ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by krishnaamma Thu Oct 02, 2014 10:17 pm

First topic message reminder :

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 LC42bonjRKaGSD7wzK9z+1410335981-2583

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பெங்களுருவின் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதன் காரணமாக, டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமியைப் பலரும் தமிழில் வறுத்தெடுக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மட்டையடி அடித்திருக்கிறார்.

செப்.30 அன்று வெளியிட்ட ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

குற்றவாளி 7402ஐப் பின்தொடர்பவர்கள், தமிழில் ட்வீட்டும்போது, சினிமா வசனங்களை எழுதுகிறார்கள். ஏன்? அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? அல்லது, அவரை (ஜெயலலிதாவை)ப் போல, உயநிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவர்களா? என்று கேட்டுள்ளார்.

இது, தமிழில் ட்வீட்டுபவர்களை மேலும் கோபமூட்டும் வகையில் அமைந்துள்ளது.

வளரும்................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by சிவா Fri Oct 03, 2014 1:04 am

யினியவன் wrote:அந்த துக்ளக் (சோ) அம்மாவின் உதிரி (பாகம்)
இந்த துக்ளக் (சுசா) அம்மாவின் எதிரி (பாகம்)

சந்தி சிரிக்க வைப்பதில் இந்த துக்ளக்கை அடிக்க ஆளில்லை


உண்மைதான் தல! இவரைப் போன்ற ஆட்கள் இல்லையென்றால் அவர்களின் ஆட்டம் அடங்காத ஆட்டமாகிவிடும்!


சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by krishnaamma Fri Oct 03, 2014 2:58 pm

சிவா wrote:சிறந்த கல்வியறிவு படைத்த இவரிடம் அதிமுகவினர் எவ்விதத்திலும் போட்டியிட முடியாது! இந்த லட்சணத்தில் இவர் மீது அடுத்தடுத்த அவதூறு வழக்குகளை அம்மையார் தொடுத்தார்கள். வழக்கை திரும்பப் பெறாவிட்டால் நிச்சயம் அவ்வழக்குகளிலும் சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டியதிருக்கும் என நினைக்கிறேன்!

அவர் வக்கீல் வேறு இல்லையா சிவா? ஆதிரா ஒரு லிங்க் தந்தார்கள் நீங்க அதை பார்த்திகள என்று தெரியலை, அதனால் மீண்டும் தருகிறேன்.............உங்களுக்கு முன்பே கூட தெரிந்திருக்கலாம்...ஆனால் எனக்கு இப்போ தான் தெரிந்தது ஜெயலலிதா இவருக்கு எவ்வளவு குடைச்சல் தந்திருக்கா என்று புன்னகை

http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html

பாருங்கள் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by யினியவன் Fri Oct 03, 2014 3:06 pm

அராஜகத்தில் ஊறி தரக் குறைவாக மற்றவர் நிஜாரை கழட்டுவதில் இவருக்கு நிகர் ஒருவரும் இல்லம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by krishnaamma Fri Oct 03, 2014 3:16 pm

யினியவன் wrote:அந்த துக்ளக் (சோ) அம்மாவின் உதிரி (பாகம்)
இந்த துக்ளக் (சுசா) அம்மாவின் எதிரி (பாகம்)

சந்தி சிரிக்க வைப்பதில் இந்த துக்ளக்கை அடிக்க ஆளில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1092462

ம்............ரொம்ப சரி புன்னகை ஆனாலும் இவர் போன்றவர்கள் தேவைதான் நமக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by krishnaamma Fri Oct 03, 2014 3:17 pm

யினியவன் wrote:அராஜகத்தில் ஊறி தரக் குறைவாக மற்றவர் நிஜாரை கழட்டுவதில் இவருக்கு நிகர் ஒருவரும் இல்லம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1092555

அச்சச்சோ..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by Muthumohamed Fri Oct 03, 2014 5:04 pm

சிவா wrote:சிறந்த கல்வியறிவு படைத்த இவரிடம் அதிமுகவினர் எவ்விதத்திலும் போட்டியிட முடியாது! இந்த லட்சணத்தில் இவர் மீது அடுத்தடுத்த அவதூறு வழக்குகளை அம்மையார் தொடுத்தார்கள். வழக்கை திரும்பப் பெறாவிட்டால் நிச்சயம் அவ்வழக்குகளிலும் சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டியதிருக்கும் என நினைக்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1092457

கூண்டில் ஏற்றி நிற்க வைக்க வேண்டும் அதையும் பல வருடம் இழுக்காமல் இருந்தால் சரி தான்

ஆணவம் பிடித்த பெண் தான் இந்த ஜெ ஜெ



சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Mசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Uசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Tசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Hசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Uசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Mசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Oசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Hசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Aசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Mசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Eசுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:36 pm

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.


பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா குறித்து, டிவிட்டர் சமூக ஊடகத்தில் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார். அக்.2 அன்று அவர் வெளியிட்ட டிவீட்டில் ஜெயலலிதாவை ஜெயில் லலிதா எனக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே ஜெஜெ என்பதற்கு ஜெயலலிதாவுக்கு ஜெயில் என அவர் புதிய விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.

அவரது ட்வீட் வருமாறு:

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 1bso8ibTBGFju3WssveN+1412407110-508

நீதிபதியைப் பற்றி அவதூறு பரப்பவும் குழப்பத்தையும் வன்முறையையும் விளைவிக்கவும் ஜெயில்- லலிதா தன் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூகத்துக்கு அவர் ஓர் அச்சுறுத்தலாக விளங்குவதால், அவருக்குப் பிணை கிடைக்காது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by krishnaamma Sat Oct 04, 2014 10:37 pm

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 X8eLbq6qRCKy9uujyXTy+1412407647-809

ராவணன் பிறந்த இடமான பிஸ்ராக் (நொய்டா) கிராமத்தில், மூத்தவர்கள் மட்டுமே அவனுக்காக ஒப்பாரி வைக்க வருகிறார்கள் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியை மேற்கோள் காட்டிய சு.சுவாமி, இப்போது திராவிடப் பொறுக்கிகள் என்ன செய்வார்கள்? அவர்களின் கதாநாயகன், ஒரு பிராமணன் என ட்வீட்டியுள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Empty Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum