ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

+3
krishnaamma
ayyasamy ram
Powenraj
7 posters

Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by Powenraj Sat Oct 04, 2014 6:50 am

கிறிப்டோவால் (CryptoWall) என்ற வைரஸ் மால்வேர் சென்ற ஆண்டிலிருந்து பரவி வருகிறது. இதனை பணயத் தொகை சாப்ட்வேர் (Ransomware) என அழைக்கின்றனர். மார்ச் மாத மத்தியில் தொடங்கி, இன்று ஆகஸ்ட் இறுதி வாரம் வரை, ஏறத்தாழ 6 லட்சம் கம்ப்யூட்டர்களை இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கைப் பற்றி, 525 கோடி பைல்களை நாசம் செய்துள்ளது.
Ransomware என்பது ஒரு வகையான கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர். இது ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.


பின் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அல்லது உரிமையாளருக்கு, கம்ப்யூட்டர் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தினால் தான், கட்டுப்பாட்டினை விலக்கிக் கொள்ள முடியும் என்றும் செய்தி அனுப்பும். பணயமாக கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களும் இருக்கும். பணம் செலுத்தாவிட்டால், அனைத்து பைல்களின் டேட்டாவும் சுருக்கப்பட்டு, அவற்றை எடுத்து செயல்படமுடியாத வகையில் பதியப்படும்.

இவ்வகையில் கிறிப்டோவால் மால்வேர் தயாரித்தவர்கள் பத்து லட்சம் டாலர் வரை ஈட்டியுள்ளனர் என டெல் செக்யூர் ஒர்க்ஸ் த்ரெட் யூனிட் (Dell SecureWorks' Counter Threat Unit (CTU)) அமைப்பு அறிவித்துள்ளது.


கிறிப்டோவால் வைரஸ் புரோகிராம் எப்படி செயல்படுகிறது?

சந்தேகத்திற்கு இடமான, மின் அஞ்சல் கடிதங்களில் தரப்பட்டுள்ள லிங்க்குகளைக் கிளிக் செய்து, ஏதோ ஒரு தளத்திற்கு இட்டுச் செல்லப்படுபவர்களின் கம்ப்யூட்டர்களில் இந்த கிறிப்டோவால் பரவி, தன் கெடுதல் வேலைகளை மேற்கொள்கிறது. ஒரு சில இணைய தளங்களையும் இந்த வைரஸ் கைப்பற்றி, அந்த இணைய தளங்களுக்குச் செல்லும் கம்ப்யூட்டர் பயனாளர்களின் கம்ப்யூட்டர்களையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.

தான் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களையும், போல்டர்களையும் மீண்டும் செயல்படுத்தும் நிலைக்குக் கொண்டு வர, குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என கிறிப்டோவால் புரோகிராமினைத் தயாரித்தவர்களிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. பணயத் தொகை பிட்காய்ன் (Bitcoin) எனப்படும் பண மாற்று முறையில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கேட்கப்படும் பணயத் தொகை 500 டாலரிலிருந்து 10,000 டாலர் வரை உள்ளது. 6,25,000 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டதில், 1,683 பேர் மட்டுமே இந்த பணயத் தொகையினைச் செலுத்தியுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். ஆறு மாத காலத்தில் நடந்த இந்த கம்ப்யூட்டர் கைப்பற்றுதலில், பணயத் தொகையாக, 11,01,900 டாலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, வியட்நாம் நாட்டில் இந்த கிறிப்டோவால் தாக்குதல் உள்ளது. 66,500 கம்ப்யூட்டர்களுக்கு மேல் இந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் அடுத்து இலக்கு வைத்திருக்கும் நாடுகளாக, பிரிட்டன், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by ayyasamy ram Sat Oct 04, 2014 8:26 am

இந்தக் குற்றத்தைத் தடுக்கும் முயற்சியில்
கணினி வல்லுநர்கள் ஈடுபட வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by krishnaamma Sat Oct 04, 2014 8:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by யினியவன் Sat Oct 04, 2014 9:49 pm

அம்மாவை விடுவித்தால் தான் மத்திய அரசின் அனைத்து கணினிகளையும் விடுவிப்போம் ன்னு நூதனமான முறையில் அம்மணியின் அடிப்பொடிகள் இந்த வைரஸ் கம்பெனியுடன் டீல் போட்டா நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கே!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:17 pm

யினியவன் wrote:அம்மாவை விடுவித்தால் தான் மத்திய அரசின் அனைத்து கணினிகளையும் விடுவிப்போம் ன்னு நூதனமான முறையில் அம்மணியின் அடிப்பொடிகள் இந்த வைரஸ் கம்பெனியுடன் டீல் போட்டா நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கே!!!! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1092874

ஹா....ஹ....ஹா...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by Aathira Sat Oct 04, 2014 10:18 pm

நமக்குக் கவலை இல்லை.மிஞ்சி மிஞ்சிப் போனா நாலு கட்டுரை


பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Aபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Aபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Tபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Hபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Iபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Rபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Aபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by சிவா Sun Oct 05, 2014 1:23 am

யினியவன் wrote:அம்மாவை விடுவித்தால் தான் மத்திய அரசின் அனைத்து கணினிகளையும் விடுவிப்போம் ன்னு நூதனமான முறையில் அம்மணியின் அடிப்பொடிகள் இந்த வைரஸ் கம்பெனியுடன் டீல் போட்டா நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கே!!!! புன்னகை


நல்ல டீலிங்கா இருக்கே! சிரி
(அடிப்பொடிகள் என்றால் அல்லக்கைகள் தானே?)


பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by யினியவன் Sun Oct 05, 2014 1:54 am

அத்தே அத்தே தான் பாஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by விமந்தனி Sun Oct 05, 2014 7:01 pm

ஐயையோ...! அதிர்ச்சி


பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by விமந்தனி Sun Oct 05, 2014 7:03 pm

யினியவன் wrote:அம்மாவை விடுவித்தால் தான் மத்திய அரசின் அனைத்து கணினிகளையும் விடுவிப்போம் ன்னு நூதனமான முறையில் அம்மணியின் அடிப்பொடிகள் இந்த வைரஸ் கம்பெனியுடன் டீல் போட்டா நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கே!!!! புன்னகை

அடுத்த நூதன ஆலோசகர் பதவி உங்களுக்கு தான். சிப்பு வருது


பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!! Empty Re: பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum