புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_c10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_m10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_c10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_m10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_c10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_m10என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 12:58 am

First topic message reminder :

என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். புன்னகை ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.

எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.புன்னகை

1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.

இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே   சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது   என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .  

அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........

ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.

இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth  certificate  இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.

ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க புன்னகை இது தான் இப்பொழுது நடக்கிறது.............

ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது புன்னகை மக்கள் நலம் அடைவார்கள்.

2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -

"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"

என்று புன்னகை 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது  ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள்    ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?

முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .

எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.

அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 12:37 pm

அசுரன் wrote:மிக அருமையான கருத்துகள் கிருஷ்ணாம்மா. ஜாதிகளையும் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பாகுபாடுகளை ஒழிக்கனும்னா முதலில் இந்த இடஒதுக்கீட்டை முற்றிலும் கைவிடவேன்டும்.

இதற்கு பதிலாக பொருளாதாரத்தில் பின்தங்கிய எந்த ஜாதி மதமானாலும் அவர்களுக்கும் கிராமப்புறங்களில் தமிழ்வழியில் மட்டுமே படித்துவிட்டு ஆங்கிலம் படித்த நகரவாசிகளுடன் போட்டியிட நேரும் இடங்களில் இந்த இடஓதுக்கீட்டை எந்த மத ஜாதியானாலும் கொடுக்கலாம் என்பது என் கருத்து.

முதலில் பள்ளிகளில் குழந்தை எந்த ஜாதி என்று இல்லாமல் எந்த நாடு, மாநிலம் நகரம் என்று மட்டும் இருந்தால் எல்லாமே தலைகீழாக மாறி நேராக வந்துவிடும் என்பது என் கருத்து.

மோடி இதை நீங்கள் சொல்லாமலே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ரொம்ப நன்றி அசுரன், நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடு உண்டு, மேலே சொன்னதைப்போல நம் அனைவரின் கருத்தும் "பின்தங்கியவர்கள் ..நிஜமாகவே பின்தங்கியவர்களுக்கு சலுகை கண்டிப்பாக வழங்க வேண்டும் " என்பது தானே அல்லாது வேறு இல்லை புன்னகை

அடுத்தது, நம் பிரதமர் கண்டிப்பாக இது குறித்து ஏதாவது செய்வார் என்றே நானும் நம்புகிறேன்.....இப்போது நான் எழுதி விட்டதால்............." காக்காய்   உட்கார பனம் பழம் விழுந்த கதையாக" நான் கூட இதைத்தான்   ஈகரை இல் எழுதினேன்  என்று சொல்லி பெருமைப்படலாம்  இல்லையா? கண்ணடி

சும்மா கலாட்டக்குத்தான் அசுரன், ஏதோ ரொம்பநாளாய் தோன்றியது  ...............இந்த சந்தர்ப்பத்தில் எழுதினேன் புன்னகை உங்கள் பின்னுட்டத்துக்கு ரொம்ப நன்றி ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 12:44 pm

T.N.Balasubramanian wrote:quote :
by krishnaamma Yesterday at 5:54 pm

இட ஒதுக்கிடு  வேண்டாம் என்றால் சண்டைக்கு வருவார்களே ஐயா!  quote

முதலில் சண்டைக்கு வருவார்கள் . உயிர் தியாகம் , தார்னா, மிரட்டல் உருட்டல் எல்லாம் இருக்கும்.
சட்டம் வகுத்தவரே கால அளவு கொடுத்தப்பின் , அரசியல் வாதிகள் , தங்கள் தவறை /செய்ய மறந்ததை
மறைக்க கொடுத்த நீட்டிப்புதான் இது .
சட்டம் ஆக்கப்பட்டால் , முதலில் எதிர்ப்பு ,பிறகு அடங்கிவிடும் . சிறிது காலத்தில் , நிச்சயம்
முன்னேறிய பாரதத்தை அடுத்த தலைமுறையாவது பார்க்கும்

ரமணியன்  

ம் ......சரிதான் ஐயா , நம் மக்கள் எதையுமே உடனே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்....இதோ ஜெ., வின் தீர்ப்பே இதற்க்கு சாக்ஷி, எதானாலும் முதலில் எதிர்ப்பு தான்............பிறகு பாலில் தண்ணீர் தெளித்தது போல அடங்கிவிடுவார்கள். ஆனால், இதை செய்ய இரும்பு மனமும் இரும்பு கரங்களும் கொண்ட ஒரு தலைவர் தேவை , இப்போ அவர் நம்மிடையே இருக்காரா என்பது தான் கேள்வி புன்னகை

அப்படி மட்டும் நடந்து விட்டால் நம் நாடு தான் என்றென்றும் வல்லரசு என்றாகிவிடும் ;) ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 12:45 pm

ayyasamy ram wrote:என்னுடைய  26000வது  பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3 103459460

நன்றி ராம் அண்ணா புன்னகை நீங்கள் கருத்து ஏதும் சொல்லலையே அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 12:46 pm

M.Saranya wrote:அருமை அருமை அம்மா !!!
உங்கள் பேச்சு வழக்கு தமிழும் அருமை
செந்தமிழும் அருமை....

நன்றி சரண்யா புன்னகை அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 1:19 pm

யினியவன் wrote:இட ஒதிக்கீடு பிரச்சினையை அத்துணை எளிதாக தீர்க்க நம் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டமுமே பல ஐந்தாண்டுகள் ஆகியும் நிறைவேறியதாய்  சரித்திரம் இல்லை நம் நாட்டில்.

அம்பேத்கர் ஐம்பது ஆண்டுகள் என்று சொன்னது, இன்னும் எத்தனை ஐம்பது ஆண்டுகள் ஆகும் என்று நமக்கு தெரியாது.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் அடிமைப்பட்ட சமூகம் ஐம்பது ஆண்டுகளில் மாறிவிடும் என்று எதிர்ப்பார்ப்பது இயலாத காரியம்.

இட ஒதுக்கீடு கொள்கைகளில் கண்டிப்பாக மாற்றம் வரவேண்டும் - கிரிடிகல் பதவிகளில் திறமை இல்லாத ஒருவரை நியமித்தால் அது நாட்டின் நலனுக்கு கேடு.

அதுபோல் பதவிகளை மெரிட் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும். சாதாரண பதவிகளுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கலாம்.

கல்வி அனைவருக்கும் இலவசமாக அனைத்து துறையிலும் கிடைக்க வழி செய்தால் கல்வியில் ஒதுக்கீடை நீக்க இயலும் முற்றிலும். கல்வியை வியாபாரமாக்கிய பண முதலைகள், இதை செயல்படுத்தம் அரசை நிலைக்க விடுமா???

இப்போதைக்கு இது மட்டுமே எழுத முடிந்ததம்மா. அவ்வளவு எளிதாக இதைப் பற்றி கருத்து கூற இயலாது - அதுவே உண்மை.

நன்றி இனியவன், //ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் அடிமைப்பட்ட சமூகம் ஐம்பது ஆண்டுகளில் மாறிவிடும் என்று எதிர்ப்பார்ப்பது இயலாத காரியம்.// ரொம்ப சரி, ஆனால் கொஞ்சம் கூடவா முன்னேறலை? ...................ஏதாவது கணக்கு இருக்கா இவர்களிடம்? இவ்வளவு பேர் இந்த 50 -60 வருடங்களில் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? ஏதாவது ஒரு கணக்கு காட்ட முடியுமா? ......................சொல்லுங்கள்.....................

இன்னும் எத்தனைநாள் இப்படி ஏமாற்றப் போகிரார்கள்   மக்களை? எத்தனைநாள் இன்னும் மற்றவர்களையே   குறைசொல்லியே காலம் கடத்துவார்கள்? சொல்லுங்கள்?....................ஏதாவது  ஒரு முற்றுப்புள்ளி   வேண்டுமே இனியவன்................

அப்புறம் இங்கு படித்துவிட்டு அமேரிக்கா பறக்கிறார்கள் என்று சொல்வதில் என்ன லாபம்? ................தனக்கும் தன் கல்விக்கும் மட்டுமே மதிப்பு இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கோமே?????????...................

இப்போ இங்கு படிப்பே கேள்விக்குறியாகிவிட்டது.............ஆமாம் செலவும் அதிகம்................இடம் கிடைப்பதும் குதிரைக்கொம்பாகிவிட்டதே .................அதனால் +2 முடித்தவர்களையே,

"மார்குகள் இருந்தால் மட்டும் போறும் இங்கு வந்து படியுங்கள்....லோன் கூட நாங்கள் ஏற்பாடு செய்கிறோம், முடிந்ததும் நல்ல வேலை "

என்று ஆயல்நாடுகள்  போட்டி போட்டுக்கொண்டு கடை விரித்து விட்டன................அப்புறம் என்ன.............நீங்கள் சொல்லும் 'so  called  இட ஒதுக்கிட்டு' பசங்க மட்டும் இங்கு படித்து வாழட்டும் என்று மற்றவர்கள்......வெறுப்பில் நாட்டைவிட்டு  'பறந்து ' விடுகிறார்கள்........

இதில் கண்டிப்பாக ஒரு 10 பேர் கூட திரும்பி வரமாட்டார்கள்...................இது வரும் காலத்தில் 'brain  drain ' ஆக வழி வகுக்காதா?...அது நம் நாட்டுக்கு எத்தனை பெரிய 'பேரிழப்பு  '? சொல்லுங்கள்.................

இதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு கவலை இல்லை இனியவன்...............இந்த முட்டாள் மக்களை  வளைத்து போட்டு, அவர்களிடமிருந்து சுரண்டிய பணத்துக்காக கேஸ் பூட்டு ஜெயிலில் போட்டால்............அவங்களை வெளியே கொண்டுவர அவங்களையே (மக்களையே ) வைத்து போராட்டம் நடத்த மட்டுமே தெரியும்.......

(நேற்று ஒரு செய்தி பார்த்தேன்........" காவிரியை எடுத்துக்கொண்டு எங்க அம்மாவை விட்டு விடு கர்நாடகமே" என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள்................எவ்வளவு அறியாமை? எவ்வளவு மடமை? ரொம்ப வருத்தமாய் இருந்தது...............இவ்வளவு மட்டமானவர்களா      நம் மக்கள்......தமிழன் என்று சொல்லிக்கவே கேவலமாய் இருக்கு இப்போவெல்லாம் சோகம் இங்கு வெளியே தலை காட்ட முடியவில்லை சோகம் }

எனவே, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு நம் பிரதமர் எடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.....இல்லா விட்டால் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா சொன்ன அந்த நாள் வரவே வராது  கூடாது  கூடாது  கூடாது சோகம் ......ஏன் என்றால்...............இங்கு 2025 இல் நிறைய வயதானவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது..அவர்களை வைத்துக்கொண்டு எப்படி வல்லரசாவது ??????????????????????சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 06, 2014 1:27 pm

ஒன்றை மனதில் கொள்ளுங்கள் - இதை அந்த மக்கள் கேட்கவில்லை, கேட்க வேண்டும் என்று கூட தெரியாத பலரை சந்தித்திருக்கிறேன்.

அவர்களை கேட்க வைத்து, அதனால் பயனடைய ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. அவர்கள் தான் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். அந்த அறியா மக்கள் அல்ல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 1:56 pm

யினியவன் wrote:ஒன்றை மனதில் கொள்ளுங்கள் - இதை அந்த மக்கள் கேட்கவில்லை, கேட்க வேண்டும் என்று கூட தெரியாத பலரை சந்தித்திருக்கிறேன்.

அவர்களை கேட்க வைத்து, அதனால் பயனடைய ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. அவர்கள் தான் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். அந்த அறியா மக்கள் அல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1093214

அதுதான் என் கவலை இனியவன்........தங்கள் ஏமாற்ற்றப்படுகிறோம் என்று கூட அறிந்துகொள்ளாத மக்களாக இருக்கிறார்களே ...இவர்களுக்கு உதவ யாராவது வரணும் என்று நினைத்துத் தான் இந்த கட்டுரையே எழுதினேன் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 06, 2014 2:09 pm

நேர்மாறான ஒரு கேள்வி:

உயர்ந்த ஜாதியினர் எத்துனை பேர் உயர்ந்த கருத்துகளை தாழ்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்?

பொது மேடையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சமபந்தி போஜனம் சாப்பிடும் உயர்ந்தவர்கள், தன் வீட்டில் வேலை செய்யும் எளியவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பூஜை அறையில் விடுவார்களா? உடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களா?

சாப்பிட அழைக்கும் சிலரை கண்டு ,அவர்கள் பயப்படும் நிலை கூட இன்னும் மாறவில்லை நம் சமூகத்தில்.

குறைபாடுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறது - இதனால லாபமடைவது அரசியல்வாதிகள் தான்.

இதைப்பற்றி பேசினால் நிறைய இருக்கிறது பேச - என்று ஒரு சமூகம் தாழ்ந்தவர்களை சம மரியாதை கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துமோ அன்று தான் இதற்கு விடிவுகாலம்.

அதை செய்யாத சமூகத்தில் தாழ்ந்தவர்களின் ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் ஆட்கள் தான் பயன் பெறுவார்கள்.

அரசை குற்றம் சொல்லி பயன் இல்லை. உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.

இதற்கு மேல் இந்தத் திரியில் என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

(எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை - பிறப்பால் உயர்ந்த சமூகத்தை சார்ந்திருந்தாலும், எனைப் பொருத்தவரை - மனிதன் மனிதத்தோடு வாழ்வது தான் உயர்வானது)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 06, 2014 2:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி இனியவன்
இதைத்தான் என் footer இல் பதிவிட்டுள்ளேன் .(பாரதி )
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 2:15 pm

யினியவன் wrote:நேர்மாறான ஒரு கேள்வி:

உயர்ந்த ஜாதியினர் எத்துனை பேர் உயர்ந்த கருத்துகளை தாழ்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்?

பொது மேடையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சமபந்தி போஜனம் சாப்பிடும் உயர்ந்தவர்கள், தன் வீட்டில் வேலை செய்யும் எளியவர்களை எப்படி நடத்துகிறார்கள்? பூஜை அறையில் விடுவார்களா? உடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களா?

சாப்பிட அழைக்கும் சிலரை கண்டு ,அவர்கள் பயப்படும் நிலை கூட இன்னும் மாறவில்லை நம் சமூகத்தில்.

குறைபாடுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறது - இதனால லாபமடைவது அரசியல்வாதிகள் தான்.

இதைப்பற்றி பேசினால் நிறைய இருக்கிறது பேச - என்று ஒரு சமூகம் தாழ்ந்தவர்களை சம மரியாதை கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துமோ அன்று தான் இதற்கு விடிவுகாலம்.

அதை செய்யாத சமூகத்தில் தாழ்ந்தவர்களின் ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் ஆட்கள் தான் பயன் பெறுவார்கள்.

அரசை குற்றம் சொல்லி பயன் இல்லை. உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.

இதற்கு மேல் இந்தத் திரியில் என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

(எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை - பிறப்பால் உயர்ந்த சமூகத்தை சார்ந்திருந்தாலும், எனைப் பொருத்தவரை - மனிதன் மனிதத்தோடு வாழ்வது தான் உயர்வானது)
மேற்கோள் செய்த பதிவு: 1093221

சரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று புன்னகை .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க ..................... கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக