ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

Top posting users this week
ayyasamy ram
சிறை (வாசலில்) வாசம்..... Poll_c10சிறை (வாசலில்) வாசம்..... Poll_m10சிறை (வாசலில்) வாசம்..... Poll_c10 
heezulia
சிறை (வாசலில்) வாசம்..... Poll_c10சிறை (வாசலில்) வாசம்..... Poll_m10சிறை (வாசலில்) வாசம்..... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறை (வாசலில்) வாசம்.....

+2
யினியவன்
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty சிறை (வாசலில்) வாசம்.....

Post by krishnaamma Sat Oct 04, 2014 9:01 pm

பெங்களூருவில் ஒரு ஒரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது பார்ப்பன அக்ராஹர மத்திய சிறைச்சாலை...


ஒசூர் போகும் ரோட்டில் எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில் ஒரு ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கி நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படராத கிராமிய சூழலில் அமைந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத்தெரியவில்லை.

ஆனால் இப்போது டிஎன் என்ற தமிழ்நாடு ரிஜி்ஸ்ட்ரெஷன் எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே எல்லோரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர்.

சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே போலீசார் தடுப்பு போட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர்.

அப்படிப்போக முடியாதவர்கள் தடுப்புக்கு எதிராக நின்று கொண்டு யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா? என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதாவை பார்க்க போனவர்கள் யார் பார்த்தார்கள் சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில் ஊடகங்கள் தங்கள் வியூகத்திற்கு ஏற்ப எழுதினர்.

ஆறாவது நாள் சிறை டிஜஜி வந்தார் ஊடகங்களை அழைத்தார் சில விஷயங்களை சொன்னார்.

அவர் சொன்னதில் இருந்து ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை.பார்க்ககூடாது என்பது இல்லை பார்க்கவில்லை. இதற்கு விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம்.

அடுத்ததாக சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு காற்றாடி மட்டுமே உண்டு அவரது மருத்துவர்கள் ஆலோசனையின்படி ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப்பொறுத்தவரை மற்ற சிறைக்ககைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது.

அவர் நீரிழிவு,ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றது. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம் வேலைநாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே என்பது போன்ற விவரங்களை சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஆக இதுவரை உள்ளே போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிறைக்கு எதிரே உள்ள ஷாமியானா பந்தலில் சும்மா உட்கார்ந்திருந்துவிட்டு வந்தனர் என்பது தெரிந்தது.

அவர்களுக்கு தெரியும் உள்ளே அனுமதி இல்லை என்று ஆனால் தமிழகத்தில் இருந்தால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தரவேண்டிய பதிலுக்கு விசாரிப்புகளுக்கு பதில் தருவதற்கு பதிலாக இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம்.

தொண்டர்கள் சென்னை சேலம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கருப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், ரோட்டில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கர்நாடகா போலீசிடம் அடிவாங்குவதும் அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர்.

எதுவாக இருந்தாலும் இனி ஏழாந்தேதிக்கு பிறகுதான் என்பது தெரிந்த பிறகு இப்போது சிறைவாசல் வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் உள்ளது.

இப்போது உள்ள கேள்வி எல்லாம் ஏழாந்தேதி என்ன நடக்கும் என்பதுதான்?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by யினியவன் Sat Oct 04, 2014 9:11 pm

இந்தக் கூத்தினால் தமிழர்களின் மொத்த மரியாதையும் குழி தோண்டி புதைக்கப் படுகிறது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by krishnaamma Sat Oct 04, 2014 9:14 pm

யினியவன் wrote:இந்தக் கூத்தினால் தமிழர்களின் மொத்த மரியாதையும் குழி தோண்டி புதைக்கப் படுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1092866

ம்..............சரி இதுக்கெலாம் உடனே பதில் போடரீங்களே இனியவன்...என் திரியை பாக்கலையா? .......நன்னா இல்லையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by யினியவன் Sat Oct 04, 2014 9:45 pm

அதற்கு கொஞ்சமா சிந்தித்து பதில் போடனும்மா - அதான் புன்னகை

கண்டிப்பா போடுவேன் விரைவில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by Aathira Sat Oct 04, 2014 10:12 pm

என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????


சிறை (வாசலில்) வாசம்..... Aசிறை (வாசலில்) வாசம்..... Aசிறை (வாசலில்) வாசம்..... Tசிறை (வாசலில்) வாசம்..... Hசிறை (வாசலில்) வாசம்..... Iசிறை (வாசலில்) வாசம்..... Rசிறை (வாசலில்) வாசம்..... Aசிறை (வாசலில்) வாசம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:18 pm

Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1092876

மில்லியன் டாலர் கேள்வி அது ஆதிரா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by யினியவன் Sat Oct 04, 2014 10:37 pm

Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1092876
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையாதே
தன்னாலே வெளி வந்தது மறைத்ததே
ஒரு தலைவி இருக்கிறார் சிறைக்குள்ளே
இதை பார்க்கும் நீ திருடாதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by Aathira Sun Oct 05, 2014 7:38 pm

யினியவன் wrote:
Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1092876
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையாதே
தன்னாலே வெளி வந்தது மறைத்ததே
ஒரு தலைவி இருக்கிறார் சிறைக்குள்ளே
இதை பார்க்கும் நீ திருடாதே
மேற்கோள் செய்த பதிவு: 1092887
நானா? நான் எப்ப திருடினேன்???????????????????????????
அப்படியெல்லாம் துப்பு இருந்தாத்தான் தேவலையே..........
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by யினியவன் Mon Oct 06, 2014 11:12 am

Aathira wrote:
யினியவன் wrote:
Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1092876
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையாதே
தன்னாலே வெளி வந்தது மறைத்ததே
ஒரு தலைவி இருக்கிறார் சிறைக்குள்ளே
இதை பார்க்கும் நீ திருடாதே
மேற்கோள் செய்த பதிவு: 1092887
நானா? நான் எப்ப திருடினேன்???????????????????????????
அப்படியெல்லாம் துப்பு இருந்தாத்தான் தேவலையே..........
மேற்கோள் செய்த பதிவு: 1093098
புன்னகைபுன்னகைபுன்னகை

ஹய்யோ ஹய்யோ ஒரு மெசேஜ் சொல்ல விட மாட்டீங்களே மக்களுக்கு புன்னகை

நீங்க தான் அப்பப்ப கவிதை கட்டுரை எழுதி எங்க மனச திருடறீங்களே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by ayyasamy ram Mon Oct 06, 2014 11:20 am

ஏழாந்தேதி ஜாமீன் மீதான விசாரணை நடக்கும்...
-
தீர்ப்பின் அத்தனை பக்கங்களையும் படிக்க அவகாசம்
கேட்பார் அரசு தரப்பு வக்கீல்....
-
ராம்ஜெத் மலானி போன்ற வல்லுநர்கள் தீர்ப்பின்
குறைகளை சுட்டிக் காட்டுவார்கள்...
-
அந்தம்மாவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி விட்டால்
தலைவலி தீரும்னு கர்நாடகா நினைக்கும்...
-
எல்லா நாடகமும் முடிவுக்கு வரும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறை (வாசலில்) வாசம்..... Empty Re: சிறை (வாசலில்) வாசம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum