ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

+6
mmani15646
M.Saranya
அகிலன்
ஜாஹீதாபானு
யினியவன்
Powenraj
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by Powenraj Fri Oct 03, 2014 9:00 pm

சென்னை: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கக்கோரி நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படுவதாக கேபிள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.
இதனால், உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே கொண்டு வர அதிமுக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விடுமுறைக்கால சிறப்பு நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஜெயலலிதா சிறையில் உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டங்களில் பிற துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாளை கேபிள் சங்கங்கள் போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Nanri-oneindia
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by யினியவன் Fri Oct 03, 2014 9:11 pm

நீங்க எங்க போனீங்க இவ்ளோ நாள்? இப்பதான் உங்களுக்கு ஜாமீன் கெடச்சதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by ஜாஹீதாபானு Sat Oct 04, 2014 2:56 pm

அது சரி...

என்னய்யா சாப்பாடு தரமாட்டேனு சொல்வது போல இருக்கு. கேபிள் கட்டுனா உயிரா போயிடும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by அகிலன் Sat Oct 04, 2014 2:59 pm

ஒரேயடியாக கேபிள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டால் நல்லது.
தமிழ்நாடு நலம்பெறும்.


நேர்மையே பலம்
ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by M.Saranya Sat Oct 04, 2014 3:23 pm

நடக்கட்டும் நடக்கட்டும் .....

குற்ற வழக்கு தீர்ப்பில் நீதி நிலைப்பெற்றது...
ஜாமீனில் ?????

பொறுத்திருந்து பார்ப்போம் !!!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by யினியவன் Sat Oct 04, 2014 3:50 pm

ஏன் ஒரு மாசம் வேண்டாம் ஒரு வாரம் நிறுத்தி பாருங்களேன் - மக்கள் கொதிச்சிடுவாங்க.

அம்மாவ வெளில விட சொல்லி இல்ல - கேபிளை நிறுத்தியதற்கு. மக்களுக்கு சீரியலை விட அம்மா முக்கியம் இல்லன்னு அப்பவாவது இந்தக் கூட்டத்துக்கு புரியும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by அகிலன் Sat Oct 04, 2014 3:56 pm

யினியவன் wrote:ஏன் ஒரு மாசம் வேண்டாம் ஒரு வாரம் நிறுத்தி பாருங்களேன் - மக்கள் கொதிச்சிடுவாங்க.

அம்மாவ வெளில விட சொல்லி இல்ல - கேபிளை நிறுத்தியதற்கு. மக்களுக்கு சீரியலை விட அம்மா முக்கியம் இல்லன்னு அப்பவாவது இந்தக் கூட்டத்துக்கு புரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092805

மிகச்சரியாக சொன்னீர்கள் யினியவன்.


நேர்மையே பலம்
ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by mmani15646 Sat Oct 04, 2014 7:46 pm

அகிலன் wrote:ஒரேயடியாக கேபிள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டால் நல்லது.
தமிழ்நாடு நலம்பெறும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092793

இதை நான் வழி மொழிகிறேன். நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள். தமிழ் நாடும் தமிழும் காப்பாற்றப்படும்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by prabatneb Sat Oct 04, 2014 8:03 pm

ஏற்கனவே சாதகமான செய்திகளை சொல்லும் சேனல் மட்டும் தன் இங்கே தெரிகிறது.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by krishnaamma Sat Oct 04, 2014 8:06 pm

அகிலன் wrote:ஒரேயடியாக கேபிள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டால் நல்லது.
தமிழ்நாடு நலம்பெறும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092793

ஆமாம் நிம்மதி............எவ்வளவு நேரம் மிச்சப்படும் தெரியுமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!! Empty Re: ஜெ.விற்கு ஜாமீன் வழங்கக் கோரி... நாளை தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடல்
» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
» தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum