவுண்ட் சத்தமும்..சொல்லுடா செல்லம்.. என் செல்லம் என்ன பண்ணுது ,,பண்ணி குட்டி என்னடி பண்றே என்று ஒரே..கொஞ்சலாமுங்க,,, என்னங்க ,,,உங்களுக்கு பொறாமையா இருக்கா.. ம்ம்ம்ம்ம்ம்..கேக்குது உங்கள் பெரு மூச்சு சத்தம்... சரி சரி நமக்கும் நேரம் வரும் போது இது போல பண்ணிக்கலாம்.. சரியா..கொஞ்சம் சிரிங்கப்பா.. [You must be registered and logged in to see this image.]


இதே போல இன்னொருத்தருங்க...அவரு நம்ம விஜய்.. ஒரே காதல் பாட்டுங்க இன்று..காலை ஈகரை வந்ததும்..காதல் அலைதான் அடித்தது ,,இளவரசனுக்கு போட்டியா ,,,விஜய் ,,,விஜய்க்கு போட்டியா இலவரசனுங்க ,,,யம்மாடியோ ,,செமை காதல் அலை..ஒரே அடிதாங்க.. விஜய் இன்று ரொம்ப ஹாப்பி ..என்ன விசேஷம் என்றால் ,,ரொம்ப நாளாய் இழுத்துகிட்டு இருந்த காதல் போராட்டம் இன்று முடிவுக்கு வந்திடித்ச்கிங்க ,,, என்ன போராட்டமா ,,இப்படி எல்லோரும் காதை கடித்தால்..எப்படி சொல்றது ,, அவருக்கும் காதல் கனிந்து விட்டதுங்க... [You must be registered and logged in to see this image.]


காதல் மன்னன் ஆக இருந்த நம்ம ரூபன்.. இப்போதெல்லாம் ஈகரை வருவதில்லை ,, கரணம்..யாரோ ஒரு பொண்ணு ..ஜோக்கிங் போகுதாமுங்க ,,அதனால்..ஈகரை வராம.. அவரும் ஜோக்கிங் போறாராம்..ம்ம்ம்ம்ம்..விரைவில் எலும்பும் தோலுமா வந்து நிக்க போறாரு ...தனுஷ் போல ,, அவரு உடம்பில் சதையே இல்லையாமே.. உண்மையாங்க ? [You must be registered and logged in to see this image.]


சரி ஈகரை மீதி ..ஆண்கள் மனம் வேதனை படுறது தெரியுது ,, உங்களுக்கு சில டிப்ஸ் மீனு தரேன்.. நீங்களும் சீக்கிரம்..ஜோடி சேர வாய்ப்பு இருக்கு.. இதோ மீனுவின் சில டிப்ஸ்... [You must be registered and logged in to see this image.]



இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் மீனு பொறுப்பு இல்லை..... [You must be registered and logged in to see this image.]

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி ... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது.

நான் ரொம்ப நல்லவன் மச்சான் ஆனா என்னை ஒரு பொண்ணு பார்க்க மாட்டேன் என்குது ...

அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஒவோர் பொண்ணுங்க மச்சான் என்று சொல்வதை கேள்வி பட்டிரிப்பிங்க காரணம் ?


பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது ...


நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க ?

அவங்களுக்கு எம்ஜியார் பாதி நம்பியார் பாதி வேணும் ...

ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கனும்


size=12]2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது ...[/size]

யோசிச்சி பாருங்க ... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி

அப்பரும் ஸ்கூல் காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் பொண்ணுங்களை நீங்க அதைபோல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னால் நீங்க கண்டிப்பாக நூரோட 101 :-)

அதுக்காக நீங்க அசிஞ்கமா இருக்கீங்க என்று சொல்லி அடி வாங்கிடாதிங்க ..

சும்மா ஜாலி பண்ண ஹே நீ எனிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க ...
அந்த பொண்ணு நன்றி சொல்லும் போது ... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாத ஹி ஹி :-)

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை உலகத்துல உள்ள எல்லா பொண்ணுகளுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... ( மொக்கை இல்லை )

பொண்ணுங்க பொதுவாவே சப்ப ஜோகேக்கு கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க ...

நல்ல காமெடி பண்ணும் அதுவும் அவங்கள புண் படுத்தாம ....

உங்க அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா எங்க ஒரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது ... நீங்க நல்ல பிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும்..

.அப்பறமா பிரெண்ட்ஸ் அயுட்ட பின்னாடி அவங்க அப்பன நீங்க கொரில்லா எப்படி இருக்காரு என்று கூட கேட்கலாம் அதுக்கும் கேக்க பிக்க என்று சிரிப்பார்கள் .. ( நான் சொல்லி இருக்கேன் ) அப்பறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம் ...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ .. விரும்புவதோ ..கிடையாது ..

இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்த அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு செமிச்த்ரி ப்சிசிச்ஸ் .. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாரு .... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்த வராது ..


அவங்களுக்கு பசங்களோட body language பார்த்த சும்மா ஒரு பீலிங் வரும் ...

சும்மா சூப்பர் பேசுறது , ஸ்டைல் உங்க பாடி கை கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு பீலிங் கொடுக்கும் ....

அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சிவுறது , ஸ்டைல் பண்ணுறது பந்தா பண்றது .. கண்டிப்பா பிடிக்காது.. அவங்க கண்டு பிடிச்கிடுவாளுக .. ..

நீங்க நீங்களா இருங்க ... எதார்த்தமா இருங்க அவங்க ரொம்ப புத்திசாலி

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க ...உங்கள ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறமா பிரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷியம் ...

எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி பிரெண்ட்ஸ் ஷிப் என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க ...


அப்பறம் சினிமால வர மாதிரி ஐ லவ் யு எல்லாம் சின்ன பசங்க ஸ்கூல் பசங்க தான் சொலுவாங்க ... சொல்ல தேவை இல்லை ஒரு தருணத்தில நீங்க இல்லாம அந்த பொண்ணும் , அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது என்று தெரிந்து அதுவே லவ் என்று மாறிடும் ... [You must be registered and logged in to see this image.]

என்ன எல்லோரும் திரும்பி பார்க்கிறீங்க ,,,ஓஓஓஓஒ உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதா.. மேலே உள்ள பல்ப் எரியுதா.. எங்கோ மணி சத்தம் கேட்குதா ,, அப்போ சரி.. சீக்கிரம் நீங்களும் இளவரசன்,,விஜய் ,,ரூபன்...போல ஆயிடுவீங்க.. உங்களை மறந்து சிரிப்பீங்க ,, சந்தோசம் ஆயிடுவீங்க ,, அப்பறம் என்ன பைத்தியம் தான்.. [You must be registered and logged in to see this image.]

மீனு எஸ்கேப்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு - Page 2 Empty Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by மீனு Fri Nov 06, 2009 12:00 pm

நன்றிகள் தாமு..நன்றிகள் விஜய்.. என்ன விஜய் ..மீனு பொய் சொல்லிட்டேனா..
பாருங்கள் மாகா ஜனங்களே ,,கண்ணோட்டம் போட்டால் எண்ணி நாலு பேர் தான் படித்து கமெண்ட்ஸ் கொடுக்கின்றீர்கள்.. ..ஈகரைல எத்தனை பேரு உள்ளீர்கள்..படிப்பது இல்லையா..கண்ணோட்டம் ,, இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு - Page 2 Empty Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by Tamilzhan Fri Nov 06, 2009 12:11 pm

படிச்சாச்சு படிச்சாச்சு... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு - Page 2 Empty Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by தாமு Fri Nov 06, 2009 1:30 pm

அப்ப உங்கலுக்கு கோபம் வரலையா கிருபை.. அப்ப நான் சென்னது உண்மையா....
அப்ப யாரு உங்க காதலி... எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு - Page 2 Empty Re: ஈகரை பற்றிய கண்ணோட்டம் ,,தொகுத்து மொக்கை போடுபவர்...உங்கள் மீனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum