புதிய பதிவுகள்
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
48 Posts - 75%
heezulia
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
10 Posts - 16%
E KUMARAN
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
384 Posts - 78%
heezulia
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_m10கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84903
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Oct 2014 - 11:18

கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் 4LOKzjlbT1ym7HGpQSsk+download15
-
சமீபகாலமாக ஆண் பெண் இருபாலருக்கும் வரும் முக்கிய நோய்களில் முதன்மையான நோய்கள் சிறு நீரகத்தில் கல் மற்றும் தீராத மூட்டுவலி. இரண்டுக்கும் காரணம் கால்சியம். கால்சியம் நம் உடலுக்கு தேவையான மிக முக்கியத் தாது உப்பு. நம் பற்களிலும் எலும்புகளிலும் ரத்தத்திலும் தசைகளின் செயல்பாட்டுக்கும் பயன்படுகிறது. கருவில் வளரும் குழந்தைக்கு மூன்றாவது மாதத்தில் இருந்தே தாய் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியம் கிடைக்கத் தொடங்குகிறது.

உடல் எலும்புகளின் கட்டுமானத்துக்கும் உறுதிக்கும் பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது கால்சியம். தசைகள் சுருங்கி விரிவடையவும் ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் இன்சுலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரப்பதற்கும் நொதிப்பதற்கும் கால்சியம் உதவுகிறது. 30 வயதுக்கு மேல் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறையத்தொடங்கும். இதனால் எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உணவின் மூலம் அதிகமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடல் சோர்வு ஏற்படும் உடலில் கால்சியம் சேருவதையும் சிறு நீரகம் மூலமாக வெளியேறுவதையும் உறுப்படுத்துவது பாராதைராய்டு ஹார்மோன். கால்சியம் அளவு குறையும்போது இந்த பாராதைராய்டு சுரப்பியானது எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் சேர்க்கிறது.
-
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் T2OPo6LIRh6gDQNC1gNW+images8
-
பால் பொருட்கள் கீரை வெண்டைக்காய் கொத்தமல்லி புதினா கறிவேப்பிலை வெற்றிலை மீன் கடல் உணவுகள் பாதாம் சூரிய காந்தி எண்ணெய் எள் விதைகள் ராகி கம்பு சோளம் சிறுதானியம் பட்டாணி சோயா பீன்ஸ் சுண்டல் ஆகிய உணவுப்பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றில் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெறலாம்.

உடம்பைக் குறைக்கிறேன் என்று சிலர் மேற்கொள்ளும் தீவிர உணவுக்கட்டுப்பாட்டால் உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியத்தின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரத்தத்தில் கால்சியம் குறைவதால் ஹைபோகால்சிமியா என்ற நோய் வரலாம். விரல்களில் உணர்வின்மை தசைப்பிடிப்புகள் வலிப்பு சோர்வு பசியின்மை போன்ற அறிகுறிகள் ஹைபோகால்மியாவியால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும். மேலும் கால்சியம் குறைபாட்டால் இதயப் பாதிப்புகளும் வரக்கூடும். பெரும்பாலான பெண்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதற்கும் முக்கிய காரணம் கால்சியம் குறைபாடே.
-
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் KS4ZYV1HRL6ZwYRPHmE0+download-112
-

ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் சேர்ந்தால் ஹைபர்கால்சிமியா எனும் நோய் வரும் இந்த நோய் சிறு நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி சிறு நீரகத்தில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமாகிவிடுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு புரதம் சர்க்கரை பாஸ்பரஸ் மக்னீஷியம் மற்றும் மன அழுத்தம் இதெல்லாம் தான் கால்சியம் சிறு நீரகத்தின் வழியே வெளியேறுவதில் தடை ஏற்படுத்துகின்றன. சிறு நீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் கால்சியம் நிறைந்த் உணவுகலை எடுத்துக்கொண்டால்தான் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க முடியும்.

=================
நன்றி: சின்னு ஆதித்யா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக