புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 5 Poll_c10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 5 Poll_m10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 5 Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 5 Poll_c10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 5 Poll_m10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 5 Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 12:58 am

First topic message reminder :

என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். புன்னகை ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.

எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.புன்னகை

1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.

இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே   சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது   என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .  

அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........

ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.

இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth  certificate  இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.

ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க புன்னகை இது தான் இப்பொழுது நடக்கிறது.............

ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது புன்னகை மக்கள் நலம் அடைவார்கள்.

2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -

"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"

என்று புன்னகை 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது  ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள்    ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?

முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .

எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.

அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 1:25 pm

//எனக்கு தெரிந்து எனது நண்பர் அமரர் devadoss எனக்கு சலுகைகள் வேண்டாம் . என்னுடைய வேலை திறமையை பார்த்து உத்தியோக உயர்வு கொடுங்கள் . வேலையில் தரம் இல்லை என்றால் , உயர்வு வேண்டாம் என்று கூறினார் . அதனால் தான் இளம்வயதில் அமரர் ஆகிவிட்டார் . அவருக்கு இருந்த தன்மான உணர்வு வெகு சிலருக்கே உண்டு .
தேவதாஸ் , அருமை நண்பா , உந்தன் தன்மான உணர்வு ,உன்னை நினைவு படவைத்துள்ளது .//

உங்கள் பின்னூட்ட த்துக்கு நன்றி ஐயா புன்னகை உங்கள் ஆத்ம நண்பர் போல சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 07, 2014 1:33 pm

அறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...

இருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.

அதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று "திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் "எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 07, 2014 1:36 pm

மனிதனிடம் மனிதம் தொலைந்து வெகு நாட்கள் ஆகி விட்டது இனியவன் சார். காலப் போக்கில் நாமும் வேகமாய் போய்க் கொண்டிருக்கிறோம்... தாழ்ந்தவர்களை வீட்டிலோ, பூஜை அறையிலோ விடுவது இல்லைதான்.. அது இன்று, நேற்று தொடங்கியது அல்ல....

மேலும் இந்த உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வார்த்தை சமுகத்தில் வர அரசியல் வாதிகளும் ஒரு காரணம் என்றாலும், சலுகைகளை அனுபவிக்க மக்களும் அதற்கு உடன் பட்டார்கள் என்பதும் உண்மைதானே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 1:39 pm

M.M.SENTHIL wrote:அறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...

இருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.

அதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று "திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் "எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..

மேற்கோள் செய்த பதிவு: 1093477

இதத்தான் நான் சொல்கிறேன் செந்தில்...............இந்த விரக்தி........கொஞ்சம் பணம் இருப்பவர்களை அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடும்..........வறுமை இல் இருப்பவர்களை தீவிரவாதிகளாக்கிவிடும்............இது தேவையா? என்று தான் நான் கேட்கிறேன்....................

இந்த இரண்டாலுமே ஆபத்து நம் தேசத்துக்கு தான்....முதலாவதால் Brain Drain ......இரண்டாவதால் .............நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்................

யாருக்குமே உபயோகம் இல்லாத பல சட்டங்களை தூக்கி எறியும் என் அரசு என்று மோடி சொன்னாரே.................அதில் இதையும் வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? புன்னகை

நன்றி செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 07, 2014 1:41 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1093480

நல்ல திரி துவங்கியுள்ளீர்கள் அம்மா.. பலரும் தொட தயங்கும் திரி. அதற்காகவே வி.பொ.பா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 2:02 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:அறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...

இருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.

அதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று "திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் "எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..

மேற்கோள் செய்த பதிவு: 1093477

இதத்தான் நான் சொல்கிறேன் செந்தில்...............இந்த விரக்தி........கொஞ்சம் பணம் இருப்பவர்களை அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடும்..........வறுமை இல் இருப்பவர்களை தீவிரவாதிகளாக்கிவிடும்............இது தேவையா? என்று தான் நான் கேட்கிறேன்....................

இந்த இரண்டாலுமே ஆபத்து நம் தேசத்துக்கு தான்....முதலாவதால் Brain Drain ......இரண்டாவதால் .............நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்................

யாருக்குமே உபயோகம் இல்லாத பல சட்டங்களை தூக்கி எறியும் என் அரசு என்று மோடி சொன்னாரே.................அதில் இதையும் வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? புன்னகை

நன்றி செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093480

நல்ல திரி துவங்கியுள்ளீர்கள் அம்மா.. பலரும் தொட தயங்கும் திரி. அதற்காகவே வி.பொ.பா.
மேற்கோள் செய்த பதிவு: 1093481

நன்றி செந்தில்...............சிவாவிடம் முதலில் காட்டி ஒப்புதல் பெற்றுத்தான் போட்டேன் செந்தில்................எனக்கு கொஞ்சம் பயம் தான் புன்னகை
.
சிவா அழகாக ஒரு பகுதியே ஆரம்பித்து விட்டார் பாருங்கள் " சொந்த கட்டுரைகள்" என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக