புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.
எனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால்???????????? அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே? என்னை காப்பாற்ற மாட்டீர்களா? அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.
1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே? அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது? இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல? இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா? இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.
இடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .
அதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும்? அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........
ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.
இப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth certificate இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.
ரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க இது தான் இப்பொழுது நடக்கிறது.............
ரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது மக்கள் நலம் அடைவார்கள்.
2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -
"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்"
என்று 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்?????????????அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா? சரி இதற்கு என்ன செய்யலாம்?
முதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .
எனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.
அவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............

இட ஒதுக்கிடு வேண்டாம் என்றால் சண்டைக்கு வருவார்களே ஐயா! நீங்கள் சொல்வது போல இலவசம் என்றால் மானம் கேட்டு, பல்லை இளித்துக்கொண்டு செல்லும் கூட்டமாக எல்லோரும் மாறிவிட்ட பிறகு அந்த சலுகைகளை எப்படி பிறருக்கு விட்டு கொடுப்பார்கள்?..........மனம் வராதே..............தான், தன் குடும்பம் என்கிற போக்கு பெருகிவிட்டதே ......மனசாக்ஷி என்பதெல்லாம் வாய் பேச்சாகி விட்டதே...............இப்போ ஜெ., கைதிலேயே பார்க்கிறோமே...............
ஏதாவது பெரிய மாற்றம் கண்டிப்பாக வரணும் என்கிற நிலை தான் இப்போது இருக்கிறது............பார்ப்போம் அது எப்படி வருகிறது என்று
தங்கள் பின்னுட்டத்துக்கு ரொம்ப நன்றி ஐயா

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அருமையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள் கிருஷ்ணாம்மா. உண்மையில் பரிசீலனை செய்யக்கூடிய யோசனைகளையே சொல்லியிருக்கிறீர்கள்.
முதல் கருத்து: சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே....
நானும் பலமுறை இந்த சுயநலமான இட ஒதுக்கீட்டு முறைக்காக என்னை சுற்றி இருப்பவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
அனால், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' - என்பது போல் நம் நாட்டு சுயநல அரசியல்வாதிகள் மனது வைத்தால் மட்டுமே முடியும் காரியம் இது.
ஆனால், பிரச்சார தூண்டிலில், இட ஒதுக்கீடு என்ற புழுவை போட்டு தானே வாக்கு எனும் மீனை பிடிக்கிறார்கள்! அதனால், இடஒதுக்கீடு என்ற பிரச்னையை ஒழிந்து விடாமல் பார்த்து கொள்வார்களே தவிர... இடஒதுக்கீட்டை ஒழித்து விட மாட்டார்கள்.
ம்ம்... நீங்கள் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் கிருஷ்ணாம்மா. ஆனால், பிரயோஜனம் இருக்குமா என்பது..... ??????????????????????????????????????????????
எனக்கென்னவோ முதல்வர் படத்தில் ரகுவரன், தன் நாற்காலியின் நாலு கால்களும் யார், யாருடையது என்று காவல் துறை அதிகாரியிடம் கூறுவது தான் ஞாபகம் வருகிறது.
இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார்.
அடுத்து,
இரண்டாவது கருத்து: இது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
மிக நல்ல யோசனை கிருஷ்ணாம்மா. இதனை செயல் படுத்தினாலே போதும், இட ஒதுக்கீடு பிரச்சனை தானாக மறைந்து போகும். ஆனால், (நிறைய ஆனால் போடவேண்டி இருக்கிறதே) செயல் படுத்துவார்களா????????????????????

இது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்......அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும்.
ம்ம்... நீங்கள் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் கிருஷ்ணாம்மா. ஆனால், பிரயோஜனம் இருக்குமா என்பது..... ??????????????????????????????????????????????
எனக்கென்னவோ முதல்வர் படத்தில் ரகுவரன், தன் நாற்காலியின் நாலு கால்களும் யார், யாருடையது என்று காவல் துறை அதிகாரியிடம் கூறுவது தான் ஞாபகம் வருகிறது.
இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார்.
அடுத்து,
இரண்டாவது கருத்து: இது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
மிக நல்ல யோசனை கிருஷ்ணாம்மா. இதனை செயல் படுத்தினாலே போதும், இட ஒதுக்கீடு பிரச்சனை தானாக மறைந்து போகும். ஆனால், (நிறைய ஆனால் போடவேண்டி இருக்கிறதே) செயல் படுத்துவார்களா????????????????????
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிக அருமையான கருத்துகள் கிருஷ்ணாம்மா. ஜாதிகளையும் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பாகுபாடுகளை ஒழிக்கனும்னா முதலில் இந்த இடஒதுக்கீட்டை முற்றிலும் கைவிடவேன்டும்.
இதற்கு பதிலாக பொருளாதாரத்தில் பின்தங்கிய எந்த ஜாதி மதமானாலும் அவர்களுக்கும் கிராமப்புறங்களில் தமிழ்வழியில் மட்டுமே படித்துவிட்டு ஆங்கிலம் படித்த நகரவாசிகளுடன் போட்டியிட நேரும் இடங்களில் இந்த இடஓதுக்கீட்டை எந்த மத ஜாதியானாலும் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
முதலில் பள்ளிகளில் குழந்தை எந்த ஜாதி என்று இல்லாமல் எந்த நாடு, மாநிலம் நகரம் என்று மட்டும் இருந்தால் எல்லாமே தலைகீழாக மாறி நேராக வந்துவிடும் என்பது என் கருத்து.
மோடி இதை நீங்கள் சொல்லாமலே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இதற்கு பதிலாக பொருளாதாரத்தில் பின்தங்கிய எந்த ஜாதி மதமானாலும் அவர்களுக்கும் கிராமப்புறங்களில் தமிழ்வழியில் மட்டுமே படித்துவிட்டு ஆங்கிலம் படித்த நகரவாசிகளுடன் போட்டியிட நேரும் இடங்களில் இந்த இடஓதுக்கீட்டை எந்த மத ஜாதியானாலும் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
முதலில் பள்ளிகளில் குழந்தை எந்த ஜாதி என்று இல்லாமல் எந்த நாடு, மாநிலம் நகரம் என்று மட்டும் இருந்தால் எல்லாமே தலைகீழாக மாறி நேராக வந்துவிடும் என்பது என் கருத்து.
மோடி இதை நீங்கள் சொல்லாமலே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் எப்பொழுதும் விரும்பும் வரிகளான
"ஜாதி இரண்டொழிய வேறில்லை...
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்.... " என சொன்ன அவ்வையும்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா ... என பாடிய பாரதியும்
ஜாதிகளை ஒழிக்க பாடுபட்ட பெரியார்
என்றென்றும் மேன்மக்களே!
"ஜாதி இரண்டொழிய வேறில்லை...
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்.... " என சொன்ன அவ்வையும்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா ... என பாடிய பாரதியும்
ஜாதிகளை ஒழிக்க பாடுபட்ட பெரியார்
என்றென்றும் மேன்மக்களே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி விமந்தினி மற்றும் அசுரன். இருவருக்கும் நாளை வந்து பதில் போடறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
quote :
by krishnaamma Yesterday at 5:54 pm
இட ஒதுக்கிடு வேண்டாம் என்றால் சண்டைக்கு வருவார்களே ஐயா! quote
முதலில் சண்டைக்கு வருவார்கள் . உயிர் தியாகம் , தார்னா, மிரட்டல் உருட்டல் எல்லாம் இருக்கும்.
சட்டம் வகுத்தவரே கால அளவு கொடுத்தப்பின் , அரசியல் வாதிகள் , தங்கள் தவறை /செய்ய மறந்ததை
மறைக்க கொடுத்த நீட்டிப்புதான் இது .
சட்டம் ஆக்கப்பட்டால் , முதலில் எதிர்ப்பு ,பிறகு அடங்கிவிடும் . சிறிது காலத்தில் , நிச்சயம்
முன்னேறிய பாரதத்தை அடுத்த தலைமுறையாவது பார்க்கும்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை அம்மா !!!
உங்கள் பேச்சு வழக்கு தமிழும் அருமை
செந்தமிழும் அருமை....
உங்கள் பேச்சு வழக்கு தமிழும் அருமை
செந்தமிழும் அருமை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இட ஒதிக்கீடு பிரச்சினையை அத்துணை எளிதாக தீர்க்க நம் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.
ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டமுமே பல ஐந்தாண்டுகள் ஆகியும் நிறைவேறியதாய் சரித்திரம் இல்லை நம் நாட்டில்.
அம்பேத்கர் ஐம்பது ஆண்டுகள் என்று சொன்னது, இன்னும் எத்தனை ஐம்பது ஆண்டுகள் ஆகும் என்று நமக்கு தெரியாது.
ஆயிரம் ஆயிரம் வருடங்களாய் அடிமைப்பட்ட சமூகம் ஐம்பது ஆண்டுகளில் மாறிவிடும் என்று எதிர்ப்பார்ப்பது இயலாத காரியம்.
இட ஒதுக்கீடு கொள்கைகளில் கண்டிப்பாக மாற்றம் வரவேண்டும் - கிரிடிகல் பதவிகளில் திறமை இல்லாத ஒருவரை நியமித்தால் அது நாட்டின் நலனுக்கு கேடு.
அதுபோல் பதவிகளை மெரிட் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும். சாதாரண பதவிகளுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கலாம்.
கல்வி அனைவருக்கும் இலவசமாக அனைத்து துறையிலும் கிடைக்க வழி செய்தால் கல்வியில் ஒதுக்கீடை நீக்க இயலும் முற்றிலும். கல்வியை வியாபாரமாக்கிய பண முதலைகள், இதை செயல்படுத்தம் அரசை நிலைக்க விடுமா???
இப்போதைக்கு இது மட்டுமே எழுத முடிந்ததம்மா. அவ்வளவு எளிதாக இதைப் பற்றி கருத்து கூற இயலாது - அதுவே உண்மை.

விமந்தனி wrote:அருமையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள் கிருஷ்ணாம்மா. உண்மையில் பரிசீலனை செய்யக்கூடிய யோசனைகளையே சொல்லியிருக்கிறீர்கள்.
முதல் கருத்து: சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே....
நானும் பலமுறை இந்த சுயநலமான இட ஒதுக்கீட்டு முறைக்காக என்னை சுற்றி இருப்பவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
அனால், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' - என்பது போல் நம் நாட்டு சுயநல அரசியல்வாதிகள் மனது வைத்தால் மட்டுமே முடியும் காரியம் இது.
ஆனால், பிரச்சார தூண்டிலில், இட ஒதுக்கீடு என்ற புழுவை போட்டு தானே வாக்கு எனும் மீனை பிடிக்கிறார்கள்! அதனால், இடஒதுக்கீடு என்ற பிரச்னையை ஒழிந்து விடாமல் பார்த்து கொள்வார்களே தவிர... இடஒதுக்கீட்டை ஒழித்து விட மாட்டார்கள்.இது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்......அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும்.
ம்ம்... நீங்கள் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் கிருஷ்ணாம்மா. ஆனால், பிரயோஜனம் இருக்குமா என்பது..... ??????????????????????????????????????????????
எனக்கென்னவோ முதல்வர் படத்தில் ரகுவரன், தன் நாற்காலியின் நாலு கால்களும் யார், யாருடையது என்று காவல் துறை அதிகாரியிடம் கூறுவது தான் ஞாபகம் வருகிறது.
இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார்.
அடுத்து,
இரண்டாவது கருத்து: இது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
மிக நல்ல யோசனை கிருஷ்ணாம்மா. இதனை செயல் படுத்தினாலே போதும், இட ஒதுக்கீடு பிரச்சனை தானாக மறைந்து போகும். ஆனால், (நிறைய ஆனால் போடவேண்டி இருக்கிறதே) செயல் படுத்துவார்களா????????????????????
நீங்கள் சொல்வது நிஜம் தான் விமந்தினி................நிறைய ஆனால் போடத்தான் வேண்டி இருக்கு பாரதி என்றோ நதிகள் இணைப்பு பற்றி பேசிவிட்டார்...................நம் அரசியல் வாதிகள் அதையே கண்டுக்கலை.....இதில் என் போன்ற 'ஏழைசொல் அம்பலம்' ஏறுமா? ...........என்றாலும் பேச்சு சுதந்திரம் இருப்பதால் நாம் இப்படி பேச எழுத முடிகிறது....இப்படி எழுதி மனதை ஆற்றிக்கொள்ளலாம்..............இப்படி நடந்தால்.......என்று கனவு காணலாம்.....நான் கட்டுரை இல் சொன்னது போல, யாரையும் வஞ்சிக்க சொலல்லை.............கஷ்டப்பட சொல்லலை, மற்றவர் உரிமையை பறிக்க சொல்லலை, .........அவர்களுக்கு சேர வேண்டியதை சரியாக கொடுங்கள் அவர்களும் முன்னேர்வர்கள் என்று தான் சொன்னேன்
நன்றி விமந்தினி உங்கள் பின்னூட்டத்துக்கு
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5