புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
60 Posts - 50%
heezulia
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
47 Posts - 39%
mohamed nizamudeen
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
2 Posts - 2%
vista
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
1 Post - 1%
mini
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
1 Post - 1%
balki1949
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
417 Posts - 58%
heezulia
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
245 Posts - 34%
mohamed nizamudeen
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
22 Posts - 3%
prajai
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
3 Posts - 0%
vista
நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_m10நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83759
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 05, 2014 4:26 pm

நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! OMSGBMmS0OFrTO1sKn2Q+joke

-
மோகனா, நான் உன்னைக் காதலிக்கிறேன்…!
-
நான் மறுத்தா என்ன பண்ணுவே?
-
இப்படியே பஸ் பிடிச்சு போய் ஒரு தமிழ்ப்படம்
பார்ப்பேன்…!
-
எப்போ நீ எனக்காக உயிரையே விட துணிஞ்சியோ
அப்பவே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்..ஐ லவ் யூ..!
-
>ஜோ.ஜெயக்குமார்

-
——————————————
-
நம்ம தலைவர் ஓவரா குடிச்சிருக்காருன்னு எப்படிச் சொல்றே?
-
பின்னே…குற்றப் பத்திரிகையோட ஆசிரியர் யாருன்னு கேட்கிறாரே…?
-
>வி.சாரதி டேச்சு

-
————————————————————-
-
எனக்கு பொய் பேசினால் பிடிக்காது…!
-
அப்புறம் எப்படி மன்னா நாங்களெல்லாம் தங்களை
வாழ்த்திப் பாடுவது…?
-
>பெ.பாண்டியன்

-
————————————————————–
-
தலைவர் எதையுமே திருந்தச் செய்வார்…!
-
எப்படிச் சொல்றே?
-
ரயில் மறியல் முடிஞ்ச, ரயிலுக்கு பச்சைக் கொடியும்
காட்டுறாரே…!
-
>அ.ரியாஸ்

-
—————————————————–

-

தூக்கத்திலே கனவு தொடர்ச்சியா வராம, அங்கங்கே

பிரேக் ஆகி வருது டாக்டர்…!

-

சென்சார் போர்டுலே கட் பண்ணியிருப்பாங்க…அங்கே

போய்க் கேளுங்க…!
-
>எல்.மூர்த்தி
-
———————————————————
-
நன்றி: குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 4:28 pm

//தலைவர் எதையுமே திருந்தச் செய்வார்…!
-
எப்படிச் சொல்றே?
-
ரயில் மறியல் முடிஞ்ச, ரயிலுக்கு பச்சைக் கொடியும்
காட்டுறாரே…!//

கடவுளே.................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 05, 2014 6:04 pm

சென்சார் போர்டை கேட்பது ரசிக்கும் படியான ஜோக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 05, 2014 7:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 06, 2014 1:07 pm

மகிழ்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 06, 2014 1:09 pm

நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! 103459460

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக