Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
+7
சிவனாசான்
விமந்தனி
T.N.Balasubramanian
krishnaamma
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
யினியவன்
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
First topic message reminder :
கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜாடி நிறைய வேண்டும்
வயிறு பசிக்கின்ற போது
தட்டில் பலகாரம் கொட்ட வேண்டும்
வண்ண இனிப்புகள் வேண்டும்
அது வேண்டும் என வாய் பேச வேண்டும்
பேச வாய் திறக்கும் போதே
நான் செய்து வாயினில் நிறைக்க வேண்டும்
பழைய மெனு கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஒரு இடம் கொடு
புது மெனு எங்கள் தாய் மொழி என்று வரம் கொடு
சமையலில் சில மாறுதல் தனை வர விடு
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
பட்டினி இல்லாத பூமி
ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ள வேண்டும்
பஞ்ச பசி போக்க வேண்டும்
இந்த பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
வயிற்றின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
பலகாரங்கள் இந்த வயிற்றினிலே வந்து வாழட்டும்
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
ரஹ்மான் வைரமுத்து சித்ரா மனோ கூட்டணியின்
திருடா திருடி படப் பாடலை திருடி - கிருஷ்ணாம்மாவுக்காக
இருபத்தி ஆறாயிரம் பதிவுகளை கடந்து வீறு நடை போடும் உங்களுக்கு வாழ்த்துகள்ம்மா.
கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
சுவைக்கும் பலகாரம் வேண்டும்
சுவைக்க ஜாடி நிறைய வேண்டும்
வயிறு பசிக்கின்ற போது
தட்டில் பலகாரம் கொட்ட வேண்டும்
வண்ண இனிப்புகள் வேண்டும்
அது வேண்டும் என வாய் பேச வேண்டும்
பேச வாய் திறக்கும் போதே
நான் செய்து வாயினில் நிறைக்க வேண்டும்
பழைய மெனு கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஒரு இடம் கொடு
புது மெனு எங்கள் தாய் மொழி என்று வரம் கொடு
சமையலில் சில மாறுதல் தனை வர விடு
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
பட்டினி இல்லாத பூமி
ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ள வேண்டும்
பஞ்ச பசி போக்க வேண்டும்
இந்த பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
வயிற்றின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
பலகாரங்கள் இந்த வயிற்றினிலே வந்து வாழட்டும்
புத்தம் புது ரெசிபி வேண்டும்
நித்தம் ஒரு ரெசிபி வேண்டும்
ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும்
நாவில் ருசி காண வேண்டும்
ரஹ்மான் வைரமுத்து சித்ரா மனோ கூட்டணியின்
திருடா திருடி படப் பாடலை திருடி - கிருஷ்ணாம்மாவுக்காக
இருபத்தி ஆறாயிரம் பதிவுகளை கடந்து வீறு நடை போடும் உங்களுக்கு வாழ்த்துகள்ம்மா.
Last edited by யினியவன் on Sun Oct 05, 2014 11:30 am; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
யினியவன் wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள்T.N.Balasubramanian wrote:இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
ரமணியன்
அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள்.
ஹா ஹா ஹா - ஆவன செய்ய போக ஆவென கத்தும் நிலை வரப் போகுது எனக்கு - ஆளாளுக்கு அடிச்சா ஆவென கத்துவேன் அய்யோன்னும் கத்துவேன்
கழுவும் நீரில், மீன் நழுவி விட்டது கிருஷ்ணாம்மா. ஹா..ஹா...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
மேற்கோள் செய்த பதிவு: 1093342விமந்தனி wrote:யினியவன் wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:சூப்பர் இனியவன்.....இவ்வளவு 'POWER ' ஐ கையில் வைத்துக்கொண்டு இருக்கீங்க.......சிக்கிரம் ஆவன செய்யுங்கள்T.N.Balasubramanian wrote:இடஒதுக்கீடு சட்டத்தையும் அப்படியே மாற்றி அமையுங்கள் இனியவரே !விமந்தனி wrote:தேசிய கீதத்தை இயற்றிய இனியவருக்கும் ஒரு ஜெ!
ரமணியன்
அமாம்! சீக்கிரம் ஆவன செய்யுங்கள்.
ஹா ஹா ஹா - ஆவன செய்ய போக ஆவென கத்தும் நிலை வரப் போகுது எனக்கு - ஆளாளுக்கு அடிச்சா ஆவென கத்துவேன் அய்யோன்னும் கத்துவேன்
கழுவும் நீரில், மீன் நழுவி விட்டது கிருஷ்ணாம்மா. ஹா..ஹா...
ஆம்மாம் இனியவன் எப்பவுமே 'safe player '
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
வாழ்த்துகள் கிருஷ்ணம்மா.
கலக்கல் தல .. சூப்பர் ரீமிக்ஸ் (வி.பொ .பா )
கலக்கல் தல .. சூப்பர் ரீமிக்ஸ் (வி.பொ .பா )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
அருமையான கீதம் !!!
வாழ்த்துக்கள் அம்மா...
இனியவன் நண்பருக்கும் என் வாழ்த்துக்கள்
இந்த பலகார கீதம் உண்மையிலேயே ருசியாக உள்ளது..
பசியில்லா மனித சமுதாயத்தை எதிர்பார்ப்போம் ...
வாழ்த்துக்கள் அம்மா...
இனியவன் நண்பருக்கும் என் வாழ்த்துக்கள்
இந்த பலகார கீதம் உண்மையிலேயே ருசியாக உள்ளது..
பசியில்லா மனித சமுதாயத்தை எதிர்பார்ப்போம் ...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
மேற்கோள் செய்த பதிவு: 1093452பாலாஜி wrote:வாழ்த்துகள் கிருஷ்ணம்மா.
கலக்கல் தல .. சூப்பர் ரீமிக்ஸ் (வி.பொ .பா )
நன்றி பாலாஜி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
M.Saranya wrote:அருமையான கீதம் !!!
வாழ்த்துக்கள் அம்மா...
இனியவன் நண்பருக்கும் என் வாழ்த்துக்கள்
இந்த பலகார கீதம் உண்மையிலேயே ருசியாக உள்ளது..
பசியில்லா மனித சமுதாயத்தை எதிர்பார்ப்போம் ...
நன்றி சரண்யா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?
» தேசிய கீதம்
» தேசிய கீதம்
» சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்
» சாம்பியா நாட்டுத் தேசிய கீதம் !
» தேசிய கீதம்
» தேசிய கீதம்
» சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்
» சாம்பியா நாட்டுத் தேசிய கீதம் !
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|