புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_lcapஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_voting_barஇந்த ஹர்ட் டிஸ்க்கில்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஹர்ட் டிஸ்க்கில்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sun Oct 05, 2014 12:59 am

First topic message reminder :

நண்பர்களே டிவி மெக்கானிக் கம்ப்யூட்டர் மதர் போர்ட் மெக்கானிக் ஆல் ஏலேக்ற்றனிக் மெக்கானிக் என்னும் பல மெக்கனிக்கெல்லம் இருந்தும் இந்த ஹர்ட் டிஸ்க் மெக்கானிக் மட்டும் வர முடிய வில்லையே ஏன்


avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sun Oct 05, 2014 5:37 pm

அப்போ முடியாத விஷயம் சந்திரனுக்கு போறான் மார்ப திறந்து இதயத்தை சரி சிய்கிறான் உடைக்க முடியாத லாக்கரை திறக்கிறான் இன்னும் Nampa முடியாத மெக்கானிக் வேலை எல்லாம் செய்கிறான் இந்த ஹார்ட் டிஸ்க் அதையெல்லாம் விட கஷ்டம் ஆனது என்று இப்பதான் தெரியுது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 06, 2014 1:38 am

krishnaamma wrote:
யினியவன் wrote:அதற்காகத்தான் கம்பெனிகள் பேக்கப் செய்து கொள்கிறார்கள். நமை போன்ற சாதாரண மக்களே பாதிக்கப் படுகிறோம். நாமும் பேக்கப் செய்து கொள்ள பழகிட வேண்டும்.

ம்.ரொம்ப சரி இனியவன் புன்னகை எங்களுடையது எல்லாமே வேஸ்ட் ஆகிவிட்டது .........மெகானிக் பர்த்துக்கூட ரெகவர் பண்ண முடியலை......சோகம்
சில MB கொள்ளளவு உடைய கோப்புகளை எடுக்க சில லட்சங்கள் செலவு ஆகும் , பெரும்பாலானோர் விலையை பார்த்து டேட்டா போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அது தான் அக்கா உண்மை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 06, 2014 1:39 am

attacrc wrote:அப்போ முடியாத விஷயம் சந்திரனுக்கு போறான் மார்ப திறந்து இதயத்தை சரி சிய்கிறான் உடைக்க முடியாத லாக்கரை திறக்கிறான் இன்னும் Nampa முடியாத மெக்கானிக் வேலை எல்லாம் செய்கிறான் இந்த ஹார்ட் டிஸ்க் அதையெல்லாம் விட கஷ்டம் ஆனது என்று இப்பதான் தெரியுது
இது என்னப்பா "பூனை கண்ணை மூடிகிட்டதால பூலோகம் இருட்டாயிடுச்சு" என்ற கதையா இருக்குது....

ஐயா கொஞ்சம் கண்ணை திறந்து கூகுளில் பாருங்கள் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 2:06 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அதற்காகத்தான் கம்பெனிகள் பேக்கப் செய்து கொள்கிறார்கள். நமை போன்ற சாதாரண மக்களே பாதிக்கப் படுகிறோம். நாமும் பேக்கப் செய்து கொள்ள பழகிட வேண்டும்.

ம்.ரொம்ப சரி இனியவன் புன்னகை எங்களுடையது எல்லாமே வேஸ்ட் ஆகிவிட்டது .........மெகானிக் பர்த்துக்கூட   ரெகவர் பண்ண முடியலை......சோகம்
சில MB கொள்ளளவு உடைய கோப்புகளை எடுக்க சில லட்சங்கள் செலவு ஆகும் , பெரும்பாலானோர் விலையை பார்த்து டேட்டா போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அது தான் அக்கா உண்மை
மேற்கோள் செய்த பதிவு: 1093132

உண்மை ராஜா, கிருஷ்ணா போன முறை லண்டனி லிருந்து வரும்போது,  ட்ரில்லியன் MB save பண்ணலாம் என்று சொல்லி வாங்கி வந்தான்...............நிறைய பழைய போடோக்கள், டாகுமெண்ட்கள் அப்புறம் நிறைய சினிமா என்று போட்டு வைத்திருந்தோம்................சினிமாக்கள் போகட்டும்..................பழைய போடோக்கள் போனது தான் வருத்தம்..............சோகம்
.
.
சில MB கொள்ளளவு உடைய கோப்புகளை எடுக்க சில லட்சங்கள் செலவு ஆகும்
அதனால் தான் இதை 'ஹார்ட் டிஸ்க்' என்று சொல்கிறார்களோ இந்த சாப்ட்வேர் உலகத்தில்???????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 06, 2014 3:29 pm

krishnaamma wrote:உண்மை ராஜா, கிருஷ்ணா போன முறை லண்டனி லிருந்து வரும்போது,  ட்ரில்லியன் MB save பண்ணலாம் என்று சொல்லி வாங்கி வந்தான்...............நிறைய பழைய போடோக்கள், டாகுமெண்ட்கள் அப்புறம் நிறைய சினிமா என்று போட்டு வைத்திருந்தோம்................சினிமாக்கள் போகட்டும்..................பழைய போடோக்கள் போனது தான் வருத்தம்..............சோகம்
.
.
சில MB கொள்ளளவு உடைய கோப்புகளை எடுக்க சில லட்சங்கள் செலவு ஆகும்
அதனால் தான் இதை 'ஹார்ட் டிஸ்க்' என்று சொல்கிறார்களோ இந்த சாப்ட்வேர் உலகத்தில்???????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சில குறிப்பிட்ட நிறுவன HDD தான் அதிக கொள்ளளவு HDD க்களில் ஓரளவிற்கு relaiablility ஆக உள்ளது , நான் பயன்படுத்தும் 2 TB toshiba நிறுவனத்தின் தயாரிப்பு இன்றும் மிக நன்றாக உள்ளது. அதேபோல அலுவலகத்தில் பயன்படுத்தும் NAS 16 TB இது WD நிறுவனத்தின் தயாரிப்பு இதுவும் நன்றாக தான் உள்ளது , பொதுவாக WD தயாரிப்புகள் HDD இயங்கும்போது உள்ளே ஒரு சத்தம் வரும் இது நீண்ட நாட்களாக உள்ளது . Toshiba நிறுவனத்தின் HDD க்கள் சத்தம் இல்லாமல் மிக நன்றாக வேலை செய்யும்.

Transend என்ற நிறுவனத்தின் தயாரிப்புகள் US Militery Drop Testil பாஸ் ஆனவை என்று கடையில் பார்த்தேன் அது கிடைத்தாலும் கிருஷ்ணாவை வாங்க சொல்லுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 6:13 pm

நன்றி ராஜா, கிருஷ்ணா வாங்கி வந்தது ' Toshiba ' தான்...............4 வருடங்கள் நல்லா இருந்தது அப்புறம் தான் இப்படி ஆகிவிட்டது சோகம்

இந்த முறை " Transend என்ற நிறுவனத்தின் தயாரிப்புகள் US Militery Drop Testil பாஸ் ஆனவை என்று கடையில் பார்த்தேன் அது கிடைத்தாலும் கிருஷ்ணாவை வாங்க சொல்லுங்கள்." உங்கள் அறிவுரைப்படி வாங்க சொல்கிறேன்புன்னகை நன்றி ராஜா ! நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக