ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 12:52 pm

First topic message reminder :

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர்

சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 7 வது நாளாக சிறையில் உள்ளார்

வருகிற 7-ந்தேதி ஜெயலலிதா ஜாமீன் மனுமீதான் விசாரணை நடைபெறுகிறது. அப்போதுதான் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காத என்ற விவரம் தெரியவரும். ஜெயலலிதா சிறையில் அடைக்கபட்டு உள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடும் அதிர்ச்சியின் காரணமாக மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள், சினிமா கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அற வழியிலான போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.

கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி முன்பு அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இன்று எம்.ஜி.ஆர். சமாதி முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்த னர். இந்த உண்ணாவிரதத்தில் 119 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.


தே.மு.தி.க. போட்டி எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், மா.ப.பாண்டிய ராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், சுரேஷ்குமார், அருண்சுப்பிரமணியம், சாந்தி, சமத்துவ மக்கள் கட்சி எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, போட்டி புதிய தமிழகம் ராமசாமி ஆகிய எம்.எல்.ஏக்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அனைவரும் கருப்பு சட்டை அணிந்து இருந்தார்கள். பெண் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சேலை கட்டி இருந்தனர்.எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் தனித்தனியாக கைகளில் கோரிக்கை அட்டைகளை பிடித்திருந்தனர். அதில் சிறை வைக்காதே சிறைவைக்காதே, தர்ம தாய்க்கு நீதி வழங்கு, புரட்சி தலைவியை உடனே விடுதலை செய், காவிரியை மீட்ட காவிய தாய்க்கு சிறையா, தமிழ் தாய்க்கு சிறையா, தாங்காது தமிழர் நெஞ்சம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:10 pm

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Chennai%20protest%20


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:10 pm

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Madurai%20protest%204


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:11 pm

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Madurai%20protest%205


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:11 pm

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Madurai%20protest%207


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:12 pm

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Madurai%20protest%208


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:13 pm

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 21584


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா Sat Oct 04, 2014 1:18 pm

அதிமுகவின் போராட்டத்தால் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு! விஜயகாந்த், ராமதாஸ் கண்டனம்!

அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருகின்றனர்.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி என வரிசையாக பண்டிகைகள் வரும் இந்த நேரத்தில், நடைபெறும் போராட்டங்களால் பொதுமக்களும் வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நாளொன்றுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, “சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.

“தமிழ்நாட்டில் நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை இப்போதுதான் அரங்கேறுகிறது” என கூறினார்.


ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma Sat Oct 04, 2014 1:18 pm

இது போல பூஜை யாகம் செய்யட்டும் , உண்ணா விரதம் இருக்கட்டும்..நோ ப்ரோப்ளேம்..........பொது மக்கள் மற்றும் பொது சொத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தால் போறும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma Sat Oct 04, 2014 1:20 pm

சிவா wrote:ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 21584
மேற்கோள் செய்த பதிவு: 1092751

ஹா....ஹாஆ....ஹா.... இது தான் இதுவரைநான் கேட்டதிலேயே சூப்பர் நகைச்சுவை ..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962 ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by அகிலன் Sat Oct 04, 2014 1:30 pm

சிவா wrote:ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 21584
மேற்கோள் செய்த பதிவு: 1092751

உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கப்போறான்க்ப்பா.


நேர்மையே பலம்
ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் - Page 2 Empty Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» வன்முறை பரவியதால் மராத்தா அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்
» நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» தெருவில் தலித் விரோதம் - வன்முறை; சிறையில் காந்திய சிந்தனை
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum