ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

+8
சிவனாசான்
சிவா
gilmakvp
krishnaamma
யினியவன்
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
அகிலன்
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by அகிலன் Sun Oct 05, 2014 5:10 am

First topic message reminder :

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும்.

பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும்.
செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். வாகன விபத்துக்கள் சற்று ஏற்பட வாய்ப்புண்டு. பெரும் அளவில் மழை உண்டு. சிலநாடுகளில் கடல் கொந்தளிப்பு உண்டாகும். உலகில் சில பாகங்களில் போராட்டம், கிளர்ச்சி ஏற்படலாம். இந்த சனி பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி விலை கூடும். எண்ணெய், இரும்பு விலை குறையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது. பொதுவாக இந்த சனிபெயர்ச்சியால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சரி, இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

கணித்தவர்கள் :- Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.


நேர்மையே பலம்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by பாலாஜி Wed Nov 12, 2014 3:55 pm

பதிவுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 11:20 am

பலன்கள் போடுங்கள் நண்பரே எனக்கு எப்டி இருக்குனு பாக்க ஆசை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by krishnaamma Thu Nov 13, 2014 7:32 pm

mbalasaravanan wrote:பலன்கள் போடுங்கள் நண்பரே எனக்கு எப்டி இருக்குனு பாக்க ஆசை
மேற்கோள் செய்த பதிவு: 1103082

பலன் தான் ஏற்கனவே போட்டிருக்கே சரவணன் புன்னகை .....நான் வேற வீடியோ போட்டிருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by mbalasaravanan Fri Nov 14, 2014 6:03 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:பலன்கள் போடுங்கள் நண்பரே எனக்கு எப்டி இருக்குனு பாக்க ஆசை
மேற்கோள் செய்த பதிவு: 1103082

பலன் தான் ஏற்கனவே போட்டிருக்கே சரவணன் புன்னகை .....நான் வேற வீடியோ போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103234
இல்ல அம்மா நான் பார்க்க வில்லை லிங்க் குடுங்களேன் ப்ளீஸ்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by krishnaamma Fri Nov 14, 2014 7:23 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:பலன்கள் போடுங்கள் நண்பரே எனக்கு எப்டி இருக்குனு பாக்க ஆசை
மேற்கோள் செய்த பதிவு: 1103082

பலன் தான் ஏற்கனவே போட்டிருக்கே சரவணன் புன்னகை .....நான் வேற வீடியோ போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103234
இல்ல அம்மா நான் பார்க்க வில்லை லிங்க் குடுங்களேன் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1103480

இந்த திரி இல் உள்ள முதல் பக்கத்தில் போய் பாருங்கள் புன்னகை........................மேலும் இந்த வீடியோ வும் பாருங்கள் ......................சனி பெயர்ச்சி பலன்கள் - விடியோ வடிவில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by vandhiyathevan Mon Nov 17, 2014 5:45 pm

தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by krishnaamma Mon Nov 17, 2014 7:48 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:பலன்கள் போடுங்கள் நண்பரே எனக்கு எப்டி இருக்குனு பாக்க ஆசை
மேற்கோள் செய்த பதிவு: 1103082

பலன் தான் ஏற்கனவே போட்டிருக்கே சரவணன் புன்னகை .....நான் வேற வீடியோ போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103234
இல்ல அம்மா நான் பார்க்க வில்லை லிங்க் குடுங்களேன் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1103480

என்ன சரவணன் , பலன்கள் பார்த்திங்களா இல்லையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by ayyasamy ram Mon Nov 17, 2014 8:37 pm

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 4 Empty Re: சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum