ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

4 posters

Go down

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி Empty ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

Post by அகிலன் Sat Oct 04, 2014 2:50 pm

"அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு வழங்கியது மகத்தான தீர்ப்பு, நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு, நிச்சயம் மகத்தான தீர்ப்பு; நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. கோர்ட் மீதான நம்பிக்கை உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு கூறப்பட்ட பின் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வரும் வன்முறை நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பீடு தொகையை, அந்த கட்சியின் தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிந்தித்து பார்க்க வேண்டிய கருத்து தான் அது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், சட்டம் - ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வை தடை செய்யவும் தயங்க கூடாது என கவர்னருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களை தாக்கியது குறித்து, உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக திறம்பட பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இந்த சம்பவம் பற்றி கூறும்போது, அது தலைக்குனிவை ஏற்படுத்தக்கூடியது என, தெரிவித்திருக்கிறார். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி வியப்பு.கொம்


நேர்மையே பலம்
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி Empty Re: ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

Post by M.Saranya Sat Oct 04, 2014 3:26 pm

2 ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு எப்போது ????




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி Empty Re: ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

Post by mmani15646 Sat Oct 04, 2014 7:48 pm

M.Saranya wrote:2 ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு எப்போது ????


மேற்கோள் செய்த பதிவு: 1092801
விரைவில் எதிர்பார்ப்போம்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி Empty Re: ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

Post by krishnaamma Sat Oct 04, 2014 8:09 pm

M.Saranya wrote:2 ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு எப்போது ????

மேற்கோள் செய்த பதிவு: 1092801

அதுக்கு பயந்து தான் கருணா பேசாமல் இருக்கிறார்....நீங்க வேற எடுத்து கொடுக்கறீங்களே சரண்யா........ஹா.....ஹா.....ஹா...........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி Empty Re: ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக நீதி குறித்து கருணாநிதி பேசக் கூடாது-ராமதாஸ்
» நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
» ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்
» " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
» 'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum