புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்த பின், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் எரிப்பு, கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்கள் தனித்தனியாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவும் போராட்டங்கள் தொடர்வதாகவும் புகார் உள்ளது. அமைப்புகள் மற்றும் சிறிய அரசியல் கட்சியினர், ஆளும்கட்சியின் அபிமானத்தைப் பெற போராட்டம் நடத்துகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில், தீர்ப்பைக் கண்டித்தும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன; பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய தகவல்களை, மத்திய உளவுத்துறையினர் (இன்டெலிஜென்ஸ் பீரோ) சேகரிக்கின்றனர். கண்டன போஸ்டர் மற்றும் பேனர்களை படமெடுத்து, அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்து, மேலிடத்துக்கு அனுப்பி வருகின்றனர். போராட்டக்காரர்களின் ஒலிபெருக்கி பேச்சுகளும், 'ரிக்கார்டு' செய்யப்படுகின்றன. மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் காவல்துறையின் செயல்பாடு குறித்து தகவல் திரட்டி வருகிறோம். நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
ரகசிய 'அசைன்மென்ட்':
ஜெ.,மீதான தீர்ப்பு குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி, எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை பற்றியும், வன்முறை சம்பவங்கள் மற்றும் தீர்ப்பு குறித்த ஆளும்கட்சியினரின் விமர்சனங்கள் குறித்தும் அமைதியாக தகவல் சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு 'ரகசிய அசைன்மென்ட்' தரப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில், ஜெ., சார்பில் மேல் முறையீடு செய்யப்படும்போது, அதனை சட்டரீதியாக எதிர்ப்பதற்கு, இந்த தகவல் சேகரிப்பு உதவுமென்று, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அட்லீஸ்ட் இவங்களுக்கவது நிஜ போராட்டம் எது, .............'சொல்லி' செய்யப்பட்ட போராட்டம் எது என்று தெரிந்தால் நல்லது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவுக்காக நடக்கும் இந்தக் கூத்து அனைத்துமே அல்லக்கைகளால்
இயக்கி அரங்கேற்ற படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இயக்கி அரங்கேற்ற படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் நான் ரசித்த பின்னுட்டங்கள் :
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைச் செல்ல வில்லை. மாநிலப் பிரச்னைகளுக்காக சிறை செல்ல வில்லை. தான் செய்த தப்புக்காக சிறைச் சென்றிருக்கிறார். இது சம்பந்தமாக எந்த கோர்ட்டிற்கு சென்றாலும் ஜெயிக்க முடியாது. எந்தக் கோட்டைக்குள் நுழைந்தாலும் திரும்ப முடியாது என்பது எனது கருத்து.
Balaraman Madhavan - chennai,இந்தியா

2. நான் ஜெயிலுக்கு போறேன் தொண்டர்களே அமைதி காக்கவும்"ன்னு ஒரு வார்த்தை ஜெ சொன்னாரா? அதைதான் கருணா கேட்கிறார். அடவாடித்தனம் செய்த அ தி மு க அடிவருடிகளை பின்னி பெடலெடுக்க வேண்டும்.
suresh - chennai,இந்தியா
" செய்ய சொல்வதே அவங்க தானே? "
suresh - chennai,இந்தியா
" செய்ய சொல்வதே அவங்க தானே? "
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092863யினியவன் wrote:அம்மாவுக்காக நடக்கும் இந்தக் கூத்து அனைத்துமே அல்லக்கைகளால்
இயக்கி அரங்கேற்ற படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ம்...... மக்களுக்கும் தெரிந்தால் நல்லது ! 1 வாரத்தில் தெரிந்துவிடும்........எவ்வளவு நாள் இந்தக் கூத்து களை பார்த்துக் கொண்டிருப்பார்கள் ?
Similar topics
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
» பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
» ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. மூலம் புரளி பரப்பும் மத்திய உளவுத்துறை-நெடுமாறன்
» ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
» தமிழகத்தில் வெடித்தது அடுத்தப் போராட்டம்: 25 பேர் விஷம் அருந்தினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1