ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!

2 posters

Go down

கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!  Empty கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!

Post by krishnaamma Fri Oct 03, 2014 7:02 pm

கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!  ZHTIpgIASwSVuhUTBiIs+NT_141003121352000000

கிளீன் இந்தியா திட்டத்தில், கமலும் பங்கேற்க வேண்டும் என மோடி விடுத்த அழைப்பை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் இதில் 90 லட்சம் பேரை இணைக்க எண்ணுவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காந்தி ஜெயந்தி அன்று, சுத்தமான இந்தியாவை உருவாக்க, கிளீன் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என்று கூறினார். மோடியின் அழைப்பை ஒவ்வொருவராக ஏற்று வருகின்றனர். ப்ரியங்கா சோப்ரா, சச்சின் ஆகியோர் நேற்றே இதற்கு சம்மதம் சொல்லிவிட்டனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இதில் தன்னை இணைத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது...


பெரும் பாக்கியமாக கருதுகிறேன்


கிளீன் இந்தியா திட்டத்தில், பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் எனது பெயரும் இடம்பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கட்சிகளுக்கு, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உடையவன் நான். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில், நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை உடையவர்கள். நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவே, சித்தாந்தங்கள் மூலமாகவே அணுகாமல் மனித நேயம் மூலமாக அணுகி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன். இதை எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய கடமையாக நினைக்காமல், எனக்கு கிடைத்த பாராட்டாக நினைத்து செயல்படுவேன் என பிரதமருக்கு தெரிவித்து கொள்கிறேன்.

90 லட்சம் பேரை இணைப்பேன்

கடந்த 30 ஆண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்ற நானே ஒரு சிறிய உந்துதலாக இருந்திருக்கிறேன். அந்த பணி இனியும் தொடரும். சுற்றமான சூழல் என்பதை நான் உணர ஆரம்பித்து, பேச ஆரம்பித்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டன. இந்தப் பணியும் தொடரும். பிரதமர் தான் தேர்ந்தெடுத்த ஒன்பது பேர், இன்னும் ஒன்பது பேரை இந்தச் சேவைக்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும் 90 லட்சம்பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய கடமையாக நான் நினைக்கிறேன்.

சிறுதுளியில் பெருவெள்ளத்தின் முதல் துளி.

ஒரு பில்லியன் ஜனத்தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்குமென்றும் நம்புகிறேன். இந்த முயற்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் நிச்சயம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!  Empty Re: கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!

Post by ayyasamy ram Fri Oct 03, 2014 8:48 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
»  'தி கிளீன் நெட்வொர்க்' திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
» தமிழக நதிகளை இணைக்க ரூ.600 கோடியில் திட்டம்!
» பிரிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களை இணைக்க அதிமுக அரசு திட்டம்
» பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum