Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
First topic message reminder :
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 LC42bonjRKaGSD7wzK9z+1410335981-2583](https://www.filepicker.io/api/file/lC42bonjRKaGSD7wzK9z+1410335981-2583.jpg)
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பெங்களுருவின் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதன் காரணமாக, டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமியைப் பலரும் தமிழில் வறுத்தெடுக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மட்டையடி அடித்திருக்கிறார்.
செப்.30 அன்று வெளியிட்ட ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
குற்றவாளி 7402ஐப் பின்தொடர்பவர்கள், தமிழில் ட்வீட்டும்போது, சினிமா வசனங்களை எழுதுகிறார்கள். ஏன்? அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? அல்லது, அவரை (ஜெயலலிதாவை)ப் போல, உயநிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவர்களா? என்று கேட்டுள்ளார்.
இது, தமிழில் ட்வீட்டுபவர்களை மேலும் கோபமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
வளரும்................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
யினியவன் wrote:அந்த துக்ளக் (சோ) அம்மாவின் உதிரி (பாகம்)
இந்த துக்ளக் (சுசா) அம்மாவின் எதிரி (பாகம்)
சந்தி சிரிக்க வைப்பதில் இந்த துக்ளக்கை அடிக்க ஆளில்லை
உண்மைதான் தல! இவரைப் போன்ற ஆட்கள் இல்லையென்றால் அவர்களின் ஆட்டம் அடங்காத ஆட்டமாகிவிடும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
சிவா wrote:சிறந்த கல்வியறிவு படைத்த இவரிடம் அதிமுகவினர் எவ்விதத்திலும் போட்டியிட முடியாது! இந்த லட்சணத்தில் இவர் மீது அடுத்தடுத்த அவதூறு வழக்குகளை அம்மையார் தொடுத்தார்கள். வழக்கை திரும்பப் பெறாவிட்டால் நிச்சயம் அவ்வழக்குகளிலும் சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டியதிருக்கும் என நினைக்கிறேன்!
அவர் வக்கீல் வேறு இல்லையா சிவா? ஆதிரா ஒரு லிங்க் தந்தார்கள் நீங்க அதை பார்த்திகள என்று தெரியலை, அதனால் மீண்டும் தருகிறேன்.............உங்களுக்கு முன்பே கூட தெரிந்திருக்கலாம்...ஆனால் எனக்கு இப்போ தான் தெரிந்தது ஜெயலலிதா இவருக்கு எவ்வளவு குடைச்சல் தந்திருக்கா என்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html
பாருங்கள் சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
அராஜகத்தில் ஊறி தரக் குறைவாக மற்றவர் நிஜாரை கழட்டுவதில் இவருக்கு நிகர் ஒருவரும் இல்லம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1092462யினியவன் wrote:அந்த துக்ளக் (சோ) அம்மாவின் உதிரி (பாகம்)
இந்த துக்ளக் (சுசா) அம்மாவின் எதிரி (பாகம்)
சந்தி சிரிக்க வைப்பதில் இந்த துக்ளக்கை அடிக்க ஆளில்லை
ம்............ரொம்ப சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1092555யினியவன் wrote:அராஜகத்தில் ஊறி தரக் குறைவாக மற்றவர் நிஜாரை கழட்டுவதில் இவருக்கு நிகர் ஒருவரும் இல்லம்மா
அச்சச்சோ.....................
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1092457சிவா wrote:சிறந்த கல்வியறிவு படைத்த இவரிடம் அதிமுகவினர் எவ்விதத்திலும் போட்டியிட முடியாது! இந்த லட்சணத்தில் இவர் மீது அடுத்தடுத்த அவதூறு வழக்குகளை அம்மையார் தொடுத்தார்கள். வழக்கை திரும்பப் பெறாவிட்டால் நிச்சயம் அவ்வழக்குகளிலும் சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டியதிருக்கும் என நினைக்கிறேன்!
கூண்டில் ஏற்றி நிற்க வைக்க வேண்டும் அதையும் பல வருடம் இழுக்காமல் இருந்தால் சரி தான்
ஆணவம் பிடித்த பெண் தான் இந்த ஜெ ஜெ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா குறித்து, டிவிட்டர் சமூக ஊடகத்தில் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார். அக்.2 அன்று அவர் வெளியிட்ட டிவீட்டில் ஜெயலலிதாவை ஜெயில் லலிதா எனக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே ஜெஜெ என்பதற்கு ஜெயலலிதாவுக்கு ஜெயில் என அவர் புதிய விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
அவரது ட்வீட் வருமாறு:
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 1bso8ibTBGFju3WssveN+1412407110-508](https://www.filepicker.io/api/file/1bso8ibTBGFju3WssveN+1412407110-508.jpg)
நீதிபதியைப் பற்றி அவதூறு பரப்பவும் குழப்பத்தையும் வன்முறையையும் விளைவிக்கவும் ஜெயில்- லலிதா தன் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூகத்துக்கு அவர் ஓர் அச்சுறுத்தலாக விளங்குவதால், அவருக்குப் பிணை கிடைக்காது.
பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா குறித்து, டிவிட்டர் சமூக ஊடகத்தில் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார். அக்.2 அன்று அவர் வெளியிட்ட டிவீட்டில் ஜெயலலிதாவை ஜெயில் லலிதா எனக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே ஜெஜெ என்பதற்கு ஜெயலலிதாவுக்கு ஜெயில் என அவர் புதிய விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
அவரது ட்வீட் வருமாறு:
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 1bso8ibTBGFju3WssveN+1412407110-508](https://www.filepicker.io/api/file/1bso8ibTBGFju3WssveN+1412407110-508.jpg)
நீதிபதியைப் பற்றி அவதூறு பரப்பவும் குழப்பத்தையும் வன்முறையையும் விளைவிக்கவும் ஜெயில்- லலிதா தன் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூகத்துக்கு அவர் ஓர் அச்சுறுத்தலாக விளங்குவதால், அவருக்குப் பிணை கிடைக்காது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !
![சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் ! - Page 2 X8eLbq6qRCKy9uujyXTy+1412407647-809](https://www.filepicker.io/api/file/x8eLbq6qRCKy9uujyXTy+1412407647-809.jpg)
ராவணன் பிறந்த இடமான பிஸ்ராக் (நொய்டா) கிராமத்தில், மூத்தவர்கள் மட்டுமே அவனுக்காக ஒப்பாரி வைக்க வருகிறார்கள் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியை மேற்கோள் காட்டிய சு.சுவாமி, இப்போது திராவிடப் பொறுக்கிகள் என்ன செய்வார்கள்? அவர்களின் கதாநாயகன், ஒரு பிராமணன் என ட்வீட்டியுள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சு.சுவாமியின் கீச்சு-இராமன் - சீதை - இராவணன்
» சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்
» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
» ஜேஎன்யு.,வை இழுத்து மூடுங்க: சுப்பிரமணியன் சுவாமி
» வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|