புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_m10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_m10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_m10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_m10சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 05, 2014 5:10 am

First topic message reminder :

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும்.

பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும்.
செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். வாகன விபத்துக்கள் சற்று ஏற்பட வாய்ப்புண்டு. பெரும் அளவில் மழை உண்டு. சிலநாடுகளில் கடல் கொந்தளிப்பு உண்டாகும். உலகில் சில பாகங்களில் போராட்டம், கிளர்ச்சி ஏற்படலாம். இந்த சனி பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி விலை கூடும். எண்ணெய், இரும்பு விலை குறையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது. பொதுவாக இந்த சனிபெயர்ச்சியால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சரி, இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

கணித்தவர்கள் :- Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

நேர்மையே பலம்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 5no

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 05, 2014 7:42 pm

krishnaamma wrote:முன்று 7 1/2 நாட்டான் சநிகளை தாண்டியவர்கள் உண்டு ராம் அண்ணாபுன்னகை
மங்கு சனி, பொங்கு சனி மரண சனி என்று சொல்வார்கள்........பேச்சு வழக்கில் அவ்வளவுதான்.புன்னகை

.
.
.
பகிர்வுக்கு நன்றி அகிலன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093003

சோதிடத்தின் மூலம் எமது எதிர்கால பலன்களை அறிந்து கொள்ளலாமே தவிர, விதியை மாற்ற முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கடவுள் வழிபாட்டின் மூலம் மன அமைதி அடையலாம்.

நேர்மையே பலம்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 8:45 pm

அகிலன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என்னைப் போன்ற ராசியே இல்லாதவங்க எங்க  போய் பலன  பாக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1092943

உங்களுடைய பிறந்த திகதி தெரிந்தால்  உங்களுடைய ராசியைத்தேரிந்து கொள்ளலாமே

ஐயோ.............மாமா சும்மா சொல்கிறார் அகிலன், அவர் எப்பவுமே அப்படித்தான் புன்னகை 'லக் இல்லாதவன்' என்பது போல சொல்கிறார் ....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 8:46 pm

அகிலன் wrote:
krishnaamma wrote:முன்று 7 1/2 நாட்டான் சநிகளை தாண்டியவர்கள் உண்டு ராம் அண்ணாபுன்னகை
மங்கு சனி, பொங்கு சனி மரண சனி என்று சொல்வார்கள்........பேச்சு வழக்கில் அவ்வளவுதான்.புன்னகை

.
.
.
பகிர்வுக்கு நன்றி அகிலன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093003

சோதிடத்தின் மூலம் எமது எதிர்கால பலன்களை அறிந்து கொள்ளலாமே தவிர, விதியை மாற்ற முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கடவுள் வழிபாட்டின் மூலம் மன அமைதி அடையலாம்.

ரொம்ப சரி, சும்மா படிப்பேன் தவிர..............நல்லா இருந்தால் எனக்கு இல்லாட்டி ....பாவம் யாருக்கோ கஷ்டம்...என்று விட்டுவிடுவேன்....எனக்கு எல்லாமே "என் கிருஷ்............கோவிந்தா" தான் அகிலன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 05, 2014 9:24 pm

krishnaamma wrote:
அகிலன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என்னைப் போன்ற ராசியே இல்லாதவங்க எங்க  போய் பலன  பாக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1092943

உங்களுடைய பிறந்த திகதி தெரிந்தால்  உங்களுடைய ராசியைத்தேரிந்து கொள்ளலாமே

ஐயோ.............மாமா சும்மா சொல்கிறார் அகிலன், அவர் எப்பவுமே அப்படித்தான் புன்னகை 'லக் இல்லாதவன்' என்பது போல சொல்கிறார் ....................
மேற்கோள் செய்த பதிவு: 1093101

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

கிருஷ்ணம்மா போன்ற நல்லவர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள் என்றால் நல்ல அதிஷ்டம் தானே மாணிக்கம் நடேசன் ஐயா.

நேர்மையே பலம்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 5no
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Sun Oct 05, 2014 10:13 pm

மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 2:17 am

அனைத்து ராசிக்காரர்களுக்கும் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டப் போகிறது, மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள் என்று புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் இந்த ஜோதிடர்!

இந்த சனிப்பெயர்ச்சி முதல் யாருக்குமே உலகில் கஷ்டம் வராது போலிருக்கிறது!

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 2:22 am

அம்மா உள்ள போயாச்சு
அய்யா குடும்பம் உள்ள போயிடும்

அப்ப நல்ல காலம் தானே பாஸ்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Oct 13, 2014 2:07 am

சிவா wrote:அனைத்து ராசிக்காரர்களுக்கும் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டப் போகிறது, மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள் என்று புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் இந்த ஜோதிடர்!

இந்த சனிப்பெயர்ச்சி முதல் யாருக்குமே உலகில் கஷ்டம் வராது போலிருக்கிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1095359

சோதிடர் பிழைக்க வேண்டாமா?

நேர்மையே பலம்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்  - Page 3 5no
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 13, 2014 5:12 am

சனி பகவான் பெயற்சி பதிவு செய்துள்ள அகிலன்அவர்களுக்கு நன்றி நன்றி.....!!!

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Nov 12, 2014 3:37 pm

அகிலன் wrote:
ayyasamy ram wrote:சனி திசை ஒருவரின் வாழ்நாளில் மூன்று முறை
வர வாய்ப்புண்டு...
-
முதலில் வரும் ஏழரை ஆண்டு காலத்தில் கொஞ்சம்
படுத்தும்...
-
அடுத்த முறை வரும் ஏழரை திசையில் எல்லாம்
நன்மையே செய்யும்...பெரிய பாதகம் ஏற்படுத்தாது...
-
மூன்றாவது முறை வரும் ஏழரை திசை ஒரு சிலருக்கு
மாரகத்தை (மரணத்தை) ஏற்படுத்தும்...அவரவர் கிரக
அமைப்புகளுக்கு ஏற்பவும், வாரிசுகளின் ஜாதக பலன்களை
கொண்டும் இதனை அறியலாம்...
-
#சோதிடர் சொல்ல கேட்டது...!!
மேற்கோள் செய்த பதிவு: 1092986

அய்யாசாமி ராம் அவர்களே ,
சனி திசை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பலனில் உள்ளது.
ஆனால் சனிமாற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவான சனிக்கிரக மாற்றம் ஆகும்.இதுதான் ஒருவருக்கு மூன்று முறை வரும்.
சனி திசை ஒருவருடைய வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். இது 20வருடங்கள் வரை நிற்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1093097

ஏழரைச் சனி என்பது நான்கு முறை வரும்.
1. மங்கு சனி
2. பொங்கு சனி
3. சுங்கு சனி
4. மரணச் சனி

சனி திசை மொத்தம் 19 வருடங்கள்.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக