புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_m10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_m10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_m10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_m10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_m10ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:50 pm

நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்: ஜெ., சிறை மாற்றம் குறித்து அதிகாரி தகவல் !

பெங்களூரு: ""பெங்களூரு மத்திய சிறையிலிருந்து, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழகத்துக்கு மாற்றுவது குறித்து, நாங்கள் முடிவு செய்ய இயலாது. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்று, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார். கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய வளாகத்தின் முன்பு, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது.

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக உள்ளது. சுழற்சி அடிப்படையில், அவரை, மூன்று டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.இதுவரை அவர், யாரையும் சந்தித்து பேசவில்லை. சசிகலாவும், இளவரசியும் அவ்வப்போது சந்தித்து பேசுகின்றனர். மூவரும் தனித்தனியாகத்தான் இருக்கின்றனர். ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று யாராவது மனு கொடுத்தால், அந்த மனுவை, ஜெயலலிதாவிடம் காண்பிப்போம்.

அவர், அனுமதி கொடுத்தால் மட்டுமே, குறிப்பிட்ட நபர், சந்திக்க அனுமதிக்கப்படுவார்.பெங்களூரு மத்திய சிறையிலிருந்து, ஜெயலலிதாவை, தமிழகத்துக்கு மாற்றுவது குறித்து, நாங்கள் முடிவு செய்ய இயலாது. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:51 pm

ம்.....இப்போ தேவகௌடா சொல்லி இருக்கார்." ஜெ வால் கர்நாடாவில் பதட்டம், போலிசுக்கு வீண் சுமை...அவரை தமிழ் நாட்டுக்கு மாற்றிவிடுங்கள்" என்று சோகம் டிவி இல் சொல்கிறார்கள்...............தமிழ் நாட்டில் செய்த கலாட்டா பொரளை.....இங்கும் ஆளை பிடிக்கிறாங்கப்பா................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 04, 2014 11:13 pm

நடக்கும் போராட்டங்களை பார்த்தால் - சுதந்திரப் போராட்ட வீரர் போல் சித்தரிக்கப் படுகிறார்.

பேசாம அந்தமானுக்கு மாற்றிவிடலாம் - படகு ஏறிப் போய் பார்த்துவிட்டு வரட்டும் அடிப்பொடிகள்.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 04, 2014 11:44 pm

தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலரும் அந்தமானைப் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த மானைப் பார்க்கும் சாக்கில் அந்த மானையும் பார்க்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 05, 2014 12:11 am

அந்த மானை பாருங்கள் அழகு ன்னு பாடிட்டே போலாம்ல புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக